MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?

TVK Government : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழும் என்று அதிமுக முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த அதிமுக பிரமுகர்ன்னு தெரியுமா?

1 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jul 13 2026, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஸ்டாலினுக்கு கோபம் வர வேண்டும்
Image Credit : Asianet News

ஸ்டாலினுக்கு கோபம் வர வேண்டும்

தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆதரவால் மட்டுமே நீடிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், இது குறித்து ராஜேந்திர பாலாஜி முக்கியக் கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ, அப்போது தவெக ஆட்சி முடிவுக்கு வரும். அவருக்கு அந்த கோபம் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
கானல் நீராக இருக்கும் மைனாரிட்டி ஆட்சி
Image Credit : Asianet News

கானல் நீராக இருக்கும் மைனாரிட்டி ஆட்சி

தவெகவின் தற்போதைய வெற்றி ஒரு நிலையான வெற்றி அல்ல என்றும், அது வெறும் 'கானல் நீர்' போன்றது என்றும் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். தவெகவுக்கு வாக்களித்தவர்களில் பலருக்கு வேட்பாளர் யார் என்பது கூட தெரியாது என்றும், தெரியாமல் அளித்த அந்த வாக்குகள் செல்லாத வாக்குகளுக்கு சமம் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சி என்றும், பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் தற்காலிகமாகவே இயங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தவெகவுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் ராஜேந்திர பாலாஜி தனது கருத்தை ஆணித்தரமாகப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Money Tree : பணம் காய்க்கும் மரம் உண்மையிலேயே இருக்கு! எங்க இருக்கு தெரியுமா?

Related Articles

Related image1
CM Vijay Vs DMK: தனி விமானம் பிடித்து ஓடிய விஜய்? அய்யோ அம்மா நெஞ்சு வலி கதறிய செந்தில் பாலாஜி! மாறி மாறி தரமான பதிலடி
Related image2
Now Playing
"சமூக ஊடக கவர்ச்சி முடிவுக்கு வரும்..." - ஆட்சி குறித்து மேடையில் பேசிய DMK தலைவர் MK Stalin!
33
அடுத்தகட்ட மாற்றங்கள்
Image Credit : X

அடுத்தகட்ட மாற்றங்கள்

மறுபுறம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தவெக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மின்வெட்டு மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளை இந்த அரசு கவனிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அரசை வீழ்த்துவதற்கு திமுக தொண்டர்கள் உறுதியேற்க வேண்டும் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் எதிர்க்கட்சிகளும் தவெக ஆட்சியை விமர்சித்து வரும் சூழலில், தமிழக அரசியலில் அடுத்தகட்ட மாற்றங்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க :EV Conversion : பழைய காரை EV காராக மாற்ற செம்ம ஐடியா! எவ்வளவு செலவாகும்?

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
அரசியல்
தமிழ்நாடு
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?
Recommended image2
Kollur Temple: விஜய்யைத் தொடர்ந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு படையெடுத்த மற்றொரு முதல்வர்!
Recommended image3
Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Related Stories
Recommended image1
CM Vijay Vs DMK: தனி விமானம் பிடித்து ஓடிய விஜய்? அய்யோ அம்மா நெஞ்சு வலி கதறிய செந்தில் பாலாஜி! மாறி மாறி தரமான பதிலடி
Recommended image2
Now Playing
"சமூக ஊடக கவர்ச்சி முடிவுக்கு வரும்..." - ஆட்சி குறித்து மேடையில் பேசிய DMK தலைவர் MK Stalin!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved