மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் ஆன கியா இந்தியா, அதன் மாடல் கேரன்ஸின் 30,000க்கும் மேற்பட்ட யூனிட்களை திரும்பப் பெற்றுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Highlights மின்வெட்டு குறித்து ட்வீட் போட்ட PC. ஸ்ரீராம்! பதிலளித்த அமைச்சர்
Tamil News Highlights மின்வெட்டு குறித்து ட்வீட் போட்ட PC. ஸ்ரீராம்! பதிலளித்த அமைச்சர்

Tamil News Highlights அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் டுவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில் அவருக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.
Kia : கியா வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி.! இந்த மாடல் காரை திரும்பப்பெறும் Kia.? ஏன் தெரியுமா?
செல்வாக்கு மிக்க 5 குடும்பங்கள்.. என்ன ரெடியா..! தமிழகத்தில் தாமரை மலர பாஜகவினருக்கு அண்ணாமலை போட்ட உத்தரவு
தமிழகம் முழுவதும் சமூகத்தில் செல்வாக்கு மிக்க 5 குடும்பங்ளை சந்தித்துப் பேச வேண்டும் என்று தமிழக பாஜக கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
India Forex Reserve : இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, ஜூன் 16 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்கள் 2.578 பில்லியன் டாலர் அதிகரித்து 527.651 பில்லியன் டாலராக உள்ளது.
நத்திங் 2 போன் அதுக்குள்ள வந்துருச்சா.. சலுகை விலையில் வாங்குவது எப்படி?
நத்திங் 2 போனின் ஆர்டர் முன்கூட்டியே ஜூன் 29 முதல் தொடங்குகிறது.அதன் முழு விபரங்களை இங்கு காணலாம்.
போதை பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாக கூடாது.. மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!
திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சி நடந்துவருகிறது. இந்தியாவில் அனைத்திலும் நம்பர் ஒன் தமிழ்நாடு என்று பேசும் அளவுக்கு வளர்ந்துவருகிறது என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
குடையை மறக்காதீங்க மக்களே..! 4 மாவட்டங்களில் மழை ஊத்தப்போகுது - எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
நாக்குக்கு பதிலாக அந்த இடம்.. இரண்டரை வயது குழந்தைக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் !!
2.5 வயது குழந்தைக்கு நாக்கு அறுவை சிகிச்சைக்கு பதிலாக டாக்டர்கள் மாற்றி விருத்தசேதனம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் மழை.. வெள்ளம்.. நிலச்சரிவு - 200 பேரின் கதி என்ன?
இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள பாகிபுல் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆகமத்தில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி - முழு விபரம்
ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் அர்ச்சகர் ஆகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.
இனிமேல் இந்த கவலை கிடையாது.. அசத்தலான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் அப்டேட்.!!
வாட்ஸ்அப் செயலியில் விரைவில் அசத்தலான அம்சம் ஒன்று வரவுள்ளது.
பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிக்கையாளர்.. 9 ஆண்டுகளில் 1 முறை.! திடீர் சிக்கல் - பரபரப்பு
பிரதமர் மோடியிடம்சப்ரினா சித்திக் என்ற பெண் பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டதுக்கு பிறகு அவரை சிலர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
சூர்யா இல்லாமலே வாடிவாசல் பட வேலையை ஆரம்பித்து... வேறலெவல் சம்பவம் செய்யும் வெற்றிமாறன் - சூப்பர் அப்டேட் இதோ
சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தின் சூப்பரான அப்டேட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
அஜித்தின் துணிவு பட பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்த போர் தொழில் - அல்டிமேட் ஸ்டாரை ஓரங்கட்டிய சுப்ரீம் ஸ்டார்!
கேரளாவில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் செய்த லைப் டைம் வசூல் சாதனையை போர் தொழில் திரைப்படம் முறியடித்து கெத்து காட்டி உள்ளது.
பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்து அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்
அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்ட கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் ஒன்றை பரிசளித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
மாமன்னன் படத்தை தமிழக அரசு தடைசெய்யனும்... உதயநிதியின் கடைசி படத்துக்கு போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு - இது எங்க?
நயன்தாரா பாணியில் தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட்... மதுரை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த சுனைனா
நடிகை சுனைனா, இயக்குனர் டோமின் டி சில்வா, திரைப்படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் ஆகியோர் மதுரையில் ரசிகர்களுடன் அமர்ந்து ரெஜினா படத்தை பார்த்து ரசித்தனர்.
Today Gold Rate in Chennai : நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
ராஜ்பவனை சுத்தமாக வைப்பது தான் ஆளுநரின் வேலை.. அதை மட்டும் பாருங்கள்.. இறங்கி அடிக்கும் தயாநிதி மாறன்.!
ஆளுநரின் வேலையே ராஜ்பவன் மாளிகையை சுத்தமாக வைத்துக் கொள்வது தான் அதை மட்டும் அவர் பார்த்துக்கொண்டால் போதும் என திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
ரிஸ்க் எடுத்து நடித்ததால் ஏற்பட்ட விபரீதம்... விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த பிருத்விராஜுக்கு தீவிர சிகிச்சை
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிருத்விராஜ், விளையாத் புத்தா படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
அஜித் பாணியில் காதல் திருமணம் செய்துகொண்ட வேதாளம் பட வில்லன் - வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்
அஜித்தின் வேதாளம் உள்பட 50-க்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் வில்லனாக மிரட்டிய நடிகர் கபீர் துஹான் சிங்கிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது.