குழந்தைகளுக்காக அட்டகாச அறிமுகம் ... “ YOU TUBE KIDS “...!!!
குழந்தைகளுக்காக அட்டகாசமான அறிமுகம் ... “ YOU TUBE KIDS “...!!!
“யூ ட்யூப் கிட்ஸ் “ என்ற இந்த ஆப் ,இன்று டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது.
குழந்தைகளுக்காகவே , அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ஆப், பெரிய உருவத்தில் தெரியும் பொம்மைகள் உள்ளடக்கியது.
அதாவது, குழந்தைகள் சுலபமாக புரிந்துகொள்ளும் வகையில், அவர்களுக்கு பிடித்த Shows, Music இதில் இருக்கும். இதன் மூலம் குழந்தைகள் சிறு சிறு விசியங்கள் , தெரிந்துகொள்ளலாம். பெயர்கள், பொருட்கள், அதன் பயன்பாடு உள்ளிட்ட அனைத்தும் இதில் இடம் பெரும்.
இதுவரை, “யூ ட்யூப் பயன்படுத்தி பார்க்கப்பட்ட கிட்ஸ் கேம் ChuChu TV Nursery Rhymes and சர்வதேச அளவில் BIG Baby MoutH என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த “யூ ட்யூப் கிட்ஸ் “ இதற்கு முன்னதாக , இருபது நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.