09:10 PM (IST) Sep 19

ஐபோன் 15 அறிமுகம்.. அதிரடியாக குறைந்த ஐபோனின் பழைய மாடல்கள் - எவ்வளவு தெரியுமா?

ஐபோன் 15 அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆப்பிள் அதன் பழைய ஐபோன் மாடல்களில் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

08:37 PM (IST) Sep 19

ஏசியாநெட் நியூஸ் நிருபர் மீதான வழக்கு: ஆதாரம் இல்லாததால் குற்றச்சாட்டை கைவிட்ட கேரள போலீசார்

கொச்சியில் உள்ள மகாராஜா கல்லூரியில் எஸ்எப்ஐ மாநிலச் செயலாளர் பிஎம் அர்ஷோ சம்பந்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் சர்ச்சையில் புகார் அளித்ததாக ஏசியாநெட் நியூஸ் தலைமை நிருபர் அகிலா நந்தகுமார் மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

08:21 PM (IST) Sep 19

42 ஆண்டுகளாக மூடப்பட்ட பேய் ரயில் நிலையம்.. இந்தியாவில் பயங்கரமான இடம் தெரியுமா.?

இந்தியாவில் உள்ள இந்த பேய்ரயில் நிலையம் ஏன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டது என்று தெரியுமா? திகில் படங்களில் வரும் சம்பவங்கள் உண்மையா? என்பதை பார்க்கலாம்.

07:12 PM (IST) Sep 19

ரூ 1.70 லட்சத்தில் இவ்வளவு வசதிகளா.. 2023 ஹோண்டா CB300F-வின் சிறப்பு அம்சங்கள் இதோ !!

2023 ஹோண்டா CB300F இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை ரூ 1.70 லட்சத்தில் தொடங்குகிறது. இதன் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

06:47 PM (IST) Sep 19

1 Gbps ஸ்பீட் இன்டர்நெட்.. 14 ஓடிடி இலவசம் - அசர வைக்கும் ஜியோ ஏர் ஃபைபர் - எவ்வளவு தெரியுமா.?

ஜியோஏர் ஃபைபர் சேவை மூலம் நீங்கள் கேபிள் இல்லாமல் 1Gbps வரையிலான இணைய வேகத்தைப் பெறுவீர்கள். இதன் மூலம் 14 ஓடிடி சேவைகளையும் பெறலாம்.

06:23 PM (IST) Sep 19

மாநிலங்களின் பணம் எங்ககிட்ட கிடையாது.. ஜிஎஸ்டி குறித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ராஜ்யசபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்ஜிஎஸ்டி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

06:09 PM (IST) Sep 19

இந்தியா புதிய ஆற்றலால் நிறைந்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியா புதிய ஆற்றலால் நிறைந்துள்ளது. நாம் வேகமாக வளர்ந்து வருகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

05:35 PM (IST) Sep 19

வந்தே பாரத் ஸ்லீப்பர், மெட்ரோ, சாதரண ரயில்கள்: எப்போது அறிமுகம்?

வந்தே பாரத் ஸ்லீப்பர், மெட்ரோ, சாதரண ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே தயாராகி வருகிறது

04:51 PM (IST) Sep 19

வாட்ஸ்அப்-ல் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.. இனி மக்களுடன் உரையாடல் தான்.. வேற லெவல் ..!

வாட்ஸ்அப்-ல் உள்ள சேனல் என்ற அம்சத்தில் இணைந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

04:00 PM (IST) Sep 19

ரூ.2000 ரூபாய் நோட்டுகள் இந்த இடங்களில் செல்லாது.. வாடிக்கையாளர்களே உஷார் !!

2000ரூபாய் நோட்டுகள் இங்கு வேலை செய்யாது. நீங்கள் இன்று வரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். இதுபற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

03:41 PM (IST) Sep 19

சிங்கப்பூரில் இருமிய இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறைத்தண்டனை: இதுதான் காரணம்!

கொரோனா தொற்று இருப்பது தெரிந்தும், மற்றவர்கள் மத்தியில் இருமியதால் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

02:56 PM (IST) Sep 19

பிரேத பரிசோதனை முடிந்து மகளின் உடலை கண்ணீருடன் வீட்டுக்கு கொண்டு வந்த விஜய் ஆண்டனி - இறுதி சடங்கு எப்போ?

விஜய் ஆண்டனி மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவரது உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

02:41 PM (IST) Sep 19

வடகிழக்கு பருவமழை - அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

01:34 PM (IST) Sep 19

நான் வீலிங் பண்ணல.. இதனால் தான் விபத்தில் சிக்கினேன் - புது விளக்கம் தந்த TTF.. எப்புட்ரா என நெட்டிசன்கள் ஷாக்

பைக் ஓட்டி விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணத்தை அவர் கூறி இருக்கிறார்.

12:52 PM (IST) Sep 19

என்னை ஏமாத்திட்ட இல்ல.. சென்னையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி கொலை.. நடந்தது என்ன?

சென்னையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கணவர் போலீசில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

12:42 PM (IST) Sep 19

ரூ.5000 இருந்தால் எம்.பி.சி சாதிச்சான்றிதழ்: ராமதாஸ் கண்டனம்!

ரூ.5000 இருந்தால் தமிழ்நாட்டில் போலி சாதிச் சான்றிதழ் பெற்று விடலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

12:19 PM (IST) Sep 19

விஜய் ஆண்டனி மகள் எதற்காக ஓராண்டு சிகிச்சை எடுத்து வந்தார்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்

தற்கொலை செய்துகொண்ட நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா, கடந்த ஓராண்டாக சிகிச்சை எடுத்து வந்தது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

11:58 AM (IST) Sep 19

சதுரங்க வேட்டை: தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை அரசியல்!

தமிழ்நாடு அடுத்த தலைமுறை அரசியலை நோக்கி நகர்ந்து வருவதை அரசியல் களம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது

11:30 AM (IST) Sep 19

தற்கொலைக்கு முன்... விஜய் ஆண்டனி மகள் யாருடன் போனில் பேசினார்? போலீசார் தீவிர விசாரணை

விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலைக்கு முன் யாருடன் செல்போனில் பேசினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10:44 AM (IST) Sep 19

மகளின் தற்கொலையால் மனமுடைந்து போன விஜய் ஆண்டனி... கண்ணீரோடு ஆறுதல் சொல்லும் பிரபலங்கள்

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்த பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.