Asianet News TamilAsianet News Tamil

IPL Mini Auction 2023: அடிப்படை விலை வாரியாக ஏலத்தில் இடம்பெறும் மொத்த வீரர்களின் லிஸ்ட்

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்தில் ஏலம் விடப்படும் வீரர்கள் எந்தெந்த விலைப்பிரிவில் இடம்பெற்றுள்ளனர் என்ற முழு விவரத்தை பார்ப்போம்.
 

ipl mini auction 2023 full list of players to be auctioned with their base price
Author
First Published Dec 18, 2022, 7:40 PM IST

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 16வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்ததால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது. வரும் 23ம் தேதி கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடக்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். 

கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகிய பெரிய வீரர்கள் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அடிப்படை விலைப்பிரிவில் இடம்பெற்றுள்ளனர் என்ற முழு பட்டியல் இதோ.. 

ரூ.2 கோடி அடிப்படை விலையில் உள்ள வீரர்கள்:

கேன் வில்லியம்சன், நேதன் குல்ட்டர்நைல், கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், டாம் பாண்ட்டன், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜாமி ஓவர்டன், கிரைக் ஓவர்டன், அடில் ரஷீத், ஃபிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், ரைலீ ரூசோ, ராசி வாண்டர்சன், ஆஞ்சலோ மேத்யூஸ், நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர்.

IPL Mini Auction 2023: மினி ஏலத்தில் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 3 வீரர்கள்..!

ரூ.1.5 கோடி அடிப்படை விலைப்பிரிவில் உள்ள வீரர்கள்:

சீன் அபாட், ரைலீ மெரிடித், ஜெய் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா, ஷகிப் அல் ஹசன், ஹாரி ப்ரூக், வில் ஜாக்ஸ், டேவிட் மலான், ஜேசன் ராய், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு.

ரூ.1 கோடி விலைப்பிரிவில் உள்ள வீரர்கள்:

மயன்க் அகர்வால், கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே, முகமது நபி, முஜீபுர் ரஹ்மான், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், ஆண்ட்ரூ டை, ஜோ ரூட், லுக் உட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், மார்டின் கப்டில், கைல் ஜாமிசன், மேட் ஹென்ரி, டாம் லேதம், டேரைல் மிட்செல், ஹென்ரிச் கிளாசன், டப்ரைஸ் ஷம்ஸி, குசால் பெரேரா, ரோஸ்டான் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷேய் ஹோப், அகீல் ஹுசைன், டேவிட் வீஸ்.

ரூ.75 லட்சம் அடிப்படை விலையாக கொண்ட வீரர்கள்:

ரீஸ் டாப்ளி, வைன் பார்னெல், டேனியல் சாம்ஸ், ஜோஷுவா ஃபிலிப், இஷ் சோதி, டாம் கரன், டார்ஷி ஷார்ட், டேவிட் பெய்ன், கார்லஸ் பிராத்வெயிட்.

IPL 2023 Mini Auction: விலை போக வாய்ப்பே இல்லாத 5 வெளிநாட்டு வீரர்கள்

ரூ.50 லட்சம் அடிப்படை விலைப்பிரிவில் உள்ள வீரர்கள்:

அஜிங்க்யா ரஹானே, சிக்கந்தர் ராஸா, ஒடீன் ஸ்மித், லிட்டன் தஸ், குசால் மெண்டிஸ், இஷாந்த் சர்மா, ஜெய்தேவ் உனாத்கத், மயன்க் மார்கண்டே, மந்தீப் சிங், பால் ஸ்டர்லிங், தசுன் ஷனாகா, ரொமாரியோ ஷெஃபெர்டு, டஸ்கின் அகமது, துஷ்மந்தா சமீரா, பிளெஸ்ஸிங் முஸாரபானி, சந்தீப் சர்மா, ஜான்சன் சார்லஸ், ஆண்ட்ரே ஃப்ளெட்சர், பென் மெக்டர்மோட், லார்கன் டக்கர், பியூஷ் சாவ்லா, அமித் மிஷ்ரா, ஷபாஸ் நதீம், ரீஸா ஹென்ரிக்ஸ், கிறிஸ்டியன் ஜாங்கர், பிரண்டன் கிங், கருண் நாயர், பதும் நிசாங்கா, குர்கீரத் சிங், ஹாரி டெக்டார், நஜிபுல்லா ஜட்ரான், காயிஸ் அகமது, சாரித் அசலங்கா, டோமினிக் டிரேக்ஸ், ஜார்ஜ் கார்டன், சாமிகா கருணரத்னே, சந்தீப் வாரியர், பென் வார்ஷுயிஸ், ரிச்சர்ட் க்ளீசன், நவீன் உல் ஹக், லஹிரு குமாரா, ஜோஷூவா லிட்டில், தில்ஷான் மதுஷங்கா, மோஹித் சர்மா, பில்லி ஸ்டேன்லேக், அஃபிஃப் ஹுசைன், ஸ்காட் குஜ்ஜெலின், சிசாண்டா மகலா, தனஞ்செயா டி சில்வா, துனித் வெல்லாலகே, வருண் ஆரோன், ஷெல்டான் காட்ரெல், டேரைன் துபாவிலான், தவால் குல்கர்னி, பரிந்தர் ஸ்ரான், க்ளெண்டான் ஸ்டர்மேன், ஃபேபியன் ஆலன், கரிம் ஜனத், கேஷவ் மஹராஜ், பவன் நேகி, கீமோ பால். 

ரூ.40 லட்சம் அடிப்படை விலைப்பிரிவில் உள்ள வீரர்கள்:

ஷிவம் மாவி, வில் ஸ்மீத், ரெஹான் அகமது, ஜோர்டான் தாம்சன், தாமஸ் ஹெல்ம், ஜேம்ஸ் ஃபுல்லர், பென்னி ஹாவெல்.

ரூ.30 லட்சம் அடிப்படை விலைப்பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

கேஎம் ஆசிஃப், லான்ஸ் மோரிஸ், அபூர்வ் வான்கடே, அனிகெத் சௌத்ரி.

IPL 2023 Mini Auction: 10 ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்கள்.. கையிருப்பு தொகை விவரம்

குறைந்தபட்ச விலையான ரூ.20 லட்சத்தை அடிப்படை விலையாக கொண்ட வீரர்கள்:

ஷுபம் கஜூரியா, ரோஹன் குன்னுமால், சேத்தன் எல்.ஆர், ஷேக் ரஷீத், அன்மோல்ப்ரீத் சிங், ஹிம்மத் சிங், கார்பின் போஷ், பிரியம் கர்க், சௌரப் குமார், விவ்ராந்த் சர்மா, நிஷாந்த் சிந்து, சன்வீர் சிங், ஷேஷான்க் சிங், சமர்த் வியாஸ், கேஎஸ் பரத், முகமது அசாருதீன், தினேஷ் பாணா, அபிமன்யூ ஈஸ்வரன், நாராயண் ஜெகதீசன், சுமித் க்குமார், உபேந்திர சிங் யாதவ், வைபவ் அரோரா, முகேஷ் குமார், யஷ் தாகூர், முஸ்தபா யூசுஃப், முருகன் அஷ்வின், சிண்டால் காந்தி, ஷ்ரேயாஸ் கோபால், எஸ் மிதுன், இஸாருல்ஹக் நவீத், ஹிமான்ஷு ஷர்மா, சச்சின் பேபி, ஹர்ப்ரீத் பாட்டியா, அஷ்வின் ஹெப்பார், புக்ராஜ் மன், அக்‌ஷத் ரகுவன்ஷி, ஹிமான்ஷு ராணா, ஷௌன் ரோஜர், விராட் சிங், மனோஜ் பண்டாகே, ஜெரால்ட் கோயட்ஸி, மயன்க் டகர், டுவான் யான்சென், இவான் ஜோன்ஸ், பிரெரக் மன்கத், அபித் முஷ்டாக், சூர்யன்ஷ் ஷெட்கே, ஜெகதீசா சுஜித், ஆகாஷ் வஷிஷ்த், ரிக்கி பூய், டோனாவன் ஃபெரைரா, பாபா இந்திரஜித், ஷெல்டான் ஜாக்சன், ஆர்யன் ஜூயல், உர்வில் படேல், கிராண்ட் ஷிண்டே, லவ்னித் சிசோடியா, விஷ்ணு சோலங்கி, விஷ்ணு வினோத், வித்வத் காவெரப்பா, ரஜன் குமார், ரவி குமார், சுஷாந்த் மிஷ்ரா, அர்ஸன் நாக்வஸ்வல்லா, இஷான் போரெல், ஆகாஷ் சிங், பாசில் தம்பி, பால் வான் மீகெரென், வைஷாக் விஜய் குமார், எஸ். அஜித் ராம் சத்யஜீத் பச்சவ், தேஜாஸ் பரோகா, யுவராஜ் சுதஸ்மா, பீட்டர் ஹட்ஸொக்லு, கார்த்திக் மெய்யப்பன், சுயாஷ் ஷர்மா, ஷிவம் ஷர்மா, பிரியன்ஷ் ஆர்யா, மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஹரி நிஷாந்த், ஷிவம் சௌகான், சஞ்சய் யாதவ், அனிருத் பாலசந்தர், பகத் வர்மா. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios