பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆன மணிச்சந்திரா புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
Bigg Boss Apr 24, 2024, 4:06 PM IST
பிக்பாஸ் பிரபலம் ரச்சிதா மகாலட்சுமி இன்று தனது 33-வது பிறந்தநாளை தன்னுடைய புது வீட்டில் தனது தாயாருடன் கொண்டாடி இருக்கிறார்.
Gallery Apr 24, 2024, 1:10 PM IST
நடிகை ஷிவானி நாராயணன் தற்போது பிங்க் நிற சல்லடை போன்ற சேலையில்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Gallery Apr 20, 2024, 3:09 PM IST
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு எப்படிப்பட்ட சோதனைகள் செய்யப்படுகின்றன, என்பது குறித்து... இதுவரை நமக்கு தெரியாத பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் ஆர்.ஜே.பிராவோ.
Gallery Apr 12, 2024, 5:56 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆன அர்ச்சனாவின் காதலர் பற்றிய தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
Gallery Apr 11, 2024, 11:18 AM IST
எஸ் தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் K A ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் அபி ஹாசன், ஹீரோவாக நடிக்கும் 'பீட்சா 4' படம் குறித்த அறிவிப்பு வெளியானத.
Gallery Apr 5, 2024, 9:38 PM IST
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வா தமிழா வா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரு பழனியப்பன் தற்போது அந்நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார்.
Gallery Apr 5, 2024, 9:08 AM IST
பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், மணமேடையில் பட்டு வேஷ்டி - சட்டையில் மணமகளுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Gallery Apr 1, 2024, 6:10 PM IST
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த CSK கிரிக்கெட் போட்டியை நடிகை யாஷிகாவுடன் சேர்ந்து விஷ்ணு மற்றும் ரவீனா பார்த்துள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
Gallery Mar 27, 2024, 6:00 PM IST
விஜய் டிவியில் விரைவில் தொடங்க உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசனில் புதிதாக 3 பிக்பாஸ் பிரபலங்கள் களமிறங்கி உள்ளார்களாம்.
Gallery Mar 25, 2024, 9:26 AM IST
விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சம்யுக்தா, தான் கணவரை பிரிந்து வாழ்வதற்கான காரணத்தை முதன்முறையாக கூறி இருக்கிறார்.
Gallery Mar 22, 2024, 1:19 PM IST
காணாமல் போகும் நண்பர்களும், பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நேற்று இந்த நேரம், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.
Gallery Mar 21, 2024, 10:25 PM IST
நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான பிரதீப் ஆண்டனி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தற்போது போட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Gallery Mar 20, 2024, 5:48 PM IST
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆவதால், நடிகர் அஜித் தற்போது வட மாநிலங்களில் பைக் ட்ரிப் செய்து வருகிறார். அதன் வீடியோ வைரலாகிறது.
cinema Mar 20, 2024, 3:16 PM IST
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு மாதங்கள் ஆன பின்னர், தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது. இதில் நடந்த சில பிரச்சனைகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன... அது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Gallery Mar 19, 2024, 1:51 PM IST