Asianet News TamilAsianet News Tamil

SA20: வாழ்வா சாவா போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை எதிர்கொள்ளும் எம்.ஐ கேப்டவுன்..! டாஸ் ரிப்போர்ட்

தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் எம்.ஐ கேப்டவுன் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

mi cape town win toss opt to field against joburg super kings in sa20
Author
First Published Feb 6, 2023, 9:04 PM IST

தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. பிரிட்டோரியா கேபிடள்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 3 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. 

அரையிறுதிக்கு முன்னேறும் கடைசி வாய்ப்பை உறுதி செய்ய கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது எம்.ஐ கேப்டவுன் அணி. ஜோஹன்னஸ்பர்க்கில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற எம்.ஐ கேப்டவுன் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய சந்தர்பால்..! பிராத்வெயிட் - சந்தர்பால் ஜோடி சாதனை

எம்.ஐ கேப்டவுன் அணி:

ராசி வாண்டர்டசன், வெஸ்லி மார்ஷல், கிராண்ட் ராயலோஃப்சென் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் பிரெவிஸ், ஜார்ஜ் லிண்டே, டிம் டேவிட், டிலானோ பாட்ஜியடெர், சாம் கரன், ரஷீத் கான் (கேப்டன்), ககிசோ ரபாடா, ஜோஃப்ரா ஆர்ச்சர்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும்..? மஹேலா ஜெயவர்தனே ஆருடம்

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), ரீஸா ஹென்ரிக்ஸ், லியஸ் டு ப்ளூய், சிபானெலோ மகன்யா, மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டோனவான் ஃபெரைரா, ரொமாரியோ ஷெஃபெர்ட், ஜெரால்ட் கோயட்ஸீ, கைல் சிம்மண்ட்ஸ், லிஸாட் வில்லியம்ஸ், மஹீஷ் தீக்‌ஷனா.

Follow Us:
Download App:
  • android
  • ios