03:47 PM (IST) Mar 29

Karnataka Election 2023 : கர்நாடகா தேர்தல் தேதி அறிவிப்பும்; கட்சிகள் முன்பு இருக்கும் சவால்களும்!!

நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

03:01 PM (IST) Mar 29

12ம் வகுப்பு முதல் ஐஐடி, ஐஐஎம் வரை.. மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியின் 2023 - 2024 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க

02:20 PM (IST) Mar 29

ரமலான் 2023: இப்தார் விருந்தில் மறக்காம இதை செய்து எல்லாரையும் அசத்துங்க.!!

இஸ்லாமியர்களின் மிகவும் புனிதமான மாதமாக ரமலான் மாதம் கருதப்படுகிறது.

மேலும் படிக்க

01:23 PM (IST) Mar 29

Google Pay, PhonePe or Paytm யூசருக்கு குட் நியூஸ்.. UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது

ஏப்ரல் 1 முதல் ரூ.2000க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கான UPI Wallet கட்டணங்கள் 1.1% வசூலிக்கப்படும் என்று தகவல் வெளியாகியது.

மேலும் படிக்க

12:57 PM (IST) Mar 29

மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் காத்திருக்கும் வேலை.. 8ம் வகுப்பு படித்தால் போதும் - முழு விபரம்

அலுவலக உதவியாளர், இரவு காவலாளி ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க

12:11 PM (IST) Mar 29

BREAKING: Karnataka elections 2023 | கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

11:58 AM (IST) Mar 29

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகாரை அடுத்து அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவித சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். 

11:26 AM (IST) Mar 29

ஆந்திராவில் 450 கோடி ரூபாய் செலவில் கிராமங்களில் 10,960 டிஜிட்டல் நூலகங்கள் நிறுவ திட்டம்!!

ஆந்திரப் பிரதேச அரசு ஏழைகள் கல்வி கற்பதற்காக 450 கோடி ரூபாய் செலவில் 10,960 டிஜிட்டல் நூலகங்களை கிராமங்களில் நிறுவ திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க

11:10 AM (IST) Mar 29

கோவிட்-19 தடுப்பூசி பரிந்துரைகளை அதிரடியாக மாற்றிய உலக சுகாதார நிறுவனம் - முழு விபரம்

உலக சுகாதார அமைப்பான WHO கோவிட்-19 தடுப்பூசி பரிந்துரைகளை மாற்றியுள்ளது.

மேலும் படிக்க

11:03 AM (IST) Mar 29

வேகமெடுக்கும் கொரோனா..! ஒரே நாளில் 2,151 பேருக்கு பாதிப்பு... அலெர்ட் செய்யும் மத்திய அரசு

கொரோனா பாதிப்பு மீண்டும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 2151 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க..

10:56 AM (IST) Mar 29

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் 9 வயது சிறுமி திடீர் தூக்கிட்டு தற்கொலை.. அட கடவுளே.. இது தான் காரணமா?

தந்தை படிக்கச் சொல்லி திட்டியதால் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க