IPL 2026 Auction: மினி ஏலத்துக்கு முன்னதாக இவரை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவித்தது. ஆனால் சிஎஸ்கே தூக்கி எறிந்த மதிஷா பதிரானா இப்போது ரூ.18 கோடிக்கு ஏலம் போய் கெத்து காட்டியுள்ளார்.
- Home
- Sports
- Sports Cricket
- IPL 2026 Auction Live Updates: சிஎஸ்கே தூக்கி எறிந்த வீரருக்கு அடித்த ஜாக்பாட்..! ரூ.18 கோடியை தட்டித்தூக்கிய யார்க்கர் மன்னன்!
IPL 2026 Auction Live Updates: சிஎஸ்கே தூக்கி எறிந்த வீரருக்கு அடித்த ஜாக்பாட்..! ரூ.18 கோடியை தட்டித்தூக்கிய யார்க்கர் மன்னன்!

IPL 2026 Player Auction: Full Team Squads & Sold Players List : ஐபிஎல் 2026 ஏலத்தில் நடைபெறும் அணைத்து அப்டேட்களையும் இங்கே பார்க்கலாம். 10 அணிகளின் முழுமையான அணி விவரங்கள், அதிக விலைக்குப் போன வீரர்கள் மற்றும் நேரடி முடிவுகளை இங்கே காணுங்கள்.
IPL 2026 Auctionசிஎஸ்கே தூக்கி எறிந்த வீரருக்கு அடித்த ஜாக்பாட்..! ரூ.18 கோடியை தட்டித்தூக்கிய யார்க்கர் மன்னன்!
IPL 2026 Auctionகேமரூன் கிரீன் ரூ.25 கோடிக்கு ஏலம்.. ஆனால் கைக்கு ரூ.18 கோடி தான் கிடைக்கும்.. ஏன் தெரியுமா?
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன முதல் வெளிநாட்டு வீரர் கேமரூர் கிரீன் தான். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன மூன்றாவது வீரரும் இவர் தான்.
IPL 2026 AuctionIPL Auction 2026 - ஆஸி. ஆல்ரவுண்டரை 25 கோடிக்கு தட்டித்தூக்கிய KKR..! 2 அதிரடி வீரர்கள் ஏலம் போகவில்லை!
கேமரூன் கிரீன் மதிப்பு 25 கோடியை தாண்டி சென்ற நிலையில் சிஎஸ்கே பின்வாங்கியது. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.25.20 கோடிக்கு கேமரூன் கிரீனை தட்டித் தூக்கியுள்ளது.
IPL 2026 Auctionஐபிஎல் ஏலம் ஏன் வெளிநாட்டில்? இது தேசத் துரோகம் இல்லையா? பிசிசிஐ, பாஜகவை புரட்டியெடுத்த காங்கிரஸ்!
ஐபிஎல் ஏலம் இந்தியாவுக்கு பதிலாக அபுதாபியில் ஏன் நடத்தப்படுகிறது? இதை வெளிநாட்டில் நடத்துவதில் என்ன கட்டாயம்? இந்தியாவில் இடங்கள் பற்றாக்குறையா? அல்லது இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவா?