11:33 PM (IST) Jun 18

Tamil News Live Kuberaa Censor Cut - தனுஷின் குபேரா படத்திற்கு 19 இடங்களில் கை வைத்த சென்சார் – அதெல்லாம் Deleted Sceneல வருமா?

Kuberaa 19 Scenes Cuts by Censor Board : பான்-இந்தியா படமான தனுஷின் குபேரா ஜூன் 20 அன்று வெளியாக உள்ள நிலையில் படத்தின் சென்சார் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read Full Story
10:48 PM (IST) Jun 18

Tamil News Live இன்னும் கொஞ்ச நாள் தான்! கெத்தா வரப்போகுது மாருதி எஸ்கியூடோ 5 சீட்டர் SUV

புதிய 5 சீட்டர் SUVயை இந்த தீபாவளிக்குள் அறிமுகப்படுத்த மாருதி சுசூகி தயாராகி வருகிறது. கிராண்ட் விட்டாராவிற்கும் பிரெஸ்ஸாவிற்கும் இடையில் நிலைநிறுத்தப்படும் இந்த கார் 'மாருதி எஸ்கியூடோ' என்று பெயரிடப்படலாம்.

Read Full Story
10:48 PM (IST) Jun 18

Tamil News Live TNPL 2025 - பாலசந்தர் அனிருத் உதவியால் 168 ரன்கள் குவித்த சீகம் மதுரை பாந்தர்ஸ்; வெற்றியை பின் தொடரும் நெல்லை!

TNPL 2025 SMP vs NRK : டிஎன்பிஎல் 2025 தொடரின் 16ஆவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது.

Read Full Story
10:41 PM (IST) Jun 18

Tamil News Live புதிய மாருதி கிராண்ட் விட்டாரா CNG - அதிக மைலேஜ், அதிக பாதுகாப்பு

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா CNG அறிமுகம். ₹13.48 லட்சம் முதல் விலை நிர்ணயம்.

Read Full Story
10:29 PM (IST) Jun 18

Tamil News Live PM Kisan - விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு தேடி வரும் ரூ.2000! எப்போது தெரியுமா?

PM Kisan சம்மான் நிதி திட்டத்தில் இணைந்திருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளின் மனதில் இருக்கும் ஒரே கேள்வி, '20வது தவணை எப்போது வரும்?' ஜூன் 20, 2025 அன்று விவசாயிகளின் கணக்கில் அரசு பணம் அனுப்பும் என்று பேச்சு அடிபடுகிறது. உண்மையும் சரியான நேரமும்...

Read Full Story
09:56 PM (IST) Jun 18

Tamil News Live Jupiter Rise in Gemini - மீண்டும் உதயமாகும் குரு பகவான் – இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்!

Jupiter Rise in Gemini Zodiac Sign : ஜோதிட சாஸ்திரத்தின் படி, செல்வம், ஞானத்திற்கு அதிபதியான குரு பகவான் வரும் ஜூலை 9ஆம் தேதி உதயமாகிறார். இது 5 ராசிகளுக்கு என்னென்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.

Read Full Story
09:46 PM (IST) Jun 18

Tamil News Live ChatGPT, Canva போதும்! AI மூலம் தினமும் ரூ.1000 சம்பாதிக்கலாம்

AI கருவிகள் மூலம் தினசரி வருமானம்: இன்றைய காலகட்டத்தில் உங்களிடம் ஸ்மார்ட்போன் மற்றும் இணையம் இருந்தால், AI மூலம் பணம் சம்பாதிக்கலாம், அதுவும் எந்த சிறப்புத் திறனோ அல்லது பட்டமோ இல்லாமல். 

Read Full Story
09:34 PM (IST) Jun 18

Tamil News Live ஆபரேஷன் சிந்து - ஈரானில் இருந்து இந்தியர்களை மீட்க வெளியுறுத்துறை ஏற்பாடு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களை மீட்க "ஆபரேஷன் சிந்து" என்ற பெரும் வெளியேற்றும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.

Read Full Story
09:26 PM (IST) Jun 18

Tamil News Live இனி CNG கார்னா இந்த கார் தான் நியாபகம் வரணும்! 2 டேங்குகளுடன் வரும் Tata Curvv CNG

Tata Curvv CNG சமீபத்தில், டாடா புதிய அல்ட்ரோஸ் சிஎன்ஜியை சந்தையில் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது Curvv CNG கார் மூலம் சிஎன்ஜி சந்தையில் தனது பிடியை வலுப்படுத்த நிறுவனம் விரும்புகிறது.

Read Full Story
08:33 PM (IST) Jun 18

Tamil News Live கார்த்திகை தீபம் சீரியல் – எப்போது கோயில் கும்பாபிஷேகம் நடக்கும்? கார்த்திக்கை சுற்றிலும் நடக்கும் மர்மம் என்ன?

Karthigai Deepam Temple Kumbabishekam Episode in Tamil : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திகை தீபம் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story
08:19 PM (IST) Jun 18

Tamil News Live தமிழகத்தில் கொரோனா சிகிச்சை - தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read Full Story
08:16 PM (IST) Jun 18

Tamil News Live விலையோ அடிமட்டம், மைலேஜோ அதிகபட்சம் - அதிக மைலேஜ் தரும் டாப் 5 Hybrid கார்கள்

மாருதி சுசுகி, டொயோட்டா மற்றும் ஹோண்டா ஆகியவற்றிலிருந்து பல மாடல்கள் ரூ.35 லட்சத்திற்குக் குறைவாகக் கிடைக்கின்றன, இது ஈர்க்கக்கூடிய மைலேஜ் புள்ளிவிவரங்கள் மற்றும் மாறுபட்ட விலைப் புள்ளிகளை வழங்குகிறது.

Read Full Story
07:42 PM (IST) Jun 18

Tamil News Live வாக்காளர் அட்டை 15 நாட்களில் வீடுதேடி வரும்! தேர்தல் ஆணையத்தின் புதிய முறை!

வாக்காளர் அட்டை விநியோகத்தை விரைவுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. வாக்காளர் அட்டைகள் 15 நாட்களுக்குள் வழங்கப்படும். இந்த புதிய அமைப்பு ECINet என்ற டிஜிட்டல் தளத்தில் இயங்குகிறது.

Read Full Story
07:22 PM (IST) Jun 18

Tamil News Live தலைகீழா நின்றாலும் கடன் வாங்க முடியாது? ஒட்டுமொத்த Credit Scoreஐயும் பாதிக்கும் ஒரே ஒரு EMI!

உங்கள் தனிநபர் கடனில் ஒரு EMI கூட செலுத்தத் தவறினால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் கடுமையாகப் பாதிக்கப்படும், நிதி அபராதங்களை அதிகரிக்கும், இது பெரும்பாலும் சட்ட சிக்கல்கள் மற்றும் நீண்டகால கடன் சேதத்திற்கு வழிவகுக்கும்.

Read Full Story
07:14 PM (IST) Jun 18

Tamil News Live பழங்கள் மட்டும் சாப்பிட்டால் எடை வேகமாக குறையுமா? உண்மை என்ன?

பழங்களை மட்டும் சாப்பிட்டால் உண்மையில் எடையை வேகமாக குறைக்க முடியுமா? இது குறித்து இங்கு பார்க்கலாம்.

Read Full Story
07:05 PM (IST) Jun 18

Tamil News Live ஸ்பின்னர்களுக்கு எதிராக சூப்பராக விளையாடக் கூடியவர் கோலி கிடையாது – புஜாரா ஓபன் டாக்!

Cheteshwar Pujara Talk About Younis Khan : ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சட்டேஸ்வர் புஜாரா வெளிப்படையாக பேசியுள்ளார்.

Read Full Story
06:41 PM (IST) Jun 18

Tamil News Live பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தத் தடை - உணவு பாதுகாப்புத் துறை அதிரடி!

ஜூஸ் கடைகள், உணவகங்கள் மற்றும் இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்துவதை உணவு பாதுகாப்புத் துறை தடை செய்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் உடல்நல பாதிப்பைக் கருத்தில் கொண்டு காகித ஸ்ட்ராக்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Full Story
06:31 PM (IST) Jun 18

Tamil News Live Tamil Nadu Weather - மழைக்கு குட்பாய்! இனி தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தப்போகுதாம்! வானிலை டேஞ்சர் அலர்ட்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. 

Read Full Story
06:31 PM (IST) Jun 18

Tamil News Live கீழடி நாகரிகம் எரிமலை போன்றது - மத்திய அரசுக்கு தவெக கண்டனம்

கீழடி அகழாய்வின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் இரு கட்ட அறிக்கையை வெளியிட மறுக்கும் மத்திய அரசுக்கு தமிழக வெற்றிக் கழகம் கடும் கண்டனம். அறிக்கையை வெளியிடாமல் காலம் தாழ்த்துவதையும், அமர்நாத்தை பணியிட மாற்றம் செய்ததையும் கட்சி விமர்சித்துள்ளது.
Read Full Story
06:05 PM (IST) Jun 18

Tamil News Live Pandian Stores 2 - சரவணனிடம் சொல்லியும் பலன் இல்ல – மயிலோடு பாண்டியன் வீட்டிற்கு வந்த பாக்கியம்!

Pandian Stores 2 Today Episode in Tamil : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 509ஆவது எபிசோடில் தங்கமயில் குடும்பத்தினர் நேராக சரவணன் வீட்டிற்கு வந்துள்ளனர்.

Read Full Story