பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் கோவில் திருவிழாக்களுக்கு மக்கள் அதிகளவில் செல்வது நாகரீகமற்றது என்று கூறியதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Puducherry
- Tamil News Live today 05 June 2025: கோயில் திருவிழாக்களுக்கு பொதுமக்கள் செல்லக் கூடாதா? மனோ தங்கராஜுக்கு எதிராக சீறிய அண்ணாமலை!
Tamil News Live today 05 June 2025: கோயில் திருவிழாக்களுக்கு பொதுமக்கள் செல்லக் கூடாதா? மனோ தங்கராஜுக்கு எதிராக சீறிய அண்ணாமலை!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Liveகோயில் திருவிழாக்களுக்கு பொதுமக்கள் செல்லக் கூடாதா? மனோ தங்கராஜுக்கு எதிராக சீறிய அண்ணாமலை!
Tamil News Liveஒளியின் ரகசியம் - ஆற்றலை இழக்காத மில்லியன் ஆண்டுப் பயணம்
Tamil News LiveSSC Recruitment 2025 - மத்திய அரசு வேலை! SSC-யில் 2423 காலியிடங்கள்! 10, 12, பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SSC 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு! இந்தியா முழுவதும் 2423 மத்திய அரசு காலிப்பணியிடங்கள். 10, 12, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கடைசி தேதி: ஜூன் 23, 2025.
Tamil News Live12வது தேர்ச்சி போதும்! இந்திய விமான நிலையத்தில் 396 காலியிடங்கள் - சம்பளம் Rs.30,000!
இந்திய விமான நிலையத்தில் 396 காலியிடங்கள் அறிவிப்பு! செக்யூரிட்டி ஸ்கிரீனர், அசிஸ்டன்ட் செக்யூரிட்டி பதவிகளுக்கு 12வது தேர்ச்சி போதும். சம்பளம் ரூ.30,000 வரை. உடனே விண்ணப்பியுங்கள்!
Tamil News Liveபெருங்கடலே நம் உயிர்நாடி - காலநிலை மாற்றம் தீவு நாடுகளை ஏன் மூழ்கடிக்கிறது, நம் அனைவரையும் அச்சுறுத்துகிறது?
பெருங்கடல் வாழ்வாதாரம், காலநிலை, பொருளாதாரத்தை ஆதரிக்கிறது. ஆனால் காலநிலை மாற்றம் சிறு தீவு நாடுகளையும் உலக ஸ்திரத்தன்மையையும் அச்சுறுத்துகிறது. கடலைப் பாதுகாப்பது அவசியம்.
Tamil News LiveGmail - உங்களோட இமெயிலுக்கு இனி நீங்களே பதிலளிக்க வேண்டாம்! உங்களை விட சூப்பரா உங்கள் பாணியிலேயே பதிலளிக்கும் ஏ.ஐ
கூகிள் ஜிமெயிலுக்காக ஒரு புதிய AI அமைப்பை உருவாக்கி வருகிறது. இது உங்கள் இமெயில்களை தானியங்குபடுத்தும், உங்கள் பாணியிலேயே பதிலளிக்கும், முக்கிய இமெயில்களை அடையாளம் காட்டும்.
Tamil News LiveWorkplace Conflicts - அலுவலகத்தில் பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி? 7 வழிகள்
பணியிட மோதல்களை மரியாதையுடன் கையாள்வது இணக்கமான மற்றும் உற்பத்தி சூழலை உருவாக்குகிறது. அமைதியாக இருப்பதன் மூலம், தீவிரமாகக் கேட்பதன் மூலம் மற்றும் தீர்வுகளை வழங்குவதன் மூலம், நீங்கள் முரட்டுத்தனமாக இல்லாமல் சவால்களைத் தீர்க்க முடியும்.
Tamil News Liveவாட்ஸ்அப் AI புரட்சி - உங்கள் சொந்த ஸ்மார்ட் சாட்போட்டை உருவாக்குங்கள்!
வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பயனாக்கப்பட்ட AI சாட்போட்களை உருவாக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. உங்கள் தேவைக்கேற்ப சாட்போட்டின் ஆளுமை, தோற்றம் மற்றும் நோக்கத்தை வடிவமைக்கவும்.
Tamil News Liveவெறும் 30 நிமிட நடைபயிற்சி போதும்! இதய நோய்க்கு மொத்தமாக குட்பை சொல்லுங்க
உலகில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் இதய நோய் முதன்மையானது. நவீன வாழ்க்கை முறையில் உட்கார்ந்தே பணிபுரிவதால் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.
Tamil News Liveஇந்திய அணியில் 3 வகையான போட்டியிலும் இடம்.! உத்தப்பா சொன்ன அந்த தமிழக வீரர் யார் தெரியுமா.?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் எதிர்காலம், இளம் வீரர்களின் எழுச்சி, அணிகளின் சவால்கள் மற்றும் T20 உலகக் கோப்பைக்கான தேர்வு குறித்து கும்ப்ளே எடுத்துரைத்தார்.
Tamil News Liveஇனி ஆதார் இருந்தால் தான் ரயில் டிக்கெட்? ரயில்வே வெளியிட்ட புதிய விதிமுறை
தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் ரயில்வே மாற்றம் செய்துள்ளது. இப்போது தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு இ-ஆதார் சரிபார்ப்பு அவசியம். இதனால் பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைப்பது எளிதாகும், முகவர்களின் மோசடி தடுக்கப்படும்.
Tamil News Liveவெறும் 70 நாட்களில் 10000 புக்கிங்கள் - சந்தையில் அசத்தும் Mahindra XUV e9 and BE 6
மஹிந்திராவின் XUV.e9 மற்றும் BE.6 மின்சார SUVகள் 70 நாட்களில் 10,000 புக்கிங்ஸ்களை எட்டியுள்ளன. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3,000 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
Tamil News Liveயானைகளை சுட்டுக் கொன்று பொதுமக்களுக்கு இறைச்சி.! ஜிம்பாப்வே அரசின் இந்த முடிவிற்கு காரணம் என்ன.?
ஜிம்பாப்வேயில் அதிகரித்து வரும் யானைகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த டஜன் கணக்கான யானைகளைக் கொன்று, அவற்றின் இறைச்சியை மக்களுக்கு உணவாக வழங்க ஜிம்பாப்வே வனவிலங்கு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
Tamil News Liveதமிழகத்தில் அடுத்த ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா.! மதுரையில் வெளியாகப் போகும் முக்கிய அறிவிப்பு
Tamil News Liveசென்னையில் நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை.! ஆட்சியர் அறிவிப்பு- ஏன் தெரியுமா.?
Tamil News Liveஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் - 1.36 கோடி மரங்கள் நடவு செய்து அசத்தல்
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் கடந்த நிதியாண்டில் 1.36 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tamil News Liveஇந்தியாவை தாக்க பாகிஸ்தானுக்கு உதவிய சீனா ராணுவ செயற்கைக்கோள்.! வெளியான ஷாக் தகவல்
Tamil News Livemonsoon skincare - மழைக்கால சருமப் பிரச்சனைகளை தடுக்கும் 5 சூப்பரான ஸ்கின்கேர் டிப்ஸ்
மழைக்காலத்தில் அடிக்கடி சரும பிரச்சனைகள் ஏற்படும். சில எளிமையான முறைகளை பின்பற்றி வந்தாலே மழைக்காலத்தில் பொதுவாக வரக் கூடிய சருமப் பிரச்சனையில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும். மழைக்காலத்தில் என்ன செய்யலாம் என தெரிந்து கொள்ளலாம்.
Tamil News Livekeep mangoes fresh - நறுக்கிய மாம்பழம் நீண்ட நேரம் ஃபிரஷாக இருக்க வைப்பதற்கான எளிமையான 5 டிப்ஸ்
மாம்பழங்களை நறுக்கி வைத்தால் சிறிது நேரத்திலேயே அவைகள் கருப்பு நிறமாக மாறி விடும். ஆனால் அப்படி ஆகாமல் நீண்ட நேரம் ஆனாலும் ஃபிரஷாக இருப்பதற்கு எளிமையான 5 டிப்ஸ்களை பின்பற்றி பாருங்க. இந்த டிப்ஸ் நிச்சயம் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
Tamil News Live1xGames இன் எழுச்சி - ஆன்லைன் கேமிங்கில் புதிய சகாப்தம்
1xBet இன் 1xGames பிரிவு அதன் எளிமையான மற்றும் அணுகக்கூடிய கேம்களால் பிரபலமடைந்து வருகிறது, Crash, Crystal, மற்றும் பிற பிரபலமான விருப்பங்கள் இந்தியாவில் வீரர்களை ஈர்க்கின்றன.