இனி 28 நாட்களுக்கு வெறும் ரூ. 20 தான்..! அதிரடி சலுகையை அறிவித்தது வோடபோன்..!

28 நாட்களுக்கான வேலிடிட்டி உடன் இந்த திட்டம் அமலில் உள்ளது மேலும் வாடிக்கையாளரின் நலன் கருதி ஆண்டு சந்தா கட்டண முறையை அமலுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது.

vodafone reduced the service charge from rs 35 to rs 20 and customers feels happy

இனி 28 நாட்களுக்கு வெறும் ரூ.20 தான்..! அதிரடி சலுகையை அறிவித்தது வோடபோன்..! 

தங்களது வாடிக்கையாளர்களை நிலைநிறுத்திக்கொள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை அறிவித்துள்ளது.

அதாவது  சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் வைக்க ஒவ்வொரு மாதமும் 35 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும். எனவே வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த தொகையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. எனவே மாதம் தோறும் ரூ. 20 செலுத்தி ரீசார்ஜ் செய்துக்கொண்டாலே போதும். 

vodafone reduced the service charge from rs 35 to rs 20 and customers feels happy
 
28 நாட்களுக்கான வேலிடிட்டி உடன் இந்த திட்டம் அமலில் உள்ளது மேலும் வாடிக்கையாளரின் நலன் கருதி ஆண்டு சந்தா கட்டண முறையை அமலுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது.

vodafone reduced the service charge from rs 35 to rs 20 and customers feels happy

சந்தையில் ஜியோ வருகைக்கு பிறகு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. இந்த நிலையில் போட்டியை சமாளிக்கவும் வேறு நிறுவன சேவைக்கு தங்களது  வாடிக்கையாளர்கள் மாறாமல் இருக்க வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனம் சந்தா தொகையையும் குறைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios