TamilNews Hightlights : அதிமுக பொதுக்குழு வழக்கு.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

Tamil News live updates today on august 11 2022

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்குகள் 2 நாட்களாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்று வந்தன. கடந்த இருநாட்களாக ஓபிஎஸ், இபிஎஸ் வாதம் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

4:12 PM IST

4000 போலீசாருக்கு கறி விருந்து... வாழையிலையில் மட்டன் பிரியாணி, ஒரு பிடி பிடித்த டிஜிபி சைலேந்திரபாபு..

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு  டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து வழங்கினார். கடந்த 12 நாட்களாக போலீசார் ஒலிம்பியாட் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

4:11 PM IST

14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் இன்று பதவி ஏற்றார்.. முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார், அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நாட்டில் 14ஆவது துணைக் குடியரசுத் தலைவராக மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கர் இன்று பதவியேற்றுக்கொண்டார். 13வது துணைக் குடியரசுத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடு பதவிக்காலம் நிறைவடைந்ததை ஒட்டி துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்று பெற்று ஜெகதீப் தாங்க குடியரசுத் தலைவராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் படிக்க

4:09 PM IST

மாணவிகளுக்கு லவ் லெட்டர் கொடுங்கடா.. வகுப்பறையில் பாலியல் பாடம் எடுத்த சில்மிஷ வாத்தியார்.

காதலிக்க வேண்டிய வயதில் காதலிக்க வேண்டும், இது ஒன்றும் தப்பு இல்லை, எல்லாமாணவர்களும் மாணவிகளுக்கு லவ் லெட்டர் கொடுங்க என மாணவர்களை  காதலிக்கத் தூண்டும் வகையில் ஆசிரியர் பேசிவந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி  அருகே நடந்துள்ளது. மேலும் படிக்க

1:46 PM IST

அடி பம்போடு சேர்த்து கால்வாய் அமைத்த விவகாரம் - கான்ட்ராக்டர் கைது

வேலூரில் குடிநீர் அடிபம்புடன் கழிவு நீர் கால்வாய் அமைத்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார். பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் சத்துவாச்சாரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

1:44 PM IST

அதிமுக பொதுக்குழு வழக்கு.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்குகள் 2 நாட்களாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்று வந்தன. கடந்த இருநாட்களாக ஓபிஎஸ், இபிஎஸ் வாதம் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

12:59 PM IST

மிரட்டலாக வரும் ரிலையன்ஸ் ஜியோ: 1000 நகரங்களில் 5ஜி பணி முடிந்தது: 22 பெருநகரங்களில் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1000 நகரங்களில் 5ஜி சேவை தொடங்குவதற்கான பணிகளை முடித்துவிட்டது. முதல் கட்டமாக 22 பெருநகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரிவான செய்திகளுக்கு படியுங்கள்......

12:27 PM IST

விஜய் டிவி செட்டில் காதலை சொல்லி... கல்யாணத்தையும் முடித்து கொண்ட பாவனி -அமீர்! வைரலாகும் போட்டோஸ்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்களான பாவனி - அமீர் ஜோடி தற்போது பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் மீண்டும் ஒன்று சேர்ந்து நடனமாடி வரும் நிலையில், இவர்களது திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க..

12:26 PM IST

ட்விட்டரில் தேசிய கொடியை ப்ரொபைல் பிக்சராக வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தேசியக் கொடியை ப்ரொபைல் பிக்சராக மாற்றியுள்ளார். மேலும் படிக்க...
 
12:24 PM IST

பெரியார் குறித்து பிரதமர் மோடி கருத்து.. பதிலடி கொடுத்த ப.சிதம்பரம்

கருப்புச் சட்டை அணிவோர் மக்கள் நம்பிக்கையை பெற மாட்டார்கள் என பிரதமர் மோடி கூறியதற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தந்தை ஈவெரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். சனாதன தர்மத்தை நம்புவோரைத் தவிர தமிழ்நாட்டில் அனைத்து மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர் பெரியார் என குறிப்பிட்டுள்ளார்.

12:13 PM IST

இந்தியாவில் 1,000 நகரங்களில் 5ஜி சேவையை வழங்க ஜியோ திட்டம்

இந்தியாவில் 1000 நகரங்களில் 5ஜி சேவையை வழங்குவதற்கு ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் அளிப்பதற்கு ஜியோ திட்டமிட்டுள்ளது.

11:32 AM IST

5 ஆண்டுகள் இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது? இபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கேள்வி

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம், வைரமுத்து தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது? என இபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 
11:02 AM IST

ஏற்ற இறக்கத்தில் கொரோனா.. இன்று ஒரே நாளில் 16,299 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 54 பேர் பலி..

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க

10:53 AM IST

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு.. 2வது நாள் விசாரணை தொடங்கியது

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம், வைரமுத்து தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டது, இது சம்பந்தமான அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 15 நாட்கள் நோட்டீசும் அளிக்கப்பட்டது, 18 நாட்களுக்கு முன் ஜூன் 23ம் தேதியே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது என வாதம் முன்வைக்கப்பட்டது. 

10:50 AM IST

அகழாய்வில் தங்கம் கண்டெடுப்பு.. ஆதிச்சநல்லூரை தொடர்ந்து சிவகளையில் தங்கம் கண்டெடுப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகளையில் மூன்றாம் கட்டம் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த அகழாய்வு பணியின் போது தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பராக்கிரமபாண்டு திரடு பகுதியில் 1 செ.மீ அளவிலான தங்கம் கிடைத்துள்ளது. மேலும் படிக்க

10:50 AM IST

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு உற்சாக வரவேற்பு

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு பெற்றோர், நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று  சரத் கமல் சாதனை படைத்தார்.

10:36 AM IST

மோடி சொன்னதை செய்யாத ஓபிஎஸ்- இபிஎஸ்...! நிறைவேற்றிய நடிகர் ரஜினி..! பாஜகவினர் உற்சாகம்

சுதந்திர தினத்தையொட்டி இந்திய மக்கள் சமூக வலை தளத்தில் தேசிய கொடியை முகப்பு பக்கத்தில் பதிவிட வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் முகப்பு படத்தை மாற்றி தேசிய கொடியை பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க..

10:35 AM IST

எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்.! முதலமைச்சர் அழைப்பு கேலிக்கூத்தாக உள்ளது...சீறிய ஆர்.பி.உதயகுமார்

போதை பொருள் கடத்தல் வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதனாவர்கள் மற்றும் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்தது குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட  முன்வருவரா என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க..

10:16 AM IST

பிரதமர் மோடி பாராட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக பிரதமர் மோடி பாராட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நன்றி தெரிவித்துள்ளார். விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத குணங்கள் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார். யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் 

9:57 AM IST

'கோச்சடையான்' படத்திற்கு கடன் பெற்ற விவகாரம்.. லதா ரஜினிகாந்துக்கு விலக்கு

'கோச்சடையான்' படத்திற்கு கடன் பெற்ற விவகாரம் தொடர்பான வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லாததால், விசாரணையில் இருந்து லதா ரஜினிகாந்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

9:10 AM IST

நன்றி அண்ணா.. அவங்களுக்கு இனிமேல் பின்னடைவு ஆரம்பம்.. ஸ்டாலினுக்கு மெசேஜ் சொன்ன தேஜஸ்வி

பீகார் மாநில துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், நன்றி அண்ணா, இந்த பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:09 AM IST

ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி அருகே ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தற்கொலை படை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

7:22 AM IST

நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!

நடிகை நயன்தாரா திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க

7:21 AM IST

Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் துல்லிய பலன்கள்...இந்த ராசியினருக்கு உப்பு தானம் பலன் தரும்..

Horoscope Today- Indriya Rasipalan Auguest 11 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய ( ஆகஸ்ட் 11, 2022) 12 ராசிகளில் பலன்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க

7:21 AM IST

தலைக்கேறிய கஞ்சா.. சென்னை டோல்கேட்டில் இளம்பெண் புதருக்கு இழுத்து சென்று கூட்டு பலாத்காரம்.. கொதிக்கும் ராமதாஸ்..

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:19 AM IST

பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா?பாயிண்டை பிடித்த நீதிபதி! இபிஎஸ்க்கு எதிராக திரும்பும் வழக்கு

நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா எனக்கூறி கலைத்துவிட்டு, மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன்? என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க

4:12 PM IST:

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு  டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து வழங்கினார். கடந்த 12 நாட்களாக போலீசார் ஒலிம்பியாட் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

4:11 PM IST:

இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார், அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நாட்டில் 14ஆவது துணைக் குடியரசுத் தலைவராக மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்கர் இன்று பதவியேற்றுக்கொண்டார். 13வது துணைக் குடியரசுத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடு பதவிக்காலம் நிறைவடைந்ததை ஒட்டி துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்று பெற்று ஜெகதீப் தாங்க குடியரசுத் தலைவராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் படிக்க

4:09 PM IST:

காதலிக்க வேண்டிய வயதில் காதலிக்க வேண்டும், இது ஒன்றும் தப்பு இல்லை, எல்லாமாணவர்களும் மாணவிகளுக்கு லவ் லெட்டர் கொடுங்க என மாணவர்களை  காதலிக்கத் தூண்டும் வகையில் ஆசிரியர் பேசிவந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி  அருகே நடந்துள்ளது. மேலும் படிக்க

1:46 PM IST:

வேலூரில் குடிநீர் அடிபம்புடன் கழிவு நீர் கால்வாய் அமைத்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார். பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் சத்துவாச்சாரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

1:44 PM IST:

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்குகள் 2 நாட்களாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்று வந்தன. கடந்த இருநாட்களாக ஓபிஎஸ், இபிஎஸ் வாதம் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

12:59 PM IST:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1000 நகரங்களில் 5ஜி சேவை தொடங்குவதற்கான பணிகளை முடித்துவிட்டது. முதல் கட்டமாக 22 பெருநகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரிவான செய்திகளுக்கு படியுங்கள்......

12:27 PM IST:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்களான பாவனி - அமீர் ஜோடி தற்போது பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் மீண்டும் ஒன்று சேர்ந்து நடனமாடி வரும் நிலையில், இவர்களது திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க..

12:26 PM IST:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தேசியக் கொடியை ப்ரொபைல் பிக்சராக மாற்றியுள்ளார். மேலும் படிக்க...
 
12:24 PM IST:

கருப்புச் சட்டை அணிவோர் மக்கள் நம்பிக்கையை பெற மாட்டார்கள் என பிரதமர் மோடி கூறியதற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தந்தை ஈவெரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். சனாதன தர்மத்தை நம்புவோரைத் தவிர தமிழ்நாட்டில் அனைத்து மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர் பெரியார் என குறிப்பிட்டுள்ளார்.

12:13 PM IST:

இந்தியாவில் 1000 நகரங்களில் 5ஜி சேவையை வழங்குவதற்கு ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் அளிப்பதற்கு ஜியோ திட்டமிட்டுள்ளது.

11:32 AM IST:

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம், வைரமுத்து தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது? என இபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 
11:02 AM IST:

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 54 பேர் உயிரிழந்துள்ளனர்மேலும் படிக்க

10:53 AM IST:

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம், வைரமுத்து தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டது, இது சம்பந்தமான அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 15 நாட்கள் நோட்டீசும் அளிக்கப்பட்டது, 18 நாட்களுக்கு முன் ஜூன் 23ம் தேதியே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது என வாதம் முன்வைக்கப்பட்டது. 

10:50 AM IST:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகளையில் மூன்றாம் கட்டம் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த அகழாய்வு பணியின் போது தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பராக்கிரமபாண்டு திரடு பகுதியில் 1 செ.மீ அளவிலான தங்கம் கிடைத்துள்ளது. மேலும் படிக்க

10:50 AM IST:

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு பெற்றோர், நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று  சரத் கமல் சாதனை படைத்தார்.

10:36 AM IST:

சுதந்திர தினத்தையொட்டி இந்திய மக்கள் சமூக வலை தளத்தில் தேசிய கொடியை முகப்பு பக்கத்தில் பதிவிட வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் முகப்பு படத்தை மாற்றி தேசிய கொடியை பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க..

10:35 AM IST:

போதை பொருள் கடத்தல் வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதனாவர்கள் மற்றும் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்தது குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட  முன்வருவரா என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க..

10:48 AM IST:

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக பிரதமர் மோடி பாராட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நன்றி தெரிவித்துள்ளார். விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத குணங்கள் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார். யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் 

9:57 AM IST:

'கோச்சடையான்' படத்திற்கு கடன் பெற்ற விவகாரம் தொடர்பான வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லாததால், விசாரணையில் இருந்து லதா ரஜினிகாந்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

9:10 AM IST:

பீகார் மாநில துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், நன்றி அண்ணா, இந்த பிரிவினைவாத மற்றும் எதேச்சதிகார அரசை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:09 AM IST:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி அருகே ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தற்கொலை படை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

7:22 AM IST:

நடிகை நயன்தாரா திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க

7:21 AM IST:

Horoscope Today- Indriya Rasipalan Auguest 11 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய ( ஆகஸ்ட் 11, 2022) 12 ராசிகளில் பலன்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க

7:21 AM IST:

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:19 AM IST: