India Masters vs West Indies Masters Final, IML T20 Cricket : வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஐஎம்எல் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்றது.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 16 March 2025: வயசானாலும் கிரவுண்டுல சிங்கம் தான்: ரவுண்டு கட்டி அடிச்ச சச்சின், ராயுடு – இந்தியா மாஸ்டர்ஸ் சாம்பியன்!
Tamil News Live today 16 March 2025: வயசானாலும் கிரவுண்டுல சிங்கம் தான்: ரவுண்டு கட்டி அடிச்ச சச்சின், ராயுடு – இந்தியா மாஸ்டர்ஸ் சாம்பியன்!

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது. தற்போது எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனுக்கு எதிரான மோதல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வயசானாலும் கிரவுண்டுல சிங்கம் தான்: ரவுண்டு கட்டி அடிச்ச சச்சின், ராயுடு – இந்தியா மாஸ்டர்ஸ் சாம்பியன்!
யாரை நம்பி ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது? RR அணியின் பலம் அண்ட் பலவீனம் என்ன?
Rajasthan Royals Strength and Weakness in IPL 2025 : ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் யாரை நம்பி களமிறங்குகிறது, அணியின் பலம் என்ன மற்றும் பலவீனம் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்கவினய் குமாரின் வேகம், சச்சினின் மாஸ்டர் பிளான் 148 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ்!
India Masters vs West Indies Masters, IML 2025 Final : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது.
மேலும் படிக்கலெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில் மனம் திறந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி!
PM Modi's podcast with Lex Fridman :பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக உரையாடிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், மோடி குழந்தைப் பருவம் முதல் பொது வாழ்வில் மேற்கொண்ட பயணங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளார்.
மேலும் படிக்க100ஆவது சதம் அடித்த நாள்: ஒன் அண்ட் ஒன்லி லெஜண்ட் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒரு பார்வை!
Sachin Tendulkar 100th International Centuries : 2012 ஆம் ஆண்டு இதே நாளில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100வது சதத்தை பதிவு செய்து, அதைச் செய்த முதல் மற்றும் ஒரே கிரிக்கெட் வீரர் ஆனார்.
மேலும் படிக்கலெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் மோடி: மகாத்மா காந்தியின் போராட்டத்தால் உத்வேகம் பெற்றேன்!
PM Narendra Modi Inspired by Mahatma Gandhi's Vision of Jan Andolan : பிரதமர் மோடி லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன்: மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார், நானும் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் பங்களிப்புடன் மக்கள் இயக்கமாக மாற்றுகிறேன் என்று மோடி கூறினார்.
மேலும் படிக்கலெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் மோடி: கோத்ரா வழக்கில் தவறான கதை சித்தரிக்கப்படட்து!
PM Narendra Modi opens up about 2002 Godhra riots : கோத்ரா சம்பவம் பத்தி பரப்பப்பட்ட பொய்யான கதைகளை பிரதமர் மோடி சொல்லியிருக்காரு. 2002க்கு முன்னாடி குஜராத்துல 250க்கும் மேல கலவரம் நடந்துச்சு, ஆனா அதுக்கப்புறம் ஒரு கலவரம்கூட நடக்கலன்னு சொல்லியிருக்காரு.
மேலும் படிக்கமும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆப்பு வைக்க அஸ்திவாரம் போட்ட இஷான் கிஷான்!
Ishan Kishan Batting in SRH Intra Squad Match : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சி ஆட்டத்தில் இஷான் கிஷான் அதிரடியாக விளையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்கBindhu Ghosh : ரஜினி, கமல், விஜயகாந்த் படங்களில் நடித்த நடிகை பிந்து கோஷ் மரணம்!
Bindu Ghosh Passed Away : ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடித்த நடிகை பிந்து கோஷ் உடல்நல பிரச்சனை காரணமாக இன்று உயிரிழந்தார்.
மேலும் படிக்ககுழந்தை பருவ நினைவுகள், சுவாமி விவேகானந்தர் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி பேசிய பிரதமர் மோடி!
PM Narendra Modi With Podcaster Lex Fridman : பிரதமர் நரேந்திர மோடி தனது குழந்தைப்பருவ வறுமையை ஒரு போராட்டமாகக் கருதவில்லை, குழந்தைப்பருவத்தின் சிறப்பு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். லெக்ஸ் ஃப்ரிட்மேன் மோடி நேர்காணலுக்கு முன்பு 45 மணி நேரம் உண்ணாவிரதம், சுவாமி விவேகானந்தர் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி பேசியுள்ளார்.
மேலும் படிக்கரூ.5,000 ஊக்கத் தொகையுடன் பயற்சி! பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் நீட்டிப்பு!
பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் (PMIS) கீழ் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதனை பயன்படுத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்கவட மக்கெடோனியா இரவு நேர விடுதியில் தீ விபத்து: 51 பேர் பலி, பலர் காயம்
வடக்கு மக்கெடோனியாவின் கோகானியில் உள்ள இரவுநேர விடுதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதிகாலையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதும் அவசர உதவி குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்கரூ.110 கோடி பங்களா! ரூ.200 கோடி விளம்பர வருவாய்! சொத்து மதிப்பிலும் விராட் கோலி 'கிங்'தான்!
உலகில் நம்பர் 1 கிரிக்கெட் வீரரான விராட் கோலி விளம்பர வருவாய், ஐபிஎல், சர்வதேச போட்டிகளின் வருமானம் மூலம் பல நூறு கோடிகளில் மிதக்கிறார். அவரது சொத்து மதிப்பு குறித்து பார்ப்போம்.
மேலும் படிக்கதிருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிர்ச்சி! பக்தர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மேலும் படிக்கரூ.50 கோடியில் வீடு! ஒரு எபிசோடுக்கு ரூ.8 லட்சம்! அம்பானி, அதானிக்கே டஃப் கொடுக்கும் பெண்!
ரூ.50 கோடியில் வீடு மற்றும் மலைக்க வைக்கும் சொத்து மதிப்புடன் அம்பானி, அதானிக்கே டஃப் கொடுக்கும் பெண் தொழில் அதிபர் குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்கமுன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து ஓபிஎஸ் மகன் போட்ட பதிவு வைரல்!
Jayapradeep Support Sengottaiyan: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அதிகாரப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை செங்கோட்டையன் புறக்கணிப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
மேலும் படிக்கஆன்லைனில் தரமற்ற பொருட்கள் விற்பனை! அமேசான், பிளிப்கார்ட்டில் BIS ரெய்டு
அமேசான், பிளிப்கார்ட் குடோன்களில் இந்திய தர நிர்ணய அமைப்பு சோதனை நடத்தியது. சான்றிதழ் இல்லாத பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டெக்விஷன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்நிறுவனத்தில் 7,000க்கும் மேற்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் படிக்கஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கோப்பையை வெல்லும்! அடித்து சொல்லும் முன்னாள் கேப்டன்!
ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே தனது முதல் போட்டியில் மும்பையுடன் மோதுகிறது.
மேலும் படிக்கடாஸ்மாக் ஊழல்! டெல்லியில் எப்படி ஆம் ஆத்மி தோற்றதோ அதுபோல திமுக தோற்கும்! டிடிவி. தினகரன்!
அதிமுக பலவீனமாகி வருவதாகவும், தொண்டர்கள் ஒன்றுபட விரும்புவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதாகவும், 2026 தேர்தலில் திமுக தோல்வியடையும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்கசெங்கோட்டையன், அண்ணாமலை தான் முதல்வர் வேட்பாளர்.! இது தான் பாஜக பிளான்- அடித்துக்கூறும் அதிமுக மாஜி நிர்வாகி
அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ளார். பாஜக செங்கோட்டையன் தலைமையில் ஒரு அணியை உருவாக்க காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க