Guardians Of The Galaxy3 Review Tamil : கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி படம் எப்படி இருக்கு?

ஹாலிவுட்டில், மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோக்கள் படமான கார்டியன்ஸ் ஆப் கேலக்ஸியின் முந்தைய 2 பாகங்களும் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது அதன் 3ம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. 

Dinesh TG  | Published: May 5, 2023, 2:33 PM IST

ஹாலிவுட்டில், மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோக்கள் படமான கார்டியன்ஸ் ஆப் கேலக்ஸியின் முந்தைய 2 பாகங்களும் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது அதன் 3ம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கிறிஸ் பிராட், ஸோ சால்டானா, டேவ் பாட்டிஸ்டா, கரேன் கில்லான், போம் க்ளெமென்டிப் ஆகியோர் நடித்துள்ளனர். முந்தைய படங்களை போன்றே இந்தபடம் வெற்றி பெறுமா? ஹாலிவுட் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்
 

Read More...

Video Top Stories