இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது. அதன்படி மிக குறைந்த விலையில் கூட , ஸ்மார்ட் போன் கிடைகிறது. அதன்படி, தற்போது 999 ரூபாயில், Lava A51 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக Lava A51, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4,199 ரூபாய்க்கு வெளியிட்டது . ஆனால் தற்போது இந்த மொபைல் வெறும் 999 ரூபாயில், vobizenmobiles.com என்ற இணைய தளத்தில் கிடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு பண்புகள் :

  •  4.5-inch FWVGA (800x480 pixel)
  • 1.2 GHz quad-core processor,
  • 512MB of RAM.
  • 8GB of internal storage
  • 32GB via micro SD card slot
  • Android 6.0 Marshmallow operating system
  • 1750 mAh Li-Ion battery

கேமரா : 5-megapixel 

சிம் : டூயல் சிம்

குறிப்பு : இந்த ஸ்மார்ட் போன் தற்போது vobizenmobiles.com என்ற இணைய தளத்தில் கிடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.