Asianet News TamilAsianet News Tamil

vegetables price : தக்காளி,இஞ்சி, வெங்காயம் விலை மீண்டும் கூடியதா.? கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

காய்கறிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தக்காளி, வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது.  
 

What is the price status of vegetables in Chennai Koyambedu market KAK
Author
First Published Nov 22, 2023, 8:53 AM IST | Last Updated Nov 22, 2023, 8:53 AM IST

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25க்கும்,  முருங்கக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

What is the price status of vegetables in Chennai Koyambedu market KAK

பூசணி விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும்,  பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும்,  பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What is the price status of vegetables in Chennai Koyambedu market KAK

தக்காளி விலை என்ன.?

அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும்,  சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35க்கும்,  பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும்,  பெரிய வெங்காயம் ஒரு கிலோ 60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

Chennai Rain: சென்னையில் விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? வெளியான அறிவிப்பு.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios