ஜியோ அதிரடி அறவிப்பு..! 5 வார பயிற்சி "ஓஹோனு" வாழ்க்கை...!
மாணவர்களுக்காக ஜியோ தற்போது அதிரடி திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது அதன்படி, நாடு முழுவதும் உள்ள மானவர்கள ஜியோ நிறுவனம் வழங்க உள்ள டிஜிட்டல் சாம்பியன்ஸ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது
இந்த திட்டம மாணவர்களின் செயல் திறனையும் அதிகரிக்க வலை வகை செய்கிறது. டிஜிட்டல் இந்தியாவிற்கு மெல்ல மெல்ல மாறி வரும் சமயத்தில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அவசியத்தையும், அதன் புரிதலையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.
கால அவகாசம்
5 வார காலப்பயிற்சி (மே 21ம் தேதி முதல் துவங்குகிறது)
இதற்காக நாடு முழுவதும் 800 பயிற்சி மையங்களும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, பங்கு பெற விரும்பும் இடத்தை தேர்வு செய்துக் கொள்ளலாம்.
யாரெல்லாம் இதில் பங்கு பெறலாம் ..?
நான்கு ஆண்டு கால இளநிலை படிப்பை படித்து வரும் மாணவர்கள் முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு முடித்திருக்க வேண்டும்
இதே போன்று, மூன்றாண்டு இளநிலை படிப்பை முடித்தவர்கள் முதலாம் ஆண்டு முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.
மேலும் பல விவரங்களுக்கு ...
https://careers.jio.com/Champions.aspx