கதற கதற அடிவாங்கிய பட்டகத்தி பாய்ஸ்! கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்க்கும் வீடியோ காட்சி!
நேற்று பேருந்தில் பட்டாக்கத்தியுடன் திரிந்த மாநில கல்லூரி மாணவர்களை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அந்த மாணவர்களின் பெற்றோர் காவல்துறையினர் முன்பாகவே அவர்களை கண்டிக்கும் காட்சி.