07:33 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesடெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைக்கும் பாஜக! 40 தொகுதிகளில் வெற்றி!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 40 தொகுதிகளை வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றவில்லை.

மேலும் படிக்க: டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைக்கும் பாஜக! 40 தொகுதிகளில் வெற்றி!

06:16 PM (IST) Feb 08

Erode East by election result Live Updates2K Kids Love Story | 'Boy Bestie' என்றால் என்ன ? நச்சுனு பதில் சொன்ன இயக்குனர் சுசீந்திரன் !

Boy Bestie மற்றும் நாம் சொல்ல கூடிய சின்ன சின்ன வார்த்தைகள் எல்லாம் அந்த காலத்தில் இருந்தே எல்லாம் இருக்கிறது . அதற்கு நாம் பெயர் வைக்காமல் இருந்தோம் . அது அனைத்திற்கும் இப்பொழுது ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள் .

முழு வீடியோவை பார்க்க..

06:14 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் கமல்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஏற்கனவே 'விக்ரம்' படத்தில் நடித்த உலகநாயகன் கமலஹாசன், மீண்டும் மற்றொரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க...

06:04 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesநாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பேட்டி

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பேட்டி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் நாதகவுக்கு பின்னடைவு அல்ல என்று கருத்து.

🔴LIVE: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பேட்டி

05:40 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesநியூ என்ட்ரி கொடுக்கும் 3 பிரபலங்கள் - எதிர்பாராத திருப்பங்களுடன் 'அண்ணா' சீரியல் எபிசோட்!

கிராமத்து கதைக்களத்தில் அண்ணன் - தங்கைகள் பாசத்தை எடுத்து காட்டும் விதமாக, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில், இன்று 3 பிரபலங்கள் அதிரடியாக என்ட்ரி கொடுக்க உள்ளனர்.

மேலும் படிக்க...

04:49 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesநெகட்டிவிட்டி குறித்து எதையும் யோசிக்காமல் பேசி சர்ச்சையில் சிக்கிய நாக சைதன்யா!

Naga Chaitanya Talk About PR Negativity in Tamil : தெலுங்கு சினிமாவில் நடக்கும் எதிர்மறை குறித்து நடிகர் நாக சைதன்யா பேசியது இப்போது சர்ச்சையாகி வருகிறது.

மேலும் படிக்க

04:49 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesநெகட்டிவிட்டி குறித்து எதையும் யோசிக்காமல் பேசி சர்ச்சையில் சிக்கிய நாக சைதன்யா!

Naga Chaitanya Talk About PR Negativity in Tamil : தெலுங்கு சினிமாவில் நடக்கும் எதிர்மறை குறித்து நடிகர் நாக சைதன்யா பேசியது இப்போது சர்ச்சையாகி வருகிறது.

மேலும் படிக்க

04:29 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesமுதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூல் கொடுத்த நடிகை!

Krithi Shetty First Movie Collects 100 Crores and Other Movies Flop : முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூல் குவித்து அதன் பிறகு நடித்த எல்லா படங்களையும் தோல்வி கொடுத்த நடிகை யார் என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க

04:29 PM (IST) Feb 08

Erode East by election result Live Updates2025 மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! பரபரப்பு காட்சிகள் !

சென்னை: மத்திய பட்ஜெட்டில் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்!

வீடியோவை பார்க்க 

04:10 PM (IST) Feb 08

Erode East by election result Live Updates456 கிமீ ரேஞ்ச் தரக்கூடிய காருக்கு ரூ.4 லட்சம் தள்ளுபடி வழங்கும் மஹிந்திரா!

மஹிந்திரா XUV 400 EV: மஹிந்திராவின் மின்சார நான்கு சக்கர வாகன வரிசை இப்போது பல்வேறு மாடல்களை உள்ளடக்கியது, XUV400 நுழைவு-நிலை விருப்பமாக செயல்படுகிறது. இந்த மாதம், நிறுவனம் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவிக்கு ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

மேலும் படிக்க 

04:09 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesசர்ச்சையை ஏற்படுத்திய 'பேட் கேர்ள்' படத்திற்கு NETPAC சர்வதேச விருது!

பிராமணர்களை இழிவு படுத்தும் விதமாக 'பேட் கேர்ள்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு IFFR 2025 இல் மதிப்புமிக்க NETPAC விருதை கிடைத்துள்ளது. 

மேலும் செய்திகள் 

03:53 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesடெல்லியில் யார் முன்னிலை?

Scroll to load tweet…
03:33 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesஈரோடு வெற்றி; அறிவாலயத்தில் கொண்டாட்டம்!!

ஈரோடு இடைதேர்தல் திமுக முன்னிலை! அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்!

03:31 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesதமிழ்நாடு பாஜக கொண்டாட்டம்!!

Scroll to load tweet…
03:18 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesதிமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் 65,512 வாக்குகளுடன் முன்னிலை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் 83,191 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 17,679 வாக்குகளை பெற்றுள்ளார். சுமார் 65,512 வாக்குகளுடன் திமுக வேட்பாளர் வெற்றி முகத்தில் இருந்து வருகிறார்.

03:15 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesடெல்லியின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்! பிரதமர் மோடி

டெல்லியில் சட்டமன்ற தேர்தலில் பெருபான்மையான இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் டெல்லியின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவோம் என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

03:13 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesகார்த்தியால் ராஜராஜன் எடுத்த முடிவு; மாயாவுக்கு செக்மேட் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல ரசிகர்களின் ஃபேவரட் தொடரான கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய (பிப்ரவரி 8-ஆம்) தேதி எபிசோட் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க 

03:12 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesபொண்டாட்டி இருக்கும் போதே 40 வயது நடிகைக்கு வீடு; வெளிப்படையா கூத்தடிக்கும் நடிகர்!

கோலிவுட் ரசிகர்களை நடனத்தாலும், நடிப்பாலும் கட்டி போட்டு வைத்திருப்பவர் தான் அந்த டாப் நடிகர். பொண்டாட்டி இருக்கும் போதே, 40 வயசு நடிகை கூட இவர் அடிக்கும் லூட்டி பற்றி , இப்போ கோடம்பாக்கமே கிசுகிசுத்து வருது.

மேலும் படிக்க...

03:11 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesசீரியலில் மாமியாராக நடித்த நடிகையையே காதலித்து திருமணம் செய்த நடிகர்!

சீரியலில் மாமியார் - மருமகனா நடித்த இந்திரனீலும், மேகனாவும் நிஜ வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 20 வருடமாக குழந்தை இல்லாதது பற்றியும், தற்போது குழந்தையே வேண்டாம் என முடிவு செய்துள்ளது பற்றியும் கூறி உள்ளனர்.

மேலும் படிக்க...

03:06 PM (IST) Feb 08

Erode East by election result Live Updatesமாளவ்ய ராஜயோகம்: 5 ராசிகளுக்கு ஜாக்பாட்

Venus Transit in Pisces Forms Malavya Rajayoga Palan Tamil : பிப்ரவரி 10 முதல் புதிய வாரத்தில் மீன ராசியில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.

மேலும் படிக்க