Asianet News TamilAsianet News Tamil

IPL Mini Auction 2023: ஐபிஎல் அணியில் இடம் பெற்ற வீரர்கள் யார் யார் தெரியுமா?

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் கொச்சியில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் க்ரீன், ஹாரி ப்ரூக்ஸ், மாயங்க் அகர்வால் ஆகியோர் அதிக தொகைக்கு வாங்கப்பட்டன.

Do you know who are the players in the IPL squad?
Author
First Published Dec 24, 2022, 11:44 AM IST

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் கொச்சியில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் க்ரீன், ஹாரி ப்ரூக்ஸ், மாயங்க் அகர்வால் ஆகியோர் அதிக தொகைக்கு வாங்கப்பட்டன. நேற்று ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களை ஒவ்வொரு அணியாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

  1. ஷேக் ரஷீத் - ரூ.20 லட்சம்
  2. அஜய் மண்டல் - ரூ.20 லட்சம்
  3. பகத் வர்மா - ரூ.20 லட்சம்
  4. அஜிங்க்யா ரகானே - ரூ.50 லட்சம்
  5. நிஷாந்த் சிந்து - ரூ.60 லட்சம்
  6. கைல் ஜேமிசன் - ரூ.1 கோடி
  7. பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி

IPL 2023 Auction Live: ஐபிஎல்லில் முதல் முறையாக ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜோ ரூட் 

மும்பை இந்தியன்ஸ்:

  1. ராகவ் கோயல் - ரூ. 20 லட்சம்
  2. நேஹல் வதேரா - ரூ. 20 லட்சம்
  3. ஷாம்ஸ் முலானி - ரூ.20 லட்சம்
  4. விஷ்ணு வினோத் - ரூ.20 லட்சம்
  5. டுவைன் ஜான்சென் - ரூ.20 லட்சம்
  6. பியூஷ் சாவ்லா - ரூ.50 லட்சம்
  7. ஜெ ரிச்சர்ட்சம் - ரூ.1.5 கோடி
  8. கேமரூன் க்ரீன் - ரூ.17.5 கோடி

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:

  1. நிதிஷ் குமார் - ரூ. 20 லட்சம்
  2. சமர் வியாஸ் - ரூ. 20 லட்சம்
  3. சன்வீர் சிங் - ரூ.20 லட்சம் 
  4. அன்மோல் பிரீத் சிங் - ரூ.20 லட்சம்
  5. உபேந்திர யாதவ் - ரூ.25 லட்சம்
  6. மயங்க் மார்கண்டே - ரூ. 50 லட்சம்
  7. அகீல் ஹுசைன் - ரூ. 1 கோடி
  8. மயங்க் தாகர்  - ரூ. 1.8 கோடி
  9. அடில் ரஷித் - ரூ. 2 கோடி
  10. விவ்ராந்த் சர்மா - ரூ. 2.6 கோடி
  11. ஹென்றிச் கிளாசென் - ரூ. 5.25 கோடி
  12. மயங்க் அகர்வால் - ரூ. 8.25 கோடி
  13. ஹாரி ப்ரூக் - ரூ. 13.25 கோடி

IPL 2023 Auction: ஹாரி ப்ரூக்கிற்காக அடித்துக்கொண்ட SRH - RR.! பெரிய தொகைக்கு தட்டி தூக்கிய சன்ரைசர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

  1. சுயாஷ் சர்மா - ரூ.20 லட்சம்
  2. குல்வந்த் கெஜ்ரோலியா - ரூ.20 லட்சம்
  3. மந்தீப் சிங் - ரூ.50 லட்சம்
  4. லிட்டன் தாஸ் - ரூ.50 லட்சம்
  5. வைபவ் அரோரா - ரூ.60 லட்சம்
  6. நாராயண் ஜெகதீசன் - ரூ. 90 லட்சம்
  7. டேவீட் வீஸ் - ரூ.1 கோடி
  8. ஷகிப் அல் ஹசன் - ரூ.1.5 கோடி

குஜராத் டைட்டன்ஸ்:

  1. உர்வில் படேல் - ரூ.20 லட்சம்
  2. மொஹித் ஷர்மா - ரூ. 50 லட்சம்
  3. ஓடியன் ஸ்மித் - ரூ.50 லட்சம்
  4. கே.எஸ். பரத் - ரூ. 1.2 கோடி
  5. கேன் வில்லியம்சன் - ரூ. 2 கோடி
  6. ஜோஷுவா லிட்டில் - ரூ.4.4 கோடி
  7. ஷிவம் மவி - ரூ. 6 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்:

  1. முருகன் அஷ்வின் - ரூ. 20 லட்சம்
  2. அப்துல் - ரூ. 20 லட்சம்
  3. ஆகாஷ் வஷிஷ்த் - ரூ. 20 லட்சம்
  4. குனல் ரத்தோர் - ரூ.20 லட்சம்
  5. கே.எம். ஆசிப் - ரூ. 30 லட்சம்
  6. டோனோவன் ஃபெரேரா -  ரூ.50 லட்சம்
  7. ஜோ ரூட் - ரூ.1 கோடி
  8. ஆடம் ஜாம்பா - ரூ.1.5 கோடி
  9. ஜேசன் ஹோல்டர் -  ரூ.5.75 கோடி

IPL 2023 Auction: ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத பெரிய வீரர்கள்
 

லக்னோ சூப்பர்ஜெயிண்ட்ஸ்:

  1. ப்ரேரக் மன்கட் - ரூ. 20 லட்சம்
  2. ஸ்வப்னில் சிங் - ரூ.20 லட்சம்
  3. யுத்விர் சாரக் - ரூ.20 லட்சம்
  4. யாஷ் தாகுர் - ரூ.45 லட்சம்
  5. நவீன் உல் ஹக் - ரூ.50 லட்சம்
  6. ரொமாரியோ ஷெபர்ட் - ரூ. 50 லட்சம்
  7. அமித் மிஸ்ரா - ரூ.50 லட்சம்
  8. ஜெய்தேவ் உனட்கட் - ரூ. 50 லட்சம்
  9. டேனியல் சாம்ஸ் - ரூ.75 லட்சம்
  10. நிகோலஸ் பூரான் - ரூ.16 கோடி

பஞ்சாப் கிங்ஸ்:

  1. மோஹித் ராதே - ரூ.20 லட்சம்
  2. ஷிவம் சிங் - ரூ.20 லட்சம்
  3. வித்வத் காவேரப்பா - ரூ.20 லட்சம்
  4. ஹர்பிரீத் பாட்டியா - ரூ.40 லட்சம்
  5. சிகந்தர் ராஜா - ரூ.50 லட்சம்
  6. சாம் கரன் - ரூ.18.5 கோடி

டெல்லி கேபிடள்ஸ்:

  1. இஷாந்த் சர்மா - ரூ.50 லட்சம்
  2. பில் சால்ட் - ரூ.2 கோடி
  3. மணீஷ் பாண்டே - ரூ.2.4 கோடி
  4. ரீலே ரோஷோ - ரூ.4.6 கோடி
  5. முகேஷ் குமார் - ரூ. 5.5 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

  1. சோனு யாதவ் - ரூ.20 லட்சம்
  2. மனோஜ் பாண்டேஜ் - ரூ.20 லட்சம்
  3. ஹிமான்சு ஷர்மா - ரூ.20 லட்சம்
  4. அவினாஷ் சிங் - ரூ.60 லட்சம்
  5. ராஜன் குமார் - ரூ.70 லட்சம்
  6. ரீஸ் டோப்லே - ரூ.1.9 கோடி
  7. வில் ஜாக்ஸ் - ரூ.3.2 கோடி
Follow Us:
Download App:
  • android
  • ios