கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டார்.
Asianet Tamil News live : மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி !!

நடிகர் தனுஷ் தயாரிக்க உள்ள புதிய படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ். இதனை நடிகர் தனுஷ் அவரது நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார்.
பல் புடுங்கிய சர்ச்சை: நாளை தொடங்கும் விசாரணை.. புகார் கொடுக்க வாங்க - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மீண்டும் இணைந்த கர்ணன் கூட்டனி.. கேப்டன் மில்லர் லுக்கில் மாஸ் அப்டேட் கொடுத்த தனுஷ் !!
நடிகர் தனுஷ் தயாரிக்க உள்ள புதிய படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ். மிக பிரமாண்டமாக இப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவங்களே வைப்பாங்க, இவங்களே எடுப்பாங்க..முதல்வன் ரகுவரன் ஸ்டைலில் பேசி அசத்திய அன்புமணி ராமதாஸ்
திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Video: செம க்யூட்.!! இணையத்தை கவர்ந்த குட்டி யானையின் வீடியோ - வைரல் வீடியோ
குட்டி யானை அதன் பராமரிப்பாளரின் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.
லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?
லெஜன்ட் சரவணன் உடன் குக் வித் கோமாளி மணிமேகலை எடுத்துக்கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சத்ரபதி வீர சிவாஜி சிலை உடைப்பு.. கொதித்த இந்து அமைப்புகள்! குவிந்த போலீஸ் - பரபர பின்னணி
சத்ரபதி வீர சிவாஜியின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பந்திப்பூர் ஜீப் சவாரி முதல் முதுமலை ஆஸ்கர் தம்பதி சந்திப்பு வரை - பிரதமர் மோடியின் பயண வீடியோ
முதுமலையில் ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி.
BREAKING: அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்
அந்தமான் நிக்கோபார் தீவில் 4.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று பிரதமர் மோடி பந்திப்பூர் மற்றும் முதுமலைக்கு சென்ற பயண வீடியோ தொகுப்பு.
இன்று பிரதமர் மோடி பந்திப்பூர் மற்றும் முதுமலைக்கு சென்ற பயண வீடியோ தொகுப்பு.
AIADMK : திருச்சி மாநாடு.. சசிகலா வராங்க.! ஓபிஎஸ் போட்ட புது ஸ்கெட்ச்..எடப்பாடி அணிக்கு ஆப்பு.?
திருச்சி மாநாட்டில் பங்கேற்க சசிகலா உட்பட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு அனுப்பப்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
From the India Gate: குழப்பத்தில் கொங்கு தலைவர்.. இலை கட்சியின் முடிவும், முதல்வரின் திடீர் நாடகமும்
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 21வது எபிசோட்.
பந்திப்பூர் ஜீப் சவாரி முதல் பொம்மன் பெல்லி சந்திப்பு வரை... பிரதமர் மோடியின் இன்றைய ட்ரிப் போட்டோஸ் இதோ
பிரதமர் மோடி பந்திப்பூரில் ஜீப் சவாரி செய்தது முதல் முதுமலையில் பொம்மன் பெல்லியை சந்தித்தது வரை அழகிய நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு இதோ.
பொம்மன், பெல்லி உடன் பிரதமர் மோடி
பொம்மன், பெல்லியையும் அவர்கள் வளர்த்த பொம்மி மற்றும் ரகுவையும் பார்த்ததில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி நெகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.
watch : தமிழக மக்களின் அன்பால் திளைத்துப்போன மோடி... திடீரென சாலையில் இறங்கி வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்
முதுமலையில் இருந்து மைசூருக்கு செல்லும்போது மசினகுடியில் மக்கள் திரண்டிருப்பதை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி வந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி.
‘ஆஸ்கர் ஜோடி’ பொம்மன் - பெல்லியை நேரில் சந்தித்த பிரதமர் மோடி
தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் - பெல்லி தம்பதியை சந்தித்து கலந்துரையாடிய பிரதமர் மோடி, அவர்களின் வளர்ப்பு யானையையும் பார்வையிட்டார்.
ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன் - பெல்லியை சந்தித்த பிரதமர் மோடி
தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன் - பெல்லியை சந்தித்து அவர்கள் வளர்த்த யானையை பார்வையிட்டார் பிரதமர் மோடி
யானைகளுக்கு உணவளித்த பிரதமர் மோடி
உதகை மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி. அங்கிருந்த யானைகளுக்கு உணவளித்தார்.
‘புஷ்பா 2’ படத்துக்காக சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய அல்லு அர்ஜுன்..! அதுக்குன்னு இவ்வளவா?
புஷ்பா 2 படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கியுள்ள சம்பள விவரம் வெளியாகி உள்ளது. புஷ்பா படத்தில் நடிப்பதற்காக ரூ.45 கோடி சம்பளமாக வாங்கிய அவர், அப்படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்தி விட்டாராம். மேலும் படிக்க
பிரதமர் மோடியை வரவேற்க காத்திருக்கும் பழங்குடியினர்
முதுமலையில் இருந்து மசினகுடி வழியாக மைசூர் செல்லும் பிரதமர் மோடியை வரவேற்க நீலகிரி மாவட்ட பழங்குடியினர் தோடாஸ்,கோத்தாஸ்,இருளாஸ் பாரம்பரிய உடையில் வந்துள்ளனர்.

முதுமலையில் பிரதமர் மோடியின் வரவேற்ப்புக்காக காத்திருக்கும் நீலகிரி மாவட்ட பாஜக பொறுப்பாளர்கள்
முதுமலையில் பிரதமர் மோடியின் வரவேற்ப்புக்காக காத்திருக்கும் நீலகிரி மாவட்ட பாஜக பொறுப்பாளர்கள்