கோவை ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 11-ம் தேதி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதில் தமிழ், தெலுங்கு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த நாட்டுப் புற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளது.

சிவனின்அருள்நிறைந்தஇரவுஎன்றுவழங்கப்படும்மஹாசிவராத்திரிஇரவு, நம்இந்தியஆன்மீகக்கலாச்சாரத்தில்மிகமிகமுக்கியமானஒருவிழாவாகஇருந்துவருகிறது. இதன்காரணமாக, கோவையில்உள்ளஈஷாயோகாமையத்தில்மஹாசிவராத்திரிவிழாஆண்டுதோறும்விமர்சையாககொண்டாடப்பட்டுவருகிறது. அந்தவகையில், ஈஷாவின் 27-ம்ஆண்டுமஹாசிவராத்திரிவிழாமார்ச் 11-ம்தேதிமாலை 6 மணிமுதல்மார்ச் 12-ம்தேதிகாலை 6 மணிவரைஆதியோகிமுன்புகொண்டாடப்படஉள்ளது.

இந்தாண்டுகொரோனாபாதிப்புசூழல்நிலவுவதால்அரசின்வழிகாட்டுதல்படி, அதிகளவில்மக்கள்கூடுவதைகட்டுப்படுத்தும்வகையில்மிககுறைவானஎண்ணிக்கையிலானமக்களேநேரில்பங்கேற்கஅனுமதிஅளிக்கப்படஉள்ளது. மேலும், அவர்களுக்குமருத்துவபரிசோதனை, சமூகஇடைவெளி, முககவசம்அணிவதுஆகியவைகட்டாயமாக்கப்பட்டுள்ளது. விழாஅரசின்அனைத்துவழிகாட்டுதல்நெறிமுறைகளையும்பின்பற்றிமிகுந்தபாதுகாப்புடன்நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

சத்குருவுடன்நள்ளிரவுதியானம்

சத்குருமுன்னிலையில்நடக்கும்இவ்விழாதியானலிங்கத்தில்நிகழ்த்தப்படும்பஞ்சபூதஆராதனையுடன்தொடங்கும். லிங்கபைரவிதேவியின்மஹாயாத்திரை, உள்நிலையில்பரவசத்தில்ஆழ்த்தும்சக்திவாய்ந்ததியானங்கள், சத்குருவின்சத்சங்கம், கண்ணைகவரும்ஆதியோகிதிவ்யதரிசனகாட்சி, பாரதபாரம்பரியத்தைபறைச்சாற்றும்புகழ்பெற்றகலைஞர்களின்இசைமற்றும்நடனநிகழ்ச்சிகளுடன்விழாவிடியவிடியகளைக்கட்டஉள்ளது.

நாட்டுப்புறகலைநிகழ்ச்சிகள்

குறிப்பாக, இரவுமுழுவதும்மக்களைவிழிப்பாகவும், விழிப்புணர்வாகவும்வைத்துகொள்ளும்விதமாகதமிழ்நாட்டுப்புறபாடகர்திரு.அந்தோணிதாசன், பிரபலதெலுங்குபாடகிமங்களி, ராஜஸ்தானியநாட்டுப்புறகலைஞர்திரு.குட்லேகான், பின்னணிபாடகர்திரு.பார்த்தீவ்ஹோஹில், கபீர்கஃபேஇசைகுழு, கர்னாடகஇசைபாடகர்திரு.சந்தீப்நாராயணன்ஆகியோரின்இசைநிகழ்ச்சிகள்நடைபெறஉள்ளது. அவர்களுடன்சவுண்ட்ஸ்ஆஃப்ஈஷாமற்றும்ஈஷாசமஸ்கிரிதிகுழுவினரும்உடன்இணைகின்றனர்.

இவ்விழாஈஷாவின்அதிகாரப்பூர்வயூ - டியூப்சேனலான Sadhguru Tamil–ல்நேரடிஒளிப்பரப்புசெய்யப்படும். மேலும், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்திஎனபல்வேறுமாநிலமொழிகளில்முன்னணிதொலைக்காட்சிகள்மற்றும்யூ - டியூப்சேனல்களிலும்நேரடிஒளிப்பரப்புசெய்யப்படஉள்ளது.

ருத்ராட்சதீட்சை:

மஹாசிவராத்திரியைமுன்னிட்டுசக்தியூட்டப்பட்டருத்ராட்சங்கள்பொதுமக்களுக்குஇலவசமாகவழங்கப்படஉள்ளது. இதனைவீட்டிலேயேபெறுவதற்கு https://mahashivarathri.org/ta/rudraksha-diksha என்றஇணையதளத்தில்பதிவுசெய்யலாம்.

முன்பதிவுஅவசியம்

விழாவில்நேரில்பங்கேற்க https://isha.sadhguru.org/mahashivratri/attend-in-person/# என்றஇணையதளத்தில்முன்பதிவுசெய்வதுஅவசியம்.