MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • டி20 உலகக்கோப்பை.. பாதியிலேயே வெளியேறிய ரிங்கு சிங்.. ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?

டி20 உலகக்கோப்பை.. பாதியிலேயே வெளியேறிய ரிங்கு சிங்.. ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி வீரர் ரிங்கு ரிங் குடும்ப எமர்ஜென்சி காரணமாக அவசரம் அவசரமாக வீடு திரும்பியுள்ளார். என்ன நடந்தது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 24 2026, 09:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரிங்கு சிங் அவசரமாக வெளியேறினார்
Image Credit : ANI

ரிங்கு சிங் அவசரமாக வெளியேறினார்

இந்திய அதிரடி வீரர் ரிங்கு சிங், குடும்ப எமர்ஜென்சி காரணமாக அவசரம் அவசரமாக தனது வீட்டுக்கு சென்றுள்ளதாகவும் சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான வாழ்வா-சாவா டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதான அணியின் பயிற்சியில் அவர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

24
என்ன நடந்தது?
Image Credit : Getty

என்ன நடந்தது?

ரிங்கு சிங்கின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பிசிசிஐ அனுமதியுடன் ரிங்கு ரிங் அவசம் அவசரமாக சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணி வரும் 22ம் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் ஜிம்பாப்வேக்கு எதிராக கட்டாயம் வென்றாக வேண்டிய சூப்பர் 8 போட்டியில் விளையாட உள்ளது.

Related Articles

Related image1
பள்ளி செல்லும் வயதில் சொகுசு கார்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு டாடாவின் மெகா பரிசு! எந்த கார் தெரியுமா?
Related image2
IND vs ZIM: இந்தியா பிளேயிங் லெவனில் 'செம' ட்விஸ்ட்.. 3 அதிரடி வீரர்கள் நீக்கம்.. இது லிஸ்ட்லயே இல்லையே!
34
இந்தியாவுக்கு வாழ்வா? சாவா? போட்டி
Image Credit : ANI

இந்தியாவுக்கு வாழ்வா? சாவா? போட்டி

சூப்பர் 8 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் அடுத்து வரும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

44
பேட்டிங்கில் சொதப்பிய ரிங்கு சிங்
Image Credit : Getty

பேட்டிங்கில் சொதப்பிய ரிங்கு சிங்

ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங், திலக் வர்மா, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் போன்ற பல வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், ரிங்கு சிங் அவசரமாக கிளம்பியதால் பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்த உலகக் கோப்பையில் ரிங்கு சிங்கின் பேட்டிங் எதிர்பார்த்த அளவில் சிறப்பாக உல்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் சொதப்பினார்.

பீல்டிங்கில் கலக்கல்

பெரும்பாலும் குறைவான பந்துகள் மீதமிருக்கும் போதே அவர் களமிறங்கினார். ஐந்து இன்னிங்ஸ்களில் 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், இரண்டு முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார், அவரது அதிகபட்ச ஸ்கோர் 11 ஆகும். 

இந்த ஆண்டு 10 டி20 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் ரிங்கு சிங் 28.75 சராசரியுடன் 115 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 132.18 மற்றும் அதிகபட்ச ஸ்கோர் 44 ஆகும். நடப்பு டி20 உலகக்கோப்பையில் பேட்டிங்கில் சோடை போனாலும் பீல்டிங்கில் ரிங்கு சிங் கலக்கியது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
வென்றால் மட்டுமே வாய்ப்பு! ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுக்குமா? IND vs ZIM மேட்ச் அப்டேட்ஸ்!
Recommended image2
பள்ளி செல்லும் வயதில் சொகுசு கார்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு டாடாவின் மெகா பரிசு! எந்த கார் தெரியுமா?
Recommended image3
IND vs ZIM: இந்தியா பிளேயிங் லெவனில் 'செம' ட்விஸ்ட்.. 3 அதிரடி வீரர்கள் நீக்கம்.. இது லிஸ்ட்லயே இல்லையே!
Related Stories
Recommended image1
பள்ளி செல்லும் வயதில் சொகுசு கார்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு டாடாவின் மெகா பரிசு! எந்த கார் தெரியுமா?
Recommended image2
IND vs ZIM: இந்தியா பிளேயிங் லெவனில் 'செம' ட்விஸ்ட்.. 3 அதிரடி வீரர்கள் நீக்கம்.. இது லிஸ்ட்லயே இல்லையே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved