Assembly Election
(Search results - 641)politicsApr 20, 2021, 1:37 PM IST
பாலாஜியை தரிசிக்க சென்ற ராஜேந்திர பாலாஜி... 3வது முறையாக அதிமுக ஆட்சி தான்.. அதிரடி சரவெடி..!
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் மீண்டும் 3வது முறையாக அதிமுக அரசு பதவியேற்கும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவியேற்பார்.
politicsApr 19, 2021, 10:54 AM IST
ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை..! வேட்பாளர்களின் தேர்தல் செலவை செட்டில் செய்யும் தேமுதிக..!
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் தாங்கள் செலவு செய்த தொகைக்கான ஆதாரத்தை சமர்பித்து அதற்கு உரிய தொகையை பெற்றுக்கொள்ளுமாறு அக்கட்சித்தலைமை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
politicsApr 16, 2021, 1:23 PM IST
வாக்கு எண்ணிக்கை மையங்களில் ப்ராக்டிகல் தேர்வு.. ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது.. திமுக பரபரப்பு புகார்
தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் சம்பந்தமில்லாத ஆட்கள் நடமாட்டம் இருக்கிறது என திமுக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
politicsApr 14, 2021, 11:26 AM IST
வீரபாண்டி தொகுதி வேட்பாளர் வீட்டு கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு... அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 207 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
politicsApr 9, 2021, 1:39 PM IST
ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள்.. வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு?
வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தன என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
politicsApr 9, 2021, 10:23 AM IST
ஆட்சி பலம், பண பலம் தைரியத்துடன் எதிர்கொண்ட சிங்கங்கள்.. விழிப்புடன் இருங்கள்.. அலர்ட் கொடுக்கும் விஜயகாந்த்
வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேமுதிகவினருக்கு அக்கட்சியில் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
politicsApr 8, 2021, 1:40 PM IST
நடிகர்கள் மட்டுமல்ல அனைவருமே மாற்றம் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.. பிக்பாஸ் பிரபலம் பளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலை பள்ளியில் சிலம்பம் நூல் வெளியீட்டு விழா மற்றும் சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
politicsApr 7, 2021, 4:13 PM IST
நமக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கிறது.. வெற்றி அறிவிக்கும் வரை கண்கொத்தி பாம்பாக இருங்கள்.. ஸ்டாலின்.!
தமிழக மக்களுக்கு ஒரு சிறு இடைஞ்சலும் ஏற்பட்டு விடாதபடி - அமைதியான தேர்தலுக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆற்றிய தேர்தல் பணிகள் மெச்சத்தக்கவை என மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
politicsApr 7, 2021, 11:52 AM IST
தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு.. அதிகபட்சம் கரூர்.. குறைந்தபட்சம் சென்னை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
politicsApr 7, 2021, 11:38 AM IST
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்கு தடை.. தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு..
அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட 29 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
politicsApr 7, 2021, 11:15 AM IST
கடந்த தேர்தலை விட குறைந்த வாக்குப்பதிவு...! ஆளும் கட்சிக்கு சாதகமா?
கடந்த 2016ம் ஆண்டு பதிவான வாக்குகளை விட குறைவான வாக்குகளே தேர்தலில் பதிவாகியிருப்பது ஆளும் அதிமுகவிற்கு சாதகமான விஷய என்று பேசப்படுகிறது.
politicsApr 7, 2021, 11:11 AM IST
தேர்தல் முடிந்தும் ஓயாத கமல்.. வாக்கு பெட்டி பத்திரமாக இருக்கிறதா.. திடீர் விசிட்..
அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது வாக்குப் பெட்டிகள் பத்திரப் படுத்தப்பட்டுள்ள நிலையில் கோவையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசன் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
politicsApr 7, 2021, 11:07 AM IST
வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது..! ஸ்டாலின் நடத்திய ரகசிய ஆலோசனை..!
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் சுமார் 2 மணி நேரம் ஸ்டாலின் எங்கே போனார் என்று திமுகவில் அவருக்கு நெருக்கமான சிலருக்கே தெரியாத அளவிற்கு ரகசியம் காக்கப்பட்டுள்ளது.
politicsApr 7, 2021, 10:53 AM IST
கேப்டனுக்கு என்ன ஆச்சு... இறுதி வரை வாக்களிக்காத விஜயகாந்த்... காத்திருந்து ஏமாற்றமடைந்த தொண்டர்கள்..!
தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாக்களிக்க வராததால் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.
politicsApr 6, 2021, 7:49 PM IST
ஆம்புலன்ஸில் வென்டிலேட்டர் உதவியுடன் வந்த மதுசூதனன்... கவச உடை அணிந்து வாக்களிப்பு...!
ஆம்புலன்ஸில் வென்டிலேட்டர் உதவியுடன் வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் கவச உடை அணிந்து சக்கர நாற்காலியில் அமர்ந்த படி வாக்களித்தார்.