11:15 PM (IST) Feb 18

பாஜகவுக்கு ரூ.6500 கோடி கொடுத்தது யார்? எடப்பாடி பழனிச்சாமி இதை செய்வாரா? ஆ. ராசா அதிரடி கேள்வி!

பாஜகவுக்குதேர்தல் செலவிற்காக 6500 கோடி கொடுத்தவர்கள் யார்? யார்? என விசாரித்தால் மோடி சிறைக்கு செல்வது உறுதி என்று ஆ.ராசா பேசியுள்ளார்.

10:58 PM (IST) Feb 18

7வது சம்பள கமிஷன் அகவிலைப்படி உயர்வு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்..

7வது சம்பள கமிஷன்படி, மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களின் டிஏவை 4% அதிகரிக்கலாம். இதுதொடர்பான அப்டேட்டை தெரிந்து கொள்ளுங்கள்.

10:24 PM (IST) Feb 18

கம்மி விலையில் சுற்றுலா செல்ல அருமையான வாய்ப்பு.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை எவ்வளவு?

ஐஆர்சிடிசிமார்ச் மாதத்திற்கான டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

09:40 PM (IST) Feb 18

பிப்ரவரி மாதத்தில் இன்னும் 6 நாட்கள் வங்கிகள் மூடப்படும்.. எந்தெந்த நாட்கள் தெரியுமா?

பிப்ரவரி 29ம் தேதிக்கு முன் 6 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

08:00 PM (IST) Feb 18

10 ஆயிரம் பட்ஜெட்டில் பெரிய டிஸ்பிளே, 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்கள்..

இந்தியாவில் 10000க்கு கீழ் உள்ள சிறந்த மொபைல் போன்கள் மற்றும் அதன் விலை, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை காணலாம்.

06:44 PM (IST) Feb 18

காசோலை பவுன்ஸ் ஆச்சு இனி அவ்ளோதான்.. எவ்வளவு அபராதம் மற்றும் தண்டனை உள்ளது தெரியுமா.?

காசோலைபவுன்ஸ் தொடர்பான வங்கி விதிகள், எவ்வளவு அபராதம் மற்றும் தண்டனை உள்ளது தெரியுமா? இதுபற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

06:15 PM (IST) Feb 18

ரூ.1 லட்சம் இருந்தா போதும்.. குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த பைக்குகள் இது..

இந்தியாவில் ரூ.1 லட்சத்திற்கும் குறைவான சிறந்த பைக்குகளின் பட்டியல் மற்றும் அவற்றின் விலை போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

05:40 PM (IST) Feb 18

இனி இங்கெல்லாம் அபராதம் வசூலிக்கும் இந்தியன் ரயில்வே.. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அப்டேட்..

ஆன்லைன்க்யூஆர் குறியீட்டின் உதவியுடன் ஓடும் ரயில்களில் அபராதம் வசூலிக்க ரயில்வே டிடிஇக்கள் விரைவில் முடியும்.

03:54 PM (IST) Feb 18

மேகதாதுவில் அணை: முதல்வர் ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்

03:38 PM (IST) Feb 18

கோடியில் இருந்து லட்சத்துக்கு சரிந்த வசூல்; ஒரே வாரத்தில் ரஜினியின் லால் சலாம் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா?

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் லால் சலாம் திரைப்படத்தின் 9 நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது.

03:11 PM (IST) Feb 18

காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் கமல்ஹாசன் போட்டி!

தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் ஒரு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

02:57 PM (IST) Feb 18

ஜஸ்ட் மிஸ்... நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு; நூலிழையில் உயிர்தப்பிய ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா சென்ற விமானம் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

01:50 PM (IST) Feb 18

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்: 14 நாடாளுமன்ற தொகுதியில் திமுக இன்று பொதுக்கூட்டம்!

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்

01:13 PM (IST) Feb 18

சைரன் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் சொத்து மதிப்பு

சைரன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் பிறந்தநாளான இன்று அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

01:05 PM (IST) Feb 18

டிடிவி.தினகரன், சசிகலா எங்களுடன் இணைய வேண்டும்.. ஓபிஎஸ்

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளதால், பாஜகவுக்கு ஆதரவு என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. டி.டி.வி.தினகரன், சசிகலா எங்களுடன் இணைய வேண்டும் என விரும்புகிறேன் என மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்துள்ளார். 

12:55 PM (IST) Feb 18

அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அதிரடி நீக்கம்... என்ன காரணம் தெரியுமா?

அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

12:55 PM (IST) Feb 18

வழிப்பறியில் ஈடுபடும் மத்திய அரசு... லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..!

அந்நிய முதலீடு ஆரோக்கியம், கல்வி உள்ளிட்ட எந்த அளவுகோலில் பார்த்தாலும் தமிழகம் முன்னேறிய முதல் மாநிலமாக உள்ளது என கனிமொழி கூறியுள்ளார். 

12:25 PM (IST) Feb 18

பாக்ஸ் ஆபிஸில் படிப்படியாக பிக் அப் ஆகும் சைரன்... 2ம் நாளில் அதிரடியாக எகிறிய வசூல் - அதுவும் இத்தனை கோடியா?

அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து திரைக்கு வந்துள்ள சைரன் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

12:19 PM (IST) Feb 18

மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தை!

மத்திய அரசுடன் தங்களது கோரிக்கைகள் குறித்து விவசாய சங்கங்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன

12:00 PM (IST) Feb 18

இளம் விஞ்ஞானிகள் திட்டம் 2024: இஸ்ரோ அறிவிப்பு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பள்ளிக் குழந்தைகளுக்காக “இளம் விஞ்ஞானிகள் திட்டம்” என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது