மகேஷ் பாபுவுடன் நடித்த பிரபல நாயகி, தற்போது ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார். அவர் யார், அவர் நடித்த படங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 29 August 2025: சினிமாவிற்கு பிறகு கம்பெனிக்கு சீஇஓ ஆன நடிகை - யார் தெரியுமா?
Tamil News Live today 29 August 2025: சினிமாவிற்கு பிறகு கம்பெனிக்கு சீஇஓ ஆன நடிகை - யார் தெரியுமா?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayசினிமாவிற்கு பிறகு கம்பெனிக்கு சீஇஓ ஆன நடிகை - யார் தெரியுமா?
Tamil News Live todayமதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சம்பளமா? லாபத்தில் பங்கா? எத்தனை கோடி?
Sivakarthikeyan Madharaasi Movie Salary : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் இந்தப் படத்திற்கு எத்தனை கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்று பார்க்கலாம்..
Tamil News Live todayவிவசாயிகள் எதிர்பார்த்த குட் நியூஸ் வந்துருச்சு! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை இதோ!
தமிழகத்தில் நெல் கொள்முதல் விலையை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2,500-ம், சன்ன ரக நெல்லுக்கு ரூ.2,545-ம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tamil News Live todayகர்ப்பம் ஆகாமல் குழந்தை பெற்றது ஏன்? விளக்கம் கொடுத்த சன்னி லியோன்!
Sunny Leone Gives Explanation about Surrogacy and Adoption : சன்னி லியோன் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஏன் வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது என்பதை ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார்.
Tamil News Live todayகான்ஸ்டபிளை போட்டு தள்ளிய முத்துவேல்; சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிந்ததா? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Karthigai Deepam 2 Serial : கார்த்திகை தீபம் 2 சீரியலில் எங்கு சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பயத்தில் முத்துவேல் கான்ஸ்டபிளை சுட்டுக் கொன்றுள்ளார்.
Tamil News Live todayஉஷார்... போன்ல சிக்னல் போனா... பேங்க்ல இருந்து பணம் பறிபோகும்! இது புது eSIM மோசடி!
Tamil News Live todayநயன்தாராவின் அண்ணன் யார் தெரியுமா? இப்போ என்ன செய்கிறார்?
Nayanthara Brother Leno Kurian and her Family : நயன்தாரா பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது குடும்பத்தைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நயன்தாராவுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Tamil News Live todayAstrology - 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் புதன்-கேது.. இந்த 4 ராசிகளுக்கு ஆப்பு காத்திருக்கு.! கெட்டது நடக்கலாம்.!
புதன், கடக ராசியிலிருந்து வெளியேறி ஆகஸ்ட் 30, 2025 அன்று சிம்ம ராசிக்குள் நுழைகிறார். புதனின் இந்த ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அசுபமாக இருக்கும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Tamil News Live todayவீராவிடம் முத்தம் கேட்ட சிவபாலன்; வாயை கொடுத்து மாட்டிக்கிட்ட சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்
Anna Serial Today 765th Episode in Tamil : ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் அண்ணா சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil News Live todayகூட்டாட்சியை வலுப்படுத்துவோம்... மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்!
மத்திய-மாநில உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், உயர்நிலைக் குழு அமைத்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்ற மாநில முதல்வர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். கூட்டாட்சித் தத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
Tamil News Live todayவிமர்சனங்களுக்கு பதிலடி; 2 மாதங்களில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நிவேதா தாமஸ்!
Nivetha Thomas Weeight Loss Pictures : நடிகை நிவேதா தாமஸின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பு கலந்து கொண்ட விழாவில் காணப்பட்ட தோற்றத்திற்கும், தற்போதைய தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.
Tamil News Live todayவிஜய் டிவி குக் வித் கோமாளியில் இருந்து ரங்கராஜை தூக்கு! கொதிக்கும் நெட்டிசன்!
Netizens comment to remove Madhampatty Rangaraj From CWC Season 6 : இவ்வளவு தூரம் நடந்த பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்க கூடாது, அவரை உடனே நீக்க வேண்டும் என்று் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கொதித்தெழுகின்றனர்.
Tamil News Live todayகொடுமை! வீட்டு நாய் காணாமல் போனதால் கான்ஸ்டபிளை அடிச்சு துவைச்ச அதிகாரி!
மத்தியப் பிரதேசத்தில், உயரதிகாரி ஒருவரின் வளர்ப்பு நாய் காணாமல் போனதால், அவர் கான்ஸ்டபிள் ஒருவரைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கான்ஸ்டபிளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
Tamil News Live todayசிவண்ணா என் சகோதரர்; அவருடன் நடிக்க ரெடி - ரவி மோகன்!
Ravi Mohan Ready to Act With ShivarajKumar Movie : எனது இயக்கத்தில் உருவாகும் படத்தின் புரோமோவை சிவண்ணா வெளியிடுவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். சிவண்ணா படங்களில் ஒரு சீன் இருந்தாலும் நடிக்கத் தயார் என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்தார்.
Tamil News Live todayஸ்பான்ஸர் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி! ஆசிய கோப்பைக்கு முன் வந்த சோதனை!
Tamil News Live todayரொம்பவே சிம்பிளா நடந்த திருமண நிச்சயதார்த்தம்; விஷால் – சாய் தன்ஷிகா திருமணம் எப்போது?
Vishal Sai Dhanshika Engagement : நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் விஷாலின் வீட்டிலேயே நடந்து முடிந்துள்ளது.
Tamil News Live todayGram Flour Face Pack - முகத்தில் உள்ள முடியை ஈஸியா நீக்க! ஒரு ஸ்பூன் கடலை மாவு!! எப்படி யூஸ் பண்ணனும்?
முகத்தில் இருக்கும் முடியை அகற்ற சில கடலை மாவு ஃபேஸ் பேக்குகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayவயிற்றில் வளரும் கருவை கலைக்க கட்டாயப்படுத்தினார் – கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த ஜாய் கிரிசில்டா
Joy Crizildaa tearful Complaint against Madhampatty Rangaraj : வயிற்றில் வளரும் கருவை கலைக்க வற்புறுத்தினார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார்.
Tamil News Live today9-ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி கழிப்பறையில் பிரசவம்... கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!
ஷாஹாப்பூரில் உள்ள அரசு விடுதி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிவறையிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியும் அவரது குழந்தையும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tamil News Live todayParenting Tips - உங்க குழந்தை பதிலுக்கு பதில் எதிர்த்து பேசுறாங்களா? இதை செஞ்சா மொத்தமா மாறிடுவாங்க
பதிலுக்கு பதில் எதிர்த்து பேசும் குழந்தைகளை சமாளிக்க பெற்றோர்களுக்கான சில குறிப்புகள் இங்கே.