சென்னையில் உள்ள மீனம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து ஐடி ஊழியர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி என்ற அந்த ஊழியர் சமீபத்தில் தான் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 05 August 2025: சென்னையில் பட்டப்பகலில் அதிர்ச்சி! மேம்பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை! நடந்தது என்ன?
Tamil News Live today 05 August 2025: சென்னையில் பட்டப்பகலில் அதிர்ச்சி! மேம்பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை! நடந்தது என்ன?

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayசென்னையில் பட்டப்பகலில் அதிர்ச்சி! மேம்பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை! நடந்தது என்ன?
Tamil News Live todayZodiac Signs - சனி மகா விபரீத ராஜயோகம் – இனிமேல் நல்லது தான்; பாவப்பட்டு மனசு வைக்கும் சனி பகவான்!
Sani Maha Vipareetha Raja Yoga Palan : சனி பகவான் வக்ர கதியில் தொடங்கிய நிலையில் இது மகா விபரீத ராஜயோகமாக உருவாகியுள்ளது. அதன்படி சனி பகவான் இந்த 5 ராசிகளுக்கு நல்லது மட்டுமே செய்ய போகிறார்.
Tamil News Live todayஅம்மாடியோவ்... ஒரே ரீல்ஸ் தான்... ஏங்கக கூமாபட்டி தங்கபாண்டியின் வளர்ச்சியை பாருங்க...
Tamil News Live todayஜஸ்பிரித் பும்ரா செயலால் கொந்தளித்த பிசிசிஐ! இனி நாங்க சொல்றத தான் கேட்கணும்! வரப்போகும் புது ரூல்ஸ்!
பிசிசிஐ கொண்டு வரப்போகும் புதிய விதியால் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எது என்ன விதி? என்பது குறித்து பார்ப்போம்.
Tamil News Live todayBody Shaming - கருப்பி, பூனைன்னு கிண்டல் பண்ணாங்க, இப்போ கால்ஷீட்டுக்கு கியூல நிக்கிறாங்க - பிரியங்கா சோப்ரா!
Priyanka Chopra Talk about Colorism : பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கு நேர்ந்த நிறவெறி மற்றும் உடல் அவமானங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் என்ன சொன்னார் எப்போது அவர் கூறிய சம்பவம் நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்
Tamil News Live todayதேர்வு இல்லை, பம்பர் சம்பளம்! தமிழக அரசில் ஜூனியர் பைண்டர் வேலை – உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழ்நாடு அரசு அச்சுத்துறையில் ஜூனியர் பைண்டர் காலிப்பணியிடங்கள். ரூ.19,500 சம்பளம், நேர்காணல் மூலம் தேர்வு. ஆகஸ்ட் 29, 2025 கடைசி நாள்.
Tamil News Live today₹1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை! 126 காலியிடங்கள் - மிஸ் பண்ணாதீங்க!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் 126 காலியிடங்கள். ₹1.5 லட்சம் வரை சம்பளம்! ஆகஸ்ட் 17, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
Tamil News Live todayவேலைல கெத்து காட்டணுமா? ஆபீஸ் வேலைல அசத்த இந்த 5 டிப்ஸ் போதும்!
பிஸியானவர்களுக்கு உற்பத்தித்திறனை அதிகரிக்கும் 5 பயனுள்ள டிப்ஸ்! வேலைகளை வரிசைப்படுத்துவது, ஒழுக்கத்துடன் இருப்பது, தானியங்குமயமாக்கல் மற்றும் மேம்படுத்துவது எப்படி என்று அறிக.
Tamil News Live todayஇனி வெறும் படிப்பு மட்டும் போதாது! எல்லா மாணவர்களும் கட்டாயம் கத்துக்க வேண்டிய நம்பர் 1 திறமை இதுதான்!
சரியான முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களைத் திறம்பட தீர்க்கவும், யோசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் தங்கள் பகுப்பாய்வு திறன்களை வளர்க்க எளிய வழிகளை அறிக.
Tamil News Live todayOnePlus, Oppo, Realme பயனாளரா நீங்க? - கட்டாயம் இதை பண்ணுங்க! இல்லனா.............
Realme, Oppo, OnePlus பயனர்கள் தங்கள் போனை திருடர்களிடம் இருந்து பாதுகாக்க 2 செட்டிங்ஸ்களை செயல்படுத்தலாம். 'Required Password to Power Off' மற்றும் 'Find My Device' அம்சங்களை எப்படி இயக்குவது என அறிக.
Tamil News Live todayOnePlus 13R-க்கு வரலாறு காணாத தள்ளுபடி! ₹30,000-க்கும் குறைவான விலையில் வாங்கிடுங்க!
OnePlus 13R ஸ்மார்ட்போனுக்கு அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவலில் அதிரடி விலை குறைப்பு! ₹30,000-க்கும் குறைவான விலையில் வங்கி சலுகைகளுடன் வாங்குங்கள்!
Tamil News Live todayபட்ஜெட்ல ஒரு மாஸ்டர்! Vivo T4R வந்துருச்சு - ரூ.2 ஆயிரம் வங்கி ஆஃபருடன் இப்போதே வாங்குங்க!
Vivo T4R இந்தியாவில் ₹19,499 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. வங்கி தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் போன்ற அசத்தல் சலுகைகளுடன் வாங்கி மகிழுங்கள்.
Tamil News Live todayChatGPT-யா கொக்கா.. இவ்வளவு கம்மியான விலையில் இத்தனை அம்சங்களா? OpenAI-ன் அதிரடி மலிவு விலை திட்டம்!
OpenAI நிறுவனம் 'ChatGPT Go' என்ற புதிய மலிவு விலை சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இது அதிக பயனர்களுக்கு மேம்பட்ட AI அணுகலை வழங்கும், குறைந்த விலையில் அத்தியாவசிய அம்சங்களை வழங்கும்.
Tamil News Live todayPisces Zodiac Signs - மீன ராசிக்கான 2025 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் அண்ட் பரிகாரங்கள் - சனி, குருவின் அருள் கிடைக்குமா?
Pisces Monthly Horoscope August 2025 : மீன ராசிக்கான 2025 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
Tamil News Live todayஇந்தியாவில் முதன் முறையாக Continental Tour தடகள போட்டி! எப்போது தொடக்கம்? ஸ்டார் வீரர்கள் யார்? யார்?
இந்தியா முதன் முறையாக உலக தடகளக் கண்டெண்டல் டூர் தடகள போட்டியை நடத்த உள்ளது. இந்த போட்டி எப்போது தொடங்குகிறது? பங்கேற்கும் வீரர்கள் யார்? யார்? என்பது குறித்து பார்ப்போம்.
Tamil News Live todayபீகாரில் லாலு கூட்டணியை காலி செய்யும் மகன்..! 5 கத்துக்குட்டி கட்சிகளுடன் புதிய கூட்டணி!
Tamil News Live todayதொடர் விடுமுறை! சொந்த ஊருக்கு போறீங்களா? தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சொன்ன குட்நியூஸ்!
தொடர் விடுமுறையொட்டி சென்னையில் இருந்து மதுரை, கோவை, பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
Tamil News Live today27 வருடங்களுக்குப் பிறகு குருவின் வீட்டிற்கு வரும் சனி - 3 ராசிகளுக்கு அடிச்சது யோகம்; யார் அந்த அதிர்ஷ்டசாலி!
Saturn Transit 2025 into Jupiter House : 2025 ஆம் ஆண்டு தீபாவளி மிகவும் விசேஷமானதாக இருக்கும். நீதியின் கடவுளான சனி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு குருவின் வீட்டிற்குள் நுழையவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு நன்மை உண்டாகும்.
Tamil News Live todayமுன்கூட்டியே நடக்கும் த.வெ.க. மாநாடு! தளபதி விஜய் அதிரடி அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ல் இருந்து ஆகஸ்ட் 21க்கு மாற்றப்பட்டுள்ளது. காவல் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
Tamil News Live todayPerfume அடிச்சு காலி பண்ணிட்டு; மனைவியிடம் கெஞ்சும் செந்தில் – ரூ.10 ஆயிரத்துக்கு Perfume வாங்க பிளான்!
Pandian Stores 2 Promo Video : செந்திலுக்கு அரசு வேலை கிடைத்ததைதொடர்ந்து நாளுக்கு நாள் அவரது அட்ராசிட்டி தாங்க முடியவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோவில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.