விளவங்காடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது என் என விளக்கமளித்துள்ளார்.
Tamil News Live Updates: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.!

விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இதற்காக தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன்.. விஜயதரணி கொடுத்த விளக்கம்!
விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.. அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்!
விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
நைட்டு போன் பண்ணி கூப்பிடுவாங்க; அந்த தவறான உறவால்.. அஜித்துடன் நடிக்க மறுத்தேன்- நடிகை கிரண் சொன்ன ஷாக் தகவல்
நடிகை கிரண் தனக்கு சினிமாவில் நடந்த கசப்பான அனுபவங்கள் பற்றியும், தவறான உறவால் தான் தவறவிட்ட வாய்ப்புகள் பற்றியும் மனம்விட்டு பேசி இருக்கிறார்.
சினிமா மாஸ் காட்சி போல ஒடுக்குமுறையை திருமாவளவன் எதிர்க்கிறார்.. பா.ரஞ்சித் புகழாரம்..!
நாடாளுமன்ற தேர்தலில் பானை சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெறுவதற்கு ஆதரவாக இருப்பேன் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்யாணம் பண்ணிங்க! நான் சந்தோஷமாவே இல்லை! அப்பாவிடம் போறேன்! இளம்பெண் தற்கொலை!
திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹீரோயினாக அறிமுகமாகும் பேபி சாரா; அதுவும் பொன்னியின் செல்வன் நடிகருக்கு ஜோடியாக..! இயக்கப்போவது யார் தெரியுமா?
குழந்தை நட்சத்திரமாக பல்வேறு தமிழ் படங்களில் கலக்கிய பேபி சாரா, தற்போது தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளாராம்.
வயதான நடிகர்களை டார்கெட் செய்யும் திரிஷா.. சிரஞ்சீவியை தொடர்ந்து 63 வயது நடிகருடன் ஜோடி சேரும் தக் லைஃப் நாயகி
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தற்போது நடிகர் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.
கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் அளித்த பரபரப்பு புகார்... கைதாகிறாரா பயில்வான் ரங்கநாதன்?
யூடியூப் சானலில் தவறான தகவலை பரப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சேனல்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷனரிடம் கருணாஸ் புகார் செய்தார்.
சென்னையில் அதிர்ச்சி! குளிர்பானத்தில் மது! போதை தலைக்கேறியதும் இளம்பெண் புதருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம்!
சென்னையில் இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து போதை தலைக்கேறியதும் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
CM பேத்தி நான்; கட்டாயப்படுத்தி தான் என்னை அஜித்துக்கு ஜோடியா நடிக்க வைத்தார்கள் - பகீர் கிளப்பிய பிரபல நடிகை
முதல்வரின் பேத்தியான தன்னை கட்டாயப்படுத்தி தான் காதல் மன்னன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைத்ததார்கள் என நடிகை மானு கூறியுள்ளார்.
Tamil Maanila Congress : பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறது தமாகா? என்ன காரணம் தெரியுமா?
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 தொகுதிகள் தரும் கட்சிகளுடனே கூட்டணி என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மோடி 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்க தமிழகம் நிச்சயம் துணை நிற்கும்.. அண்ணாமலை அதிரடி சரவெடி!
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
ஐ.பெரியசாமி விடுதலைக்கு எதிரான வழக்கு.. தீர்ப்புக்கு நாள் குறித்த நீதிமன்றம்.. அமைச்சர் பதவி தப்புமா?
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வரும் 26ம் தேதி தீர்ப்பு வழங்குகிறார்.