அப்பா வயது நடிகருடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகையின் அலாதி கவர்ச்சி! மூச்சு முட்டவைக்கும் ஹாட் புகைப்படம்
First Published Mar 12, 2020, 4:36 PM IST'தங்கள்' படத்தில் நடிகர் அமீர் கானுக்கு மகளாக நடித்தவர், நடிகை பாத்திமா சானா ஷேக். இந்த படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அமீர்கானுடன் அவர் ரகசிய காதலில் இருந்ததாக பல்வேறு தகவல்கள் உலா வந்தது. ஆனால் இதுகுறித்து அவர்கள் இருவருமே பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
நடிகை பாத்திமா சானா ஷேக் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அலாதி கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ...