இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிகளுக்கும் கலவையான பலன்களைத் தருகின்றன. சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும், வெற்றியும் காத்திருக்க, மற்ற ராசிகளுக்கு சவால்களும், எச்சரிக்கைகளும் காத்திருக்கின்றன.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 12 June 2025: June 13, இன்றைய ராசி பலன்கள் - அதிர்ஷ்டம் யாருக்கு?
Tamil News Live today 12 June 2025: June 13, இன்றைய ராசி பலன்கள் - அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ, கிரிக்கெட் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News LiveJune 13, இன்றைய ராசி பலன்கள் - அதிர்ஷ்டம் யாருக்கு?
Tamil News Liveஆர்சிபியின் மார்க்கெட்டிங் தலைவர் உள்பட 4 பேர் இடைக்கால ஜாமீனில் விடுதலை!
Bengaluru Chinnaswamy Stadium Stampede : பெங்களுரூ கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆர்சிபி மார்க்கெட்டிங் தலைவர் உள்பட 4 பேரை கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
Tamil News Liveஅற்புதமான அம்சங்களுடன் வெளியானது ஆண்ட்ராய்டு 16 - உங்க மொபைலில் செட் ஆகுமா? டவுன்லோடு செய்வது எப்படி?
ஆண்ட்ராய்டு 16 வந்துவிட்டது! மேம்பட்ட உற்பத்தித்திறன், பாதுகாப்பு மற்றும் அணுகல்தன்மை கொண்ட இந்த புதிய OS புதுப்பிப்பை உங்கள் பிக்சல் சாதனத்தில் எவ்வாறு பதிவிறக்குவது என்பதை அறிக.
Tamil News Liveஇந்திய மொபைல் சந்தையில் அதிரடிகாட்டும் OnePlus 13s - விலை, சலுகைகள் மற்றும் கிடைக்கும் இடங்கள்
OnePlus 13s இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஃபிளாக்ஷிப் செயல்திறன் மற்றும் AI திறன்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை, சலுகைகள் மற்றும் எங்கே வாங்கலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil News LiveApple iOS 26 எந்த எந்த மாடல்களில் சப்போர்ட் ஆகும் - முழு லிஸ்ட் இதோ.....
ஆப்பிளின் iOS 26 "Liquid Glass" வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. iPhone 11 முதல் iPhone 16 வரையிலான தகுதிவாய்ந்த மாடல்கள், முக்கிய அம்சங்கள் மற்றும் பதிவிறக்க செயல்முறை பற்றி அறிக.
Tamil News Liveமரங்கள் நடுவதால் காலநிலை மாற்றம் சரியாகுமா? காடுகள் வளர்ப்பின் உண்மையும் தவறான புரிதலும்!
புதிய ஆராய்ச்சிப்படி, தவறான வரைபடங்களால் காடுகளை வளர்க்கும் வாய்ப்புகள் 71-92% குறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. நிபுணர்கள் காலநிலை நடவடிக்கைக்கான தவறான தரவுகளுக்கு எதிராக எச்சரிக்கின்றனர்.
Tamil News Live10வது தேர்ச்சி போதும்! இந்திய கடலோர காவல்படையில் 630 வேலைகள் - உடனே அப்ளை பண்ணுங்க!
இந்திய கடலோர காவல்படையில் Navik (GD, DB) மற்றும் Yantrik பணிகளுக்கு 630 காலியிடங்கள். 10/12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 11-25, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
Tamil News Liveஃபெடரல் வங்கியில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! ₹38,000 சம்பளத்தில் புதிய வேலை!
ஃபெடரல் வங்கியில் Associate Officers (Sales) பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிராவில் வேலை. மாதம் ரூ. 38,000 வரை சம்பளம். ஜூன் 22, 2025 கடைசி தேதி.
Tamil News Liveஇப்படி படித்தால் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் - பிரிலிம்ஸ் தேர்வுக்கான புத்தகங்களும் சிறந்த உத்திகளும்!
UPSC 2018 AIR 5 சிருஷ்டி தேஷ்முக் பிரிலிம்ஸ் தேர்வுக்கான சிறந்த உத்திகளைப் பகிர்கிறார்: நேர மேலாண்மை, மாதிரித் தேர்வுகள், நடப்பு நிகழ்வுகள் மற்றும் பயனுள்ள புத்தகப் பட்டியல்.
Tamil News LiveUPSC Prelims Result 2025 - பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - இத்தனை பேர் மெயின்ஸ் தேர்வுக்கு தகுதியா?
UPSC பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் 2025 (CSE & IFS) வெளியீடு! 14,161 பேர் மெயின்ஸ் தேர்வுக்குத் தகுதி. upsc.gov.in இல் மெரிட் பட்டியலை பதிவிறக்கம் செய்யவும்.
Tamil News Liveகுட்பை இந்தியா; விமான விபத்துக்கு முன் இங்கிலாந்து பயணி வெளியிட்ட கடைசி வீடியோ!
British Passengers Final Video : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு இங்கிலாந்து பயணி எடுத்த கடைசி வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவிற்கு விடைபெறுவதாகக் கூறும் இந்த வீடியோ பலரையும் கலங்க வைத்துள்ளது.
Tamil News Liveவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு அறிவிப்பு
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.
Tamil News Liveவிமான விபத்தில் உயிர் தப்பிய அதிசய மனிதர்..எப்படி தப்பித்தார் தெரியுமா? வீடியோ இதோ
ஏர் இந்தியா விமான விபத்தில் பயணி ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. விமானத்திலிருந்து குதித்த அவர் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamil News Liveஒரு வாரத்திற்கு முன்பே கிரக நிலைகளை வைத்து விமான விபத்து குறித்து கணித்த பிரபல ஜோதிடர்!
Air India Crash Astrology Prediction in Tamil : அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து பிரபல ஜோதிடர் ஷர்மிஷ்டா ஏற்கனவே விமான விபத்து குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Tamil News Liveகுஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழப்பு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
குஜராத் விமான விபத்தில் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil News Liveஅகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோலி, ரோகித் சர்மா இரங்கல்!
Ahmedabad Air India Flight Accident : அகமதாபாத்தில் நடந்த "துயரமான" விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tamil News Liveவிமான விபத்தில் ஒருவரைத் தவிர பயணித்த அனைவரும் உயிரிழப்பு..!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 என்கிற விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவரைத் தவிர, அனைவரும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tamil News Liveஊழியர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் EPFO - பணம் எடுப்பது இனி ரொம்ப ஈசி
EPFO 3.0-ன் கீழ், உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை நேரடியாக ATM மூலம் எடுப்பது உட்பட பல புதிய வசதிகளைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தளம் ஜூன் முதல் தொடங்கப்படலாம்.
Tamil News Liveபுதுசா பைக் வாங்க போறீங்களா? கம்மி விலையில் 2 பைக்குகளை அறிமுகப்படுத்தும் Bajaj
புதிய 125 சிசி மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இருப்பதாகவும், 2026 நிதியாண்டில் அறிமுகமாகும் என்றும் பஜாஜ் உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்போர்ட்டி 150 சிசி, 160 சிசி பிரிவுகளிலும் புதிய மாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Tamil News Liveஅகமதாபாத் விமான விபத்தில் மங்களூருவைச் சேர்ந்த விமானி உயிரிழப்பு!
Air India Flight Crash - Co Pilot Clive Kunder Died : அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் AI 171 விபத்துக்குள்ளானது. மங்களூரைச் சேர்ந்த முதல் அதிகாரி க்ளைவ் குந்தர் உட்பட 242 பேர் விமானத்தில் இருந்தனர்.