Tamil News Live Updates: மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு

Breaking Tamil News Live Updates on 02 december 2023

அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10:05 PM IST

கம்மி பட்ஜெட்டில் இந்தியாவில் விற்கும் டாப் 3 சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..

இந்தியாவில் இப்போது வாங்கக்கூடிய முதல் 5 சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பாருங்கள். ஏதர் 450X, Ola S1 Pro, TVS iQube போன்றவற்றை இந்தப் பட்டியலில் அடங்கியுள்ளது.

9:40 PM IST

கூலிங் கிளாஸ் போட்டு ஜம்முனு போஸ் கொடுத்த கேப்டன்... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேமலதா

தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், மனைவி பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

8:28 PM IST

அமலாக்கத்துறைக்கு எதிராக தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் மனு.. தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக, தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7:22 PM IST

இனி இவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தேவையில்லை.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்.!!

வருமான வரி விதிகளின்படி இப்போது இவர்கள் ஐடிஆர் நிரப்ப வேண்டியதில்லை என்றும், அவர்களுக்கு அரசு விலக்கு அளித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:02 PM IST

Viral Video : மாணவிகளுடன் குத்தாட்டம் போட்ட அமைச்சர் பொன்முடி.. வைரல் வீடியோ.!!

விழுப்புரம் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் இணைந்து அமைச்சர் பொன்முடி நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

6:33 PM IST

சென்னையில் மழையில் பாதிப்புக்குள்ளான இடங்கள் எங்கெல்லாம் தெரியுமா.?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6:21 PM IST

BREAKING: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

5:38 PM IST

பேங்கில் கடன் வாங்க போறீங்களா.? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் உஷார்!

ரிசர்வ் வங்கி கடன் வாங்குபவர்களுக்கு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. கடன் வாங்குவதற்கு முன் உடனடியாக சரிபார்க்கவும்.

1:22 PM IST

புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

புயல் கரையை நெருங்கும் நாளில் புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள் கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. 

12:50 PM IST

சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும்!!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நீடிக்கும். தமிழ்நாட்டின் கடற்கரை மாவட்டங்களில் மழை தொடரும். சென்னையில் அவ்வப்போது மழை இருக்கும். சிதம்பரம், நாகப்பட்டினம் இடையே இடியுடன் கூடிய மழை இருக்கும். நடுஇரவுக்கு மேல் சென்னையில் மழை வேகமெடுக்கலாம் என்று சென்னை ரெயின்ஸ் பதிவிட்டுள்ளது.

11:48 AM IST

Today Gold Rate in Chennai : மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

11:48 AM IST

கையும் களவுமாக பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரி.. மோடி ஆட்சியில், ED-யின் லட்சணம் பாரீர்! பாலகிருஷ்ணன் விளாசல்!

பிரதமர் மோடியின் ஆட்சியில், ஒன்றிய விசாரணை முகமைகள் அனைத்தும்  அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிப்போய் விட்டன என கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டுள்ளார். 

10:47 AM IST

மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு

அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

8:27 AM IST

அமலாக்கத்துறை அதிகாரி முறைகேடு.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்... லஞ்ச ஒழிப்புத்துறை பரபரப்பு தகவல்.!

அரசு மருத்துவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

8:15 AM IST

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை நிறைவு

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. 13 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

10:05 PM IST:

இந்தியாவில் இப்போது வாங்கக்கூடிய முதல் 5 சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பாருங்கள். ஏதர் 450X, Ola S1 Pro, TVS iQube போன்றவற்றை இந்தப் பட்டியலில் அடங்கியுள்ளது.

9:40 PM IST:

தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், மனைவி பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

8:28 PM IST:

அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக, தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7:22 PM IST:

வருமான வரி விதிகளின்படி இப்போது இவர்கள் ஐடிஆர் நிரப்ப வேண்டியதில்லை என்றும், அவர்களுக்கு அரசு விலக்கு அளித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:02 PM IST:

விழுப்புரம் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் இணைந்து அமைச்சர் பொன்முடி நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

6:33 PM IST:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6:21 PM IST:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

5:38 PM IST:

ரிசர்வ் வங்கி கடன் வாங்குபவர்களுக்கு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. கடன் வாங்குவதற்கு முன் உடனடியாக சரிபார்க்கவும்.

1:22 PM IST:

புயல் கரையை நெருங்கும் நாளில் புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள் கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. 

12:50 PM IST:

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நீடிக்கும். தமிழ்நாட்டின் கடற்கரை மாவட்டங்களில் மழை தொடரும். சென்னையில் அவ்வப்போது மழை இருக்கும். சிதம்பரம், நாகப்பட்டினம் இடையே இடியுடன் கூடிய மழை இருக்கும். நடுஇரவுக்கு மேல் சென்னையில் மழை வேகமெடுக்கலாம் என்று சென்னை ரெயின்ஸ் பதிவிட்டுள்ளது.

11:48 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

11:48 AM IST:

பிரதமர் மோடியின் ஆட்சியில், ஒன்றிய விசாரணை முகமைகள் அனைத்தும்  அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிப்போய் விட்டன என கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டுள்ளார். 

10:47 AM IST:

அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

8:27 AM IST:

அரசு மருத்துவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

8:15 AM IST: