11:52 PM (IST) Nov 17

தொழிற்சாலையை வானத்திலா கட்ட முடியும்? சிப்காட் போராட்டம் பற்றி அமைச்சர் எ.வ வேலு காட்டம்.!!

தொழிற்சாலையை வானத்திலா கட்ட முடியும் என்று அமைச்சர் எ. வ. வேலு செய்யாறு சிப்காட் எதிர்ப்பு போராட்டம் குறித்து காட்டமாக பேசியுள்ளார்.

11:11 PM (IST) Nov 17

டாஸ்மாக் கடைகள் இந்த தேதியில் இயங்காது.. மதுப்பிரியர்கள் அதிர்ச்சி - எப்போது தெரியுமா?

சூரசம்ஹார விழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது.

10:43 PM (IST) Nov 17

UGC NET 2023 : யுஜிசி நெட் 2023 தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விபரம் இதோ !!

தேசிய தேர்வு முகமை, யுஜிசிநெட் (UGC NET) டிசம்பர் 2023க்கான பாடம் வாரியான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. விரிவான அட்டவணை NTA இன் அதிகாரப்பூர்வ இணையதளமான nta.ac.in இல் கிடைக்கிறது.

10:10 PM (IST) Nov 17

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: விமானப்படை கொடுக்கும் சர்ப்ரைஸ் இதுதான் - வைரல் வீடியோ !!

அகமதாபாத்தில் நடந்த கிரிக்கெட்உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான (IAF) விமான கண்காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

09:46 PM (IST) Nov 17

துவா லிபா முதல் இந்திய விமானப்படை சாகசம் வரை.. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் காத்திருக்கும் ஆச்சர்யங்கள்

ஐசிசிஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை மறுநாள் அதாவது, நவம்பர் 19-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

09:16 PM (IST) Nov 17

செய்யார் சிப்காட் விவகாரம்: 6 பேர் மீதான குண்டாஸ் ரத்து - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

08:46 PM (IST) Nov 17

கருணாநிதி விருப்பத்திற்கு எதிராக திமுக செயல்படுவது ஏன்? பாஜக கேள்வி!

கருணாநிதி விருப்பத்திற்கு எதிராக திமுக செயல்படுவது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது

08:12 PM (IST) Nov 17

ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ குடும்பத்தோடு ஜாலி ரைடு போகலாம்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

ஏதர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து வரவிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை செல்லும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

07:41 PM (IST) Nov 17

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் வாக்குப்பதிவு நிறைவு: உள்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க காங்., வலியுறுத்தல்!

மத்தியப்பிரதேச மாநில உள்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது

07:12 PM (IST) Nov 17

1 நொடியில் 150 திரைப்படங்களை டவுன்லோட் செய்யலாம்.. உலகின் அதிவேக இன்டர்நெட்.. மாஸ் காட்டிய சீனா

திரைப்படங்களை ஒரு நொடியில் 150 முறைக்கு மேல் பதிவிறக்கம் செய்யக்கூடிய உலகின் அதிவேக இணையத்தை இப்போது சீனா கொண்டுள்ளது.

06:35 PM (IST) Nov 17

IND vs AUS Final Win Prediction : உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெல்லுமா? ஜோதிடம் சொல்வது என்ன?

உலகக் கோப்பை 2023-ன் வெற்றியாளர் யாராக இருக்கப்போகிறார்கள் என்பதை பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்து கூறியுள்ளார். அது இந்தியாவா அல்லது ஆஸ்திரேலியாவா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

06:22 PM (IST) Nov 17

பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார்!

பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்

05:47 PM (IST) Nov 17

பர்சனல் லோன் எடுக்க போறீங்களா? விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கி.. உஷாரா இருங்க மக்களே..

ரிசர்வ் வங்கிதனிநபர் கடன் தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது. அந்த விதிகள் என்ன, யாருக்கெல்லாம் பொருந்தும் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

05:34 PM (IST) Nov 17

ஞானவாபி மசூதி: அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் கோரிய தொல்லியல் துறை!

ஞானவாபி மசூதி வழக்கில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க தொல்லியல் துறை கால அவகாசம் கோரியுள்ளது

05:14 PM (IST) Nov 17

கருணாநிதி நூற்றாண்டு விழா..சிவகங்கையில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியை வரவேற்ற திமுகவினர்.!!

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, “எழுத்தாளர் – கலைஞர்” குழுவின் சார்பில், சிவகங்கை மாவட்டத்திற்கு இன்று (14.11.2023) வருகை புரிந்த ”முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்தியினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் வரவேற்றனர்.

04:39 PM (IST) Nov 17

பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ரோஹித் சர்மா.. வைரல் போட்டோஸ் - எங்கு தெரியுமா?

2023 ODI உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மா இப்போது பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

04:03 PM (IST) Nov 17

மஞ்சள் போர்டு வாகன பதிவில் எளிமை: போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி!

அனைத்து வகையான பயணிகள் வாகனங்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து பெர்மிட் வழங்க போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்

02:21 PM (IST) Nov 17

டீப் ஃபேக் வீடியோக்கள் மிகப்பெரிய கவலை: பிரதமர் மோடி!

டீப் ஃபேக் தொழில்நுட்பம் மிகப்பெரிய கவலை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

01:53 PM (IST) Nov 17

ரூ.80,000க்கும் குறைவாக விலையில் சிறந்த மைலேஜ் பைக்குகள்!

ரூ.80,000க்கும் குறைவாக விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் பற்றி இங்கு காணலாம்.

12:53 PM (IST) Nov 17

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியானது அறிவிப்பு..!

கந்த சஷ்டி திருவிழாவையொட்டி நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.