10:41 PM (IST) Apr 09

யுபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கண்ணப்பா மூவி டீம்!

Kannappa Movie Team Meet UP CM Yogi Adityanath : சிவ பக்தரான கண்ணப்பரைப் பற்றிய ஆன்மீக கதையை கொண்ட கண்ணப்பா படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக படக்குழுவினர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் படிக்க
10:13 PM (IST) Apr 09

ப்ளீஸ் ப்ளீஸ் தயவு செய்து ஒப்பந்தங்கள் செய்யுங்கள் - பேச்சுவார்த்தை நடத்தும் நாடுகளை கேலி செய்த டிரம்ப்!

US President Donald Trump Mocked Countries : அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து கொள்ள தயாராக இருக்கும் நாடுகளையும், நாட்டு தலைவர்களையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேலி செய்துள்ளார்.

மேலும் படிக்க
10:02 PM (IST) Apr 09

அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்; ஊழியர்களுக்கு அமேசான், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!!

டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளால் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு தொழில்நுட்ப ஊழியர்கள் கவலையில் உள்ளனர். விசா சிக்கல்கள் காரணமாக பயணங்களைத் தவிர்க்குமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

மேலும் படிக்க
09:03 PM (IST) Apr 09

நீட் ரத்து செய்யும் ரகசியம் கைவசம் இருக்குனு சொன்னவங்க! இப்போது ஆலோசனை கேட்பது ஏமாற்று வேலை! விஜய் ஆவேசம்!

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றிய திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்களின் பட்டியல் என்றும், நீட் ரத்து ரகசியம் இருப்பதாக கூறி ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க
08:25 PM (IST) Apr 09

அல்லு அர்ஜூன், அட்லீ படத்திற்கு ரூ.800 கோடி பட்ஜெட்டா? சரி, சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Allu Arjun and Atlee AA22 A6 Movie Budget : அல்லு அர்ஜூன் நடிக்கும் 22ஆவது படத்தின் பட்ஜெட் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது. அட்லீ இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் படிக்க
08:25 PM (IST) Apr 09

ரூ.15 லட்சம் போதும்! 7 பேர் வரைக்கும் தாராளமா போக 7 Seater கார்கள்

இந்தியாவில் ரூ.15 லட்சத்துக்குள் கிடைக்கும் சிறந்த 7 சீட்டர் கார்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ரெனால்ட் ட்ரைபர், மாருதி சுசுகி எர்டிகா, மஹிந்திரா பொலேரோ மற்றும் கியா கேரன்ஸ் போன்ற மாடல்களின் அம்சங்கள், விலை மற்றும் குடும்பங்களுக்கு ஏற்றவை குறித்து இந்த வழிகாட்டி விளக்குகிறது.

மேலும் படிக்க
07:59 PM (IST) Apr 09

பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை தரும் புதன் – இந்த 3 ராசியினருக்கு அடிக்கும் ஜாக்பாட்!

Mercury Transit in Aries 2025 Palan Tamil : மே மாதம் தனது ராசியை மாற்றும் புதன் பகவான் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையில் பொருளாதாரத்திற்கு தேவையான முன்னேற்றத்தை தர போகிறது. இதனால், யாருக்கெல்லாம் அதிர்ஷம் என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க
07:30 PM (IST) Apr 09

Russia Victory Day Parade 2025 : பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்!

Russia Victory Day Parade 2025 : ரஷ்ய வெற்றி நாள் அணிவகுப்பு 2025: PM மோடிக்கு அழைப்பு, ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இந்தியா-ரஷ்யாவின் வரலாற்று ஒத்துழைப்பின் முக்கியத்துவம் மற்றும் PM மோடியின் பயணத் திட்டம் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
07:09 PM (IST) Apr 09

யாருமே வசிக்காத வீட்டுக்கு ரூ.1 லட்சம் கரெண்ட் பில்! காங்கிரஸ் அரசை பொளந்து கட்டிய கங்கனா!

ஹிமாச்சல பிரதேசத்தில் கங்கனா ரனாவத் வசிக்காத வீட்டிற்கு காங்கிரஸ் அரசு ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் விதித்துள்ளதாக கங்கனா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் படிக்க
06:49 PM (IST) Apr 09

ஐஐஎம் அகமதாபாத்தின் முதல் சர்வதேச வளாகம் துபாயில் தொடக்கம்!

IIM Ahmedabad in Dubai : ஐஐஎம் அகமதாபாத்தின் முதல் சர்வதேச வளாகம் துபாயில் தொடங்க ஐஐஎம் இயக்குநர் பாரத் பாஸ்கர் மற்றும் துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா துறை இயக்குநர் ஜெனரல் ஹெலால் சயீத் அல்மாரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் படிக்க
06:03 PM (IST) Apr 09

ஒரே நாளில் 2ஆவது முறையாக அதிகரித்த தங்கத்தின் விலை? எவ்வளவு தெரியுமா?

Today Gold Rate in Chennai : ஏப்ரல் 9ஆம் தேதி இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலையானது 2ஆவது முறையா அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதன் மூலமாக எவ்வளவு அதிகரித்துள்ளது ஒரு சவரன் எவ்வளவு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க
05:43 PM (IST) Apr 09

நாலு பேய் - நாலாயிரம் பிரச்சனை; டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சந்தானம்!

காமெடி நடிகராக இருந்து, கதாநாயகனாக மாறி இருக்கும் சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க
05:15 PM (IST) Apr 09

காப்பி சர்ச்சையில் சிக்கிய அட்லீ அல்லு அர்ஜூனின் AA22 பட போஸ்டர்!

Atlee Allu Arjun AA22 Movie Poster Copy From Dune Movie : அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பது குறித்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
05:14 PM (IST) Apr 09

Kedar Jadhav Joins BJP: மகாராஷ்டிரா பாஜகவில் இணைந்த CSK முன்னாள் வீரர்

2024 ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற கேதர் ஜாதவ், இப்போது மும்பையில் மகாராஷ்டிர அமைச்சரும் மாநில பாஜக தலைவருமான சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

மேலும் படிக்க
04:23 PM (IST) Apr 09

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் இறுதி சடங்கு நேரலை

🔴LIVE: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார் | RIP Kumari Ananthan

04:21 PM (IST) Apr 09

அடிதூள்! தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை! குஷியில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த்திருவிழா ஏப்ரல் 15-ம் தேதி நடைபெறுகிறது. அன்று திருச்சி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
04:16 PM (IST) Apr 09

Karthigai Deepam: சாமுண்டீஸ்வரி சொன்ன வார்த்தை! பதறும் அபிராமி? வசமாக சிக்கப்போகும் கார்த்திக்!

'கார்த்திகை தீபம்' சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா, சந்திரகலா மற்றும் சிவனாண்டி என மூவரும் சந்தித்து பேசிக்கொண்ட நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க
03:45 PM (IST) Apr 09

ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்: மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ஷேர்களில் டிஜிட்டல் லோன்

ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் ஷேர்களுக்கு எதிராக டிஜிட்டல் லோன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 1 கோடி வரை லோன் பெறுவது எப்படி, வட்டி விகிதங்கள் என்ன, JFS ஃபின்டெக் ஸ்ட்ராடஜி என்ன? என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க
03:35 PM (IST) Apr 09

கியா உற்பத்தி ஆலையில் இருந்து 900 என்ஜின்கள் மாயம்! அதிர்ச்சியில் ஆலை நிர்வாகம்

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் கியா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் இருந்து 900 என்ஜின்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க
03:30 PM (IST) Apr 09

காசிரங்காவில் தென்பட்ட கோல்டன் டைகர்! உலகிலேயே வெறும் 30 தான் இருக்கு!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா காசிரங்கா தேசிய பூங்காவில் காணப்படும் அரிய தங்கப் புலியின் படங்களைப் பகிர்ந்துள்ளார். 2014-ல் முதன்முதலில் இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட இந்த அரிய உயிரினத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க