வெறும் 5,699 ரூபாயில் அறிமுகமாகிறது LYF WIND 7 S  ஸ்மார்ட் போன்....!!!

new arrival-lyf-wind-7-s


வெறும் 5,699 ரூபாயில் அறிமுகமாகிறது LYF WIND 7 S  ஸ்மார்ட் போன்....!!!

கருப்பு,  வெள்ளை  மற்று  நீல நிறத்தில் வெளியாக உள்ள  LYF WIND 7 S,  பல  சிறப்பம்சங்களை  கொண்டதாக  உள்ளது.

இதன் விலை வெறும் 5,699  ரூபாய்  என்பது  குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள் :

5-inch HD (1280 x 720 pixels)

2GB of RAM and 16 GB of internal memory

micro SD

கேமரா

முன்பக்க  கேமரா - 8 megapixel  உடன் LED flash  

பின்பக்க  கேமரா – 5 megapixel

பேட்டரி

2,250 mAh

9 மணி நேரம் தொடர்ந்து 4 g சேவையை பயன்படுத்தக்கூடிய திறன் கொண்டது.

கூடுதல்  சிறப்பம்சங்கள் :

இரட்டை SIM வசதி கொண்டது

 WiFi (802.11 b/g/n),

 4G - VoLTE,

Bluetooth 4.0, GPS, OTG,

 MicroUSB 2.0 port

தற்போது,  இந்த ஸ்மார்ட் போன்,  ரிலையன்ஸ்  ஜியோ ஸ்டோரில், கிடைக்கிறது.  

 

 

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios