12:41 AM (IST) Mar 15

MahaKumbh 2025: வெளிநாட்டினர் நம்பிக்கையால் பிரயாக்ராஜில் வேலைவாய்ப்பு!

MahaKumbh Mela 2025 : மகா கும்பத்தில் வெளிநாட்டு பக்தர்கள் வருகையால் பிரயாக்ராஜில் வேலை வாய்ப்புகள் அதிகரித்தன. சடங்குகள் செய்தவர்கள், புரோகிதர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. யோகி அரசும் ஏற்பாடுகள் செய்தது.

மேலும் படிக்க
10:12 PM (IST) Mar 14

இப்படி ஒரு வசதி டெலிகிராமில் தந்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள்

டெலிகிராம் செயலி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு Chromecast ஆதரவையும், புதிய பாதுகாப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
10:02 PM (IST) Mar 14

வாழை இலையில் அல்வா செய்து சாப்பிட்டிருக்கீங்களா?

வாழை இலையில் சாப்பிடுவது சுவையுடன், ஆரோக்கியத்தையும் அதிகரிப்பதாக இருக்கும். வாழை இலையில் பல வகையான உணவுகளை பாரம்பரிய முறையில் செய்யலாம். அப்படி வாழையிலை அல்வா செய்து சாப்பிட்டு பாருங்க. சுவை மறக்கவே மறக்காது.

மேலும் படிக்க
09:55 PM (IST) Mar 14

ஸ்மார்ட் கேட்ஜெட்களை பத்திரமா சுத்தம் செய்ய 5 டிப்ஸ்!

ஹோலி பண்டிகை என்றால் வண்ணங்கள், மகிழ்ச்சி, கொண்டாட்டம் தான். ஆனால், இந்த வண்ணங்கள் நம்முடைய ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச், இயர்பட்ஸ் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு ஆபத்தாக மாறலாம். ஹோலி வண்ணங்கள், தண்ணீர், குலால் பொடி போன்றவை சாதனங்களின் இடுக்குகளில் புகுந்து நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் சாதனத்தில் ஹோலி வண்ணங்கள் பட்டுவிட்டால், பயப்பட வேண்டாம். இந்த ஐந்து எளிய வழிகளைப் பின்பற்றி உங்கள் சாதனங்களை பாதுகாப்பாக சுத்தம் செய்யலாம்.

மேலும் படிக்க
09:46 PM (IST) Mar 14

முட்டை தோசை சாப்பிட்டிருப்பீங்க...ஆனா முட்டை இட்லி சாப்பிடிருக்கீங்களா?

காலை உணவாக வழக்கமான இட்லி, தோசை ஆகியவற்றை சாப்பிட்டு போரடித்து போனால், கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் அதிக சத்தாக ஒரு இட்லி ரெசிபியை செய்து பார்க்கலாம். ஆனால் சுவையான முறையில் முட்டையை வைத்து இட்லியை செய்து பாருங்க

மேலும் படிக்க
09:38 PM (IST) Mar 14

வாழைப்பூ வடை சாப்பிட்டிருப்பிருப்பீங்க...வாழைப்பூ சட்னி இப்படி ஒருமுறை சாப்பிட்டு பாருங்க

வழக்கமான சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களை கொஞ்சம் வித்தியாசமாக பயன்படுத்தினால் அற்புதமான சுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும். வாழைப்பூவை வைத்து பொரியல், கூட்டு, வடை செய்து போர் அடித்து விட்டால், இப்படி வாழைப்பூவை பயன்படுத்தி ஒரு சட்னி செய்து பாருங்கள்.

மேலும் படிக்க
09:11 PM (IST) Mar 14

குழந்தைகளுக்கு பிடித்த சுவையான கேரட் லட்டு

கேரட் உடலுக்கு மிகவும் சத்தான ஒரு காயாகும். ஆனால் சில குழந்தைகள் இதை சாப்பிடுவதற்கு அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கும் கேரட்டின் சத்துடன் அவர்கள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகைகள் செய்து கொடுக்க நினைத்தால் இந்த கேரட் லட்டினை செய்து அசத்தலாம்.

மேலும் படிக்க
09:01 PM (IST) Mar 14

மாதம்பட்டி ரங்கராஜ் பகிர்ந்த ஸ்பெஷல் சிறுவாணி சிக்கன் ரெசிபி

செட்டிநாட்டு சிக்கன், பள்ளிப்பாளையம் சிக்கன் தான் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் உலகிலேயே அதிக சுவையானதாக கருதப்படும் சிறுவாணி தண்ணீரில் செய்யப்படும் ஸ்பெஷல் சிறுவாணி சிக்கன் ரெபிசி கொட்டு நாட்டு அசைவ மெனுவில் பிரபலமான ஒன்றாகும். 

மேலும் படிக்க
08:56 PM (IST) Mar 14

அயன் முகர்ஜியின் தந்தை தேப் முகர்ஜி இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள்!

Deb Mukherjee Last Rites : அயன் முகர்ஜியின் தந்தை தேப் முகர்ஜி ஹோலி பண்டிகையன்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு ஜூஹூவில் உள்ள பவன் ஹன்ஸ் மயானத்தில் நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

மேலும் படிக்க
08:50 PM (IST) Mar 14

Karthigai Deepam: விபத்தில் சிக்கிய கார்த்திக்; சாமுண்டீஸ்வரியை கண்டுபிடிப்பான? கார்த்திகை தீபம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரான கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய அப்டேட் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க
08:31 PM (IST) Mar 14

செட்டிநாடு மாப்பிள்ளை விருந்து ஸ்பெஷல் பால் பனியாரம்

செட்டிநாட்டு இனிப்பு வகைகள் ஆரோக்கிமும், எளிதாக ஜீரணமாகக் கூடிய சுவையான தன்மை கொண்டவை. அதிகம் திகட்டாத உணவுடன் வீட்டிற்கு விருந்திற்கு வரும் மாப்பிள்ளையை வரவேற்கவும், கல்யாண விருந்துகளில் பரிமாறவும் இருக்கும் செட்டிநாட்டு பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக உள்ளது இந்த பால் பனியாரம்.

மேலும் படிக்க
08:21 PM (IST) Mar 14

மக்களவை தொகுதி மறுவரையறைக்கு கேரளா முதல்வர் எதிர்ப்பு!

Pinarayi Vijayan opposes Lok Sabha constituency redelineation : மக்கள் தொகை கட்டுப்பாட்டை அமல்படுத்திய மாநிலங்களை தண்டிக்க கூடாது என்று முதல்வர் வலியுறுத்தினார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை அவசரமானது என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க
08:03 PM (IST) Mar 14

'கூலி' படத்தில் ஹான்சன் லுக்கில் நடிக்கும் அமீர் கான்; லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புகைப்படம்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்புல உருவாகி இருக்குற, 'கூலி' படத்துல பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிக்கும் நிலையில் அவருடைய லுக்கை வெளிப்படுத்தும் விதமாக புகைப்படம் வெளியிட்டு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் படிக்க
07:56 PM (IST) Mar 14

காரைக்குடி ஸ்பெஷல் காரசாரமான பச்சை மிளகாய் தொக்கு

காரைக்குடி உணவு வகைகள் அனைத்துமே தனித்துவமான செய்முறை மற்றும் வித்தியாசமான சுவை கொண்டவையாகும். பொதுவாக உணவில் ஒதுக்கி வைக்கப்படும் பச்சை மிளகாயை வைத்து காரைக்குடியில் காரசாரமான சூப்பரான தொக்கு செய்வார்கள். இதன் சுவையை அபாரமாக இருக்கும்.

மேலும் படிக்க
07:37 PM (IST) Mar 14

தவெக தலைவர் விஜய் தலைமையில் முதல் பொதுக்குழு – பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவிப்பு!

TVK First General Body Meeting : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் வரும் 28ஆம் தேதி முதல் பொதுக்குழு கூடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க
06:53 PM (IST) Mar 14

வெயிலால் முடி கொட்டுதா? அதை தடுக்க இந்த 3 போதும்!!

கோடைகால வெயிலில் இருந்து முடியை பாதுகாக்க சிம்பிள் டிப்ஸ்கள் இங்கே.

மேலும் படிக்க
06:32 PM (IST) Mar 14

Anna Serial: சௌந்தரபாண்டி சூழ்சியால் சண்முகத்துக்கு ஏற்பட்ட ஆபத்து? அண்ணா சீரியல் அப்டேட்!

திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை, வாரம் 5 நாட்கள் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் 'அண்ணா'. பிரைம் டைம் தொடரான, இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இன்றைய தினம் சௌந்தரபாண்டியால் சண்முகம் எதிகொள்ள உள்ள ஆபத்து பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க
06:10 PM (IST) Mar 14

உலக தூக்க தினம் 2025: அப்பல்லோ மருத்துவமனையின் ஆரோக்கிய மனித சங்கிலி

இன்று உலக தூக்க தினம். தூக்கம் ஆரோக்கியத்தை முதன்மைப்படுத்த,
அப்பல்லோ ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை சார்பில் முதல் உறக்க ஆரோக்கிய மனிதச் சங்கிலியை தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க
05:45 PM (IST) Mar 14

சுத்தமான காற்றை சுவாசிக்கும் உலகின் 5 நாடுகள்! அட! இந்த நாடும் லிஸ்ட்ல இருக்கா!

எந்தவித மாசுபாடுமின்றி சுத்தமான காற்றை சுவாசிக்கும் உலகின் 5 நாடுகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

மேலும் படிக்க
05:43 PM (IST) Mar 14

இந்தியாவின் வெற்றிக்கு ரோகித் – கோலி தான் காரணம் – ரிக்கி பாண்டிங்!

Rohit Sharma and Virat Kohli Are the Reason for India's Win in Champions Trophy : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் இந்தியாவின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தது, ஆனால் ஆல்-ரவுண்டர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.

மேலும் படிக்க