மெரினாவில் இறங்கியது “ஜியோ டவர் “....!! நன்றி தெரிவிக்கும் இளைஞர்கள் ..!
மெரினாவில் இறங்கியது “ஜியோ டவர் “....!! நன்றி தெரிவிக்கும் இளைஞர்கள் ..!
மெரினாவில் , ஜல்லிகட்டுகாக போராடி வரும் இளைஞர்கள் , அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பல தொலை தொடர்பு நிறுவனங்களின் மொபைல் டவர் சேவை கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர் .
இந்நிலையில், ஜல்லிக்கட்டு ஆதரவாகவாக களமிறங்கியுள்ள அனைவருக்கும் , எந்த இடையூறும் இல்லாமல் டவர் கிடைக்க வேண்ட்யும் என்பதற்காக, ரிலையன்ஸ் ஜியோ, ஒரு கனரக வாகனத்தில் தங்கள் நிறுவன போர்டபல் டவர் வைத்து, அதை மேரினாவிற்கே கொண்டு வந்துள்ளது ஜியோ.
இதனால், ஜியோ தற்போது மிகவும் உதவியாக இருப்பதால், இளைஞர்கள் அனைவரும் தங்கள் பாராடுக்களையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தை வெற்றி பெற செய்வதில், ஜியோ விற்கும் பங்கு என்கிறார்கள் இளைஞர்கள்