12:59 PM (IST) Jul 05

Tamil News Live விஜய்யை left handல் முதலமைச்சர் ஸ்டாலின் deal செய்வார்.! கூலாக பதில் சொன்ன சேகர்பாபு

நடிகர் விஜய், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் மக்களை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதிலடியாக அமைச்சர் சேகர்பாபு, விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும் எனக் கூறியுள்ளார்.
Read Full Story
12:00 AM (IST) Jul 05

Tamil News Live கூகுள் வீயோ 3 இந்தியாவில் அறிமுகம் - டெக்ஸ் & இமேஜ்-ஆல் AI வீடியோக்களை உருவாக்குவது எப்படி? முழுவிவரம்..

கூகுள் வீயோ 3 ஜெமினி ஆப் வழியாக இந்தியாவில் அறிமுகம்! உரை அல்லது படங்களைப் பயன்படுத்தி AI வீடியோக்களை, ஒலி அம்சங்களுடன் பாதுகாப்பாக உருவாக்கலாம்.

Read Full Story
11:58 PM (IST) Jul 04

Tamil News Live பைக், கார் பிரியர்களே ரெடியா? அடுத்த வகன எக்ஸ்போ - எந்தெந்த தேதிகளில் தெரியுமா?

வர்த்தக அமைச்சகத்தின் சமீபத்திய புதுப்பிப்பு, பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவின் (BMGE) மூன்றாவது பதிப்பு பிப்ரவரி 4-9-2027 வரை டெல்லி NCR-ல் நடைபெறும் என்று வெளிப்படுத்தியுள்ளது.

Read Full Story
11:56 PM (IST) Jul 04

Tamil News Live After 12th - இந்தியாவின் டாப் 10 கல்லூரிகள் இவை தான்!

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு உங்கள் இளங்கலை படிப்புக்கான இந்தியாவின் சிறந்த 10 கல்லூரிகளை NIRF 2024 தரவரிசை அடிப்படையில் கண்டறியுங்கள். ஒரு சிறந்த எதிர்காலத்திற்கு சரியான தேர்வு செய்யுங்கள்.

Read Full Story
11:43 PM (IST) Jul 04

Tamil News Live பழைய வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது? மக்களின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய அரசு

தலைநகர் டெல்லியில் 10 மற்றும் 15 ஆண்டுகள் பழமையான டீசல், பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படாது என்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது.

Read Full Story
11:29 PM (IST) Jul 04

Tamil News Live CUET UG 2025 - உங்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்!

CUET UG 2025 மதிப்பெண்களின் அடிப்படையில் 240க்கும் மேற்பட்ட மத்திய, மாநில, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சேரலாம். முடிவுகளுக்குப் பிந்தைய அட்மிஷன் செயல்முறையை அறியுங்கள்.

Read Full Story
11:16 PM (IST) Jul 04

Tamil News Live TNPL 2025 - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி பைனலுக்கு சென்ற திண்டுக்கல்!

டிஎன்பிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி பைனலுக்கு சென்றது.

Read Full Story
11:03 PM (IST) Jul 04

Tamil News Live CUET UG 2025 முடிவுகள் வெளியீடு - உங்கள் மதிப்பெண்ணை சரிபார்ப்பது எப்படி? அடுத்து என்ன செய்வது?

CUET UG 2025 முடிவுகள் ஜூலை 4 அன்று வெளியிடப்பட்டது. உங்கள் மதிப்பெண்களை சரிபார்ப்பது, மதிப்பெண் திட்டம் மற்றும் சேர்க்கைக்கான அடுத்த படிகள் பற்றி அறியவும்.

Read Full Story
10:51 PM (IST) Jul 04

Tamil News Live நாட்டின் முதல் கியர்டு எலக்ட்ரிக் பைக் 172 கிமீ ரேஞ்ச்! இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா?

மேட்டர் ஏரா இந்தியாவின் முதல் கியர் எலக்ட்ரிக் பைக் ஆகும். இந்த பைக்கை ஓட்டுவது பெட்ரோல் பைக்கை ஓட்டுவது போன்ற உணர்வைத் தரும் என்று நிறுவனம் கூறுகிறது. இதில் 4-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம், ஹைப்பர்ஷிஃப்ட் கியர்பாக்ஸ் உள்ளது.

Read Full Story
10:38 PM (IST) Jul 04

Tamil News Live செல்போனை ஆப் செய்து வைத்த சமந்தா - என்ன காரணம் தெரியுமா?

Samantha turns off phone : நடிகை சமந்தா தனது செல்போனை 3 நாட்கள் ஆன் பண்ணவே இல்லையாம், ஆப் செய்து வைத்திருக்கிறார். அது ஏன், என்ன காரணம் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story
09:24 PM (IST) Jul 04

Tamil News Live கார் கண்ணாடியில் அடிக்கடி பனி உருவாகி கார் ஓட்டவே முடியலயா? இதை செய்தா போதும்

மழைக்காலத்தில் கார் கண்ணாடியில் பனிமூட்டம் ஏற்படுவது எரிச்சலூட்டுவதா? டிஃபாக்கர், ஏசி மற்றும் சில எளிய வழிமுறைகளைக் கொண்டு இந்தப் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபடலாம். இவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.

Read Full Story
09:22 PM (IST) Jul 04

Tamil News Live மறைந்த கால்பந்து வீரருக்காக 148 ஆண்டு பாரம்பரியத்தை மாற்றிய விம்பிள்டன்! முழு விவரம்!

மறைந்த கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டாவுக்காக விம்பிள்டன் 148 ஆண்டு பாரம்பரிய ஆடை குறியீட்டை கைவிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

Read Full Story
08:32 PM (IST) Jul 04

Tamil News Live Google Pay பயனாளர்களே உங்களுக்கு தான் குட் நியூஸ்! ரூ.1200000 வரை ஈசியா கடன் பெறலாம்

கூகிள் பே இப்போது பயனர்களுக்கு கடன் வழங்குநர்கள் மூலம் உடனடி தனிநபர் கடன்களை விரைவான ஒப்புதல்கள் மற்றும் குறைந்தபட்ச ஆவணங்களுடன் வழங்குகிறது,

Read Full Story
07:40 PM (IST) Jul 04

Tamil News Live இந்திய பவுலர்களை புரட்டியெடுத்த ஜேமி ஸ்மித்! அதிவேகமான சதத்தில் புதிய சாதனை!

ஜேமி ஸ்மித் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் விளாசிய 4வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதே வேளையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Read Full Story
07:38 PM (IST) Jul 04

Tamil News Live Birth Date - இந்த '4' பிறந்த தேதிகளை குறிச்சுக்கங்க!! இவங்க '30' வயசுக்கு மேல வேற லெவலுக்கு போவாங்க

எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் வெற்றி மிகவும் தாமதமாகவே வரும். அவற்றின் பட்டியல் இங்கே.

Read Full Story
07:07 PM (IST) Jul 04

Tamil News Live தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 1ம் தேதி முதல் அமலாகும் சரண் விடுப்பு நடைமுறை

ஈட்டிய விடுப்பு சரண் முறை வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Read Full Story
06:28 PM (IST) Jul 04

Tamil News Live நான் கிரிக்கெட் விளையாட காரணமே இவர்கள் 2 பேர் தான்! மனம் திறந்து பேசிய சுப்மன் கில்!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்த சுப்மன் கில் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Read Full Story
05:43 PM (IST) Jul 04

Tamil News Live Monsoon Home Remedies - மழைக்கால நோய்களை விரட்டும் கை வைத்தியம்!! எல்லோரும் கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!!

மழைக்காலத்தில் வரும் சில உடல்நல பிரச்சனைகளை மிக எளிதாக கையாள சில கை வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story
05:15 PM (IST) Jul 04

Tamil News Live Weight Loss Recipe - எடை குறைப்பு முதல் நீரிழிவு கட்டுப்பாடு வரை.. இந்த விதைகளை தயிருடன் கலந்து சாப்பிட்டு பாருங்க

ஆளி விதைகளை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன. இந்த கலவை உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களையும் நேர்மறை மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Read Full Story
05:12 PM (IST) Jul 04

Tamil News Live Renault Triber 2025 - புதுசா கார் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! நல்ல மைலேஜ் கார் வருது

மலிவு விலை மற்றும் குடும்பத்திற்கு ஏற்ற 7 சீட்டர் கார் தேடுகிறீர்களா? புதிய ரெனால்ட் ட்ரைபர் 2025 சக்திவாய்ந்த எஞ்சின், சிறந்த மைலேஜ் மற்றும் அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. அதன் விலை, EMI திட்டம் மற்றும் வெளியீட்டு தேதியை அறிந்து கொள்ளுங்கள்.

Read Full Story