ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், லீக் சுற்று போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐபிஎல் 13வது சீசன் நடக்கவுள்ள நிலையில், நவம்பர் 3 வரை லீக் போட்டிகள் நடக்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் ஐபிஎல் நடக்கவுள்ளது.

செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அபுதாபியில் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. சிஎஸ்கே அணி, ஒவ்வொரு எதிரணியுடனும் 2 முறை மோதுகிறது.

சிஎஸ்கே அணி ஆடும் முழு போட்டி விவரம்:

செப்டம்பர் 19 - மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே

செப்டம்பர் 22 -  ராஜஸ்தான் ராயல்ஸ் vs சிஎஸ்கே

செப்டம்பர் 25 - சிஎஸ்கே vs டெல்லி கேபிடள்ஸ்

அக்டோபர் 2  -   சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

அக்டோபர் 4  -  கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சிஎஸ்கே

அக்டோபர் 7   -  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சிஎஸ்கே

அக்டோபர் 10  -  சிஎஸ்கே vs ஆர்சிபி

அக்டோபர் 13  -  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சிஎஸ்கே

அக்டோபர் 17  -  டெல்லி கேபிடள்ஸ் vs சிஎஸ்கே

அக்டோபர் 19  -  சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ்

அக்டோபர் 23  -  சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ்

அக்டோபர் 25  -  ஆர்சிபி vs சிஎஸ்கே

அக்டோபர் 29  -  சிஎஸ்கே vs  கேகேஆர்

நவம்பர் 1         -   சிஎஸ்கே vs  கிங்ஸ் லெவன் பஞ்சாப்.