திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சளி தொல்லையால் துரைமுருகன் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று இரவு சளிந்தொந்தரவு அதிகமானதை அடுத்து துரைமுருகன் வீட்டில் இருந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையும் படிங்க;- Tamilnadu weatherman: மீண்டும் தென் மாவட்டங்களை மிரட்ட போகுதா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

l

தற்போது அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சளித்தொல்லைக்கு ஆண்டிபயாடிக் சிகிச்சை எடுத்துவிட்டு இன்று மாலை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.