- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 21 May 2025: பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த மசூதி சீரமைப்பு: உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்!
Tamil News Live today 21 May 2025: பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த மசூதி சீரமைப்பு: உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், இன்றைய ஐபிஎல் போட்டி, கொரோனா தொற்று, திமுக, அதிமுக, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveபாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த மசூதி சீரமைப்பு: உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்!
Tamil News Liveஆட்டோ ஓட்டுநர்களே உஷார்! செல்போன் உபயோகித்தால் கம்பி எண்ணுவீங்க!
ஆட்டோ ஓட்டுநர்கள் கவனம்! ஓட்டும் போது செல்போனை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
Tamil News Liveபெரும் பாவம்.... பிளாஸ்டிக் எனும் மதம் பிடித்த மனிதனால் உயிரிழந்த கர்ப்பிணி யானை!
கோவையில் உடல்நலம் குன்றிய கர்ப்பிணி யானை உயிரிழப்பு. பிரேதப் பரிசோதனையில், யானையின் வயிற்றில் 15 மாத குட்டியும், கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் குப்பைகளும் கண்டறியப்பட்டு அதிர்ச்சி.
Tamil News Livechettinad special : செட்டிநாடு ஸ்பெஷல்...மொறுமொறு மசாலா சீயம் செய்வது எப்படி?
குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் என்ன செய்வது என குழப்பமா? செட்டிநாட்டில் பிரபலமாக இருக்கும் இந்த மசாலா சீயத்தை மொறு மொறு என செய்து கொடுத்து அசத்துங்க. பிறகு அடிக்கடி செய்து தரச் சொல்லி கேட்பார்கள். இதை செய்வதும் ஈஸி, செலவும் குறைவாகவே ஆகும்.
Tamil News Liveடெல்லியில் திடீர் கனமழை: வெப்பம் தணிந்து ஜில்லென்ற வானிலை!
Tamil News Liveசென்னை பல்கலையில் சூப்பர் வாய்ப்பு: உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tamil News Liveragi malt : சட்டென ரெடி பண்ணலாம்...ராகி மால்ட் இப்படி செய்து பாருங்க
கோடை வெயிலுக்கு குளுமையாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும் ராகி மால்ட் வீட்டிலேயே தயார் செய்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது போல், அதுவும் வெறும் 10 நிமிடத்தில் செய்து அசத்தி விடலாம். இதற்கான ரெசிபியை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
Tamil News Liveசந்தேக SMS? மோசடியா, உண்மையா? அறிய புது வழி! இந்திய அரசு புதிய நடவடிக்கை
ஸ்பேம் SMS தடுப்புக்கு இந்திய அரசு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. -P, -S, -T, -G போன்ற தலைப்புகள் விளம்பர, சேவை, பரிவர்த்தனை மற்றும் அரசு செய்திகளை அடையாளம் காட்ட உதவும்.
Tamil News Live100 வருட நம்பிக்கை! ஓனர், ஊழியர் யாரும் இல்லாமல் நடக்கும் டீக்கடை!
இங்கு உரிமையாளர் இல்லை, ஊழியர்கள் யாரும் இல்லை, ஆனாலும் கடந்த 100 ஆண்டுகளாக இந்த டீக்கடை எந்தத் தடையும் இல்லாமல் நடந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் டீ போட்டு, பணம் செலுத்திச் செல்கின்றனர்.
Tamil News Livevisual impairment in children: குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடு எதனால் வருகிறது தெரியுமா?
குழந்தைகள் பலரும் கண் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்படுவது நாம் பார்க்கிறோம். எலக்ட்ரானிக் சாதனங்களை இதற்கு காரணமாக கூறினாலும் வேறு சில காரணங்களும் உள்ளதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். அந்த காரணத்தை பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
Tamil News Liveஇடிக்கப்படும் பிராட்வே பேருந்து நிலையம்! 2 வாரத்தில் திறக்கப்படும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்! எந்த இடத்தில் தெரியுமா?
Tamil News LiveGoogle I/O 2025: கூகுள் மீட்டில் ஆடியோ மொழிபெயர்ப்பு! உலகில் எந்த மொழி பேசுபவர்களுடனும் லைவில் பேசலாம்!
Google I/O 2025-ல் Google Meet-ல் நிகழ்நேர பேச்சு மொழிபெயர்ப்பு அறிமுகம். ஜெமினி AI மூலம் இயங்கும் இந்த அம்சம், தொனி மற்றும் உணர்ச்சிகளைப் பாதுகாத்து, பல மொழி உரையாடல்களை எளிதாக்குகிறது.
Tamil News Liveகாத்திருப்பு காலத்தை குறைக்கும் Mahindra! இனி Thar வாங்க எவ்வளவு நாள் காத்திருக்கனும்?
Tamil News Livecoconut oil at : அட...வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்க இப்படி ஒரு வழியா?
தலைக்கு தேய்ப்பதற்கு மட்டுமின்றி சமையலுக்கு பயன்படுத்தவும் தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. ஆனால் கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய் சுத்தமானதாக இருக்கும் என சொல்ல முடியாது. தேங்காய் எண்ணெய்யை சுத்தமாக வீட்டிலேயே தயாரிக்க சூப்பரான வழி இருக்கு.
Tamil News LiveGoogle I/O 2025 : மனிதனை விட சிந்திக்க Deep Think AI, நிகழ்நேர AI இசை உருவாக்கத்திற்கு Lyria Real-Time
Google I/O 2025, AI-யில் ஒரு பெரிய பாய்ச்சல். மனித சிந்தனையை ஒத்த Deep Think AI, 3D வீடியோ அழைப்புகளுக்கு Google Beam, நிகழ்நேர AI இசை உருவாக்கத்திற்கு Lyria Real-Time என பல அறிவார்ந்த அறிவிப்புகள்.
Tamil News Liveதொழில்நுட்ப உலகையே அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற Google I/O 2025-ன் பிரமாண்ட அறிவிப்புகள்!
Google I/O 2025, AI-யில் ஒரு பெரிய பாய்ச்சல். 3D வீடியோ அழைப்புகளுக்கு Google Beam, AI வீடியோ உருவாக்கத்திற்கு Flow, AI-யால் இயங்கும் Search Live ஒருங்கிணைப்பு என பல அறிவிப்புகள்.
Tamil News Liveஇளம் எழுத்தாளர்களுக்கு பாரதிதாசன் விருது; ரூ. 1 லட்சம் பரிசு! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
Tamil News Liveதுணைவேந்தர் நியமனம்: தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவுக்கு இடைக்காலத் தடை!
தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தமிழக அரசின் உயர்கல்வித் துறைக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.