IPL உத்வேகத்துடன் 1xBet நடத்திய பிக் இண்டியன் கேசினோ லீக் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 14,000 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் ரூ.3,63,500 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. உத்தராகண்ட் வெற்றியாளருக்கு ரூ.1.5 லட்சம் கிடைத்தது.
IPL கிரிக்கெட் சீசனால் ஈர்க்கப்பட்டு, 1xBet இன் மூலம் நடத்தப்படும் பெரிய இந்திய கேசினோ லீக் போட்டி, விளையாட்டு மற்றும் கேமிங்கை இணைத்து மகத்தான வெற்றியுடன் நடந்து முடிந்தது. இந்தியாவிலிருந்து 14,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ₹363,500 பரிசுத் தொகைக்கான குலுக்களில் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் 12 உற்சாகமூட்டும் நிலைகள் இடம்பெற்றன, அவற்றுடன் 3 Oaks, Playson, Fazi, Barbara Bang, Mancala, Smartsoft, Endorphina, மற்றும் Evoplay போன்ற முன்னணி வழங்குநர்களிடமிருந்து 100 ஸ்லாட்டுகள் மற்றும் கேம்கள் இடம்பெற்றன. இந்த சூதாட்ட பொழுதுபோக்குகளில் சில, மெய்நிகர் பேட்-பந்து விளையாட்டுகள் மற்றும் ரன்-அடிப்படையிலான சுற்றுகள் உள்ளிட்ட கிரிக்கெட்டை மையப்பொருளாக கொண்ட கதைக்களங்களைக் கொண்டிருந்தன.
மொத்தம் 50 ஆட்டக்காரர்கள் வெற்றியாளர்களாக மாறி, ₹363,500 பரிசுத்தொகையைப் பகிர்ந்து கொண்டனர். ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற்ற பிரமாண்டமான இறுதிப் போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியனான உதம் சிங் நகரைச் சேர்ந்த 32 வயது நபர், ரூபாய் 150,000 ரொக்கப் பரிசை வென்றார். பல பங்கேற்பாளர்கள் ரூபாய் 550 முதல் ரூபாய் 80,000 வரை பரிசுகளைப் பெற்றனர்.
"இது என் இரு ஆசைகளான கிரிக்கெட் மற்றும் கேமிங்கின் சிறந்த ஒருங்கிணைப்பாக இருந்தது,” எனத் தெரிவித்தார் போட்டியில் பங்கேற்ற டி.மோகன். மேலும் "Cricket Heroes, Cricket Winner மற்றும் Premier League Cricket என்ற மையப்பொருள் அடிப்படையிலான ஸ்லாட்டுகள் என்னை மிகவும் கவர்ந்தன. ஒவ்வொரு ஸ்பின்னும் ஒரு ஐ.பி.எல் போட்டியைப் போலவே உணரவைத்தது என்று கூறினார்."
Fruityliner XXL மற்றும் 1xBook of the Rings போன்ற விளையாட்டுகள் உண்மையான உற்சாகத்தைத் தூண்டின – இந்த மையப்பொருள் கொண்ட சுற்றுகள் மிகவும் அடிக்கடி விளையாட தூண்டும் வகையில் இருந்தன," என பகிர்ந்துகொண்டார் பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டக்காரர் எஸ்.பிரியா "நான் ‘கிரிக்கெட் வின்னரையும்’ விளையாடினேன், அதுவும் எனக்கு ஒரு உற்சாகம் தரும் அனுபவமாக இருந்தது என்றார்."
“விளையாட்டு நிலைகளின் அமைப்பு ஒரு உண்மையான சாம்பியன்ஷிப் உணர்வை ஏற்படுத்தியது, மேலும் ஒவ்வொரு புதிய கட்டத்திலும் புதிய ஆச்சரியங்கள் காத்திருந்தன. இந்திய கேசினோ லீக் போட்டியில் நான் உண்மையான ஐ.பி.எல் சூழலை அனுபவித்ததை நினைவுகூருவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது,” எனத் தெரிவித்தார் டெல்லியைச் சேர்ந்த ஆட்டக்காரர் எஸ்.குமார்.
“IPL 2025 பருவத்தின் உணர்வையும் உற்சாகத்தையும் பதிவு செய்யும் வகையில் ஒரு போட்டியை உருவாக்கவே நாங்கள் முற்பட்டோம், ஆனால் ரசிகர்களின் எதிரொலி எங்களது எதிர்பார்ப்புகளை மீறியது,”, “தனிப்பயானக்கப்பட்ட கிரிக்கெட் அம்சங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது, மேலும் சமூகத்தின் உற்சாகம் வெறித்தனமாகவே இருந்தது என்று கூறினார் 1xBet நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் இரினா கபூர்.”
1xBet இதுபோன்ற இன்னும் பல செயல்பாடுகளைத் திட்டமிட்டுள்ளது, மேலும் தற்போது 100,000 EUR பரிசுத் தொகையுடன் 1x Grand Cruise போட்டியை நடத்தி வருகிறது. கூடுதல் தகவலுக்கு, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைக் காணவும்.
1xBet குறித்த அறிமுகம்
1xBet என்பது, பந்தயத் துறையில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 18 ஆண்டுகளாக இயங்கி வரும் பந்தயம் நடத்தும் ஒரு நிறுவனமாகும். இந்த பிராண்டின் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கான விளையாட்டு நிகழ்வுகளின் மீது பந்தயம் கட்டலாம், இந்த நிறுவனத்தின் இணையதளம் மற்றும் செயலி 70 மொழிகளில் உள்ளது. 1xBet நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கூட்டாளர் பட்டியலில் FC Barcelona, Paris Saint-Germain, LOSC Lille, La Liga, Serie A, European Cricket Network, Durban's Super Giants மற்றும் பிற புகழ்பெற்ற விளையாட்டு பிராண்டுகளும் நிறுவனங்களும் உள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசென் மற்றும் நடிகை ஊர்வசி ரவுடேலா ஆகியோர் இந்தியாவில் இந்நிறுவனத்தின் தூதர்களாக உள்ளனர். IGA, SBC, G2E Asia, மற்றும் EGR Nordics போன்ற மதிப்புமிக்க தொழில்முறை விருதுகள் மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டு, அந்த விருதுகளைப் நிறுவனம் பெற்றுள்ளது

