Asianet News TamilAsianet News Tamil

சிறிய எழுத்துக்களை வாசிப்பதில் சிரமம் உள்ளதா ? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்

வயதானவர்களோ அல்லது கண் பார்வையில் லேசான குறைபாடு உள்ளவர்களோ தங்கள் மொபைலில் உள்ள சிறிய எழுத்துக்களை படிப்பதற்கு சிரமப்படுவார்கள். இதை எப்படி எளிமையாக சரிசெய்யலாம் என்பதை இங்கு காணலாம்.

Magnification tips and tricks on your Android Smart Phone to Magnify and Zoom
Author
First Published Oct 29, 2022, 2:39 PM IST

சிலர் தங்கள் மொபைலில் உள்ள சிறிய எழுத்துக்களை வாசிப்பதில் மிகவும் சிரமப்படுவர். மூக்கு கண்ணாடி இல்லாமல் சிறிய எழுத்துக்களை அவர்களால் வாசிக்க இயலாது. மேலும் சில வெப் பிரவுசர்களில் ஜூம் செய்யும் ஆப்ஷனும் இருக்காது.

இதற்கு தீர்வு  உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலிலே உள்ளது. இதற்கென நீங்கள் தனியாக எந்த ஒரு மூன்றாம் தரப்பு ஆப்பையும் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை. இந்த ஒரே ஒரு செட்டிங்க்ஸை ஆன் செய்தால் போதும். 

Vi வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!தை ஆன் செய்து கொள்ளவும்.

அதற்கு கீழே பல விதமான கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் தோன்றும். அதில் உங்களுக்கு விருப்பமான கஸ்டமைஸ் ஆப்ஷனை தேர்வு செய்து சேவ் பட்டனை ( Save ) க்ளிக் செய்து கொள்ளுங்கள்.

இதற்கு பின் உங்கள் மொபைலில் நீங்க எந்த ஆப்ஷன் ஓபன் செய்தாலும் உங்கள் திரையில் புதிதாக ஒரு ஐகான் தோன்றும் அதனை க்ளிக் செய்தால் சதுரமாக ஒரு ஆப்ஷன் தோன்றும். நீங்கள் வாசிக்க விரும்பும் இடத்தில் அதை க்ளிக் செய்து எழுத்துக்களை பெரிதாக பார்த்து வாசித்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் சிறிய எழுத்துக்களை நீங்கள் சுலபமாக வாசித்துக் கொள்ளலாம். இந்த ஐகான் ஒவ்வொரு மொபைலிலும் மாறுபடும். எனவே, உங்கள் ஸ்மார்ட்போனுக்கான ஆப்பைக் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ளவும். இதனை நீங்கள் எந்த ஆப்ஸில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனில் அப்படி என்ன தான் இருக்கு? எதுக்கு இவ்வளவு விளம்பரம்?     

Follow Us:
Download App:
  • android
  • ios