பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு...

Pon Radhakrishnan Set back

தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு தொகுதியை மட்டுமாவது கைப்பற்றும் என்ற நம்பிக்கையும் மெல்ல பொய்யாகி வருகிறது.கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலை. பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு