பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகள்..! உற்சாக கொண்டாட்டம் வீடியோ..
பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகள்..! உற்சாக கொண்டாட்டம் வீடியோ..
டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் (IMA) உள்ள வீரர்கள் தங்கள் அணிவகுப்பில் கலந்து கொண்ட பிறகு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
382 அதிகாரிகள் இன்று இந்திய ராணுவத்தில் சேர்கின்றனர்.