அனில் மேனன்: விண்வெளிக்குப் பயணிக்கும் இந்திய வம்சாவளி விண்வெளி வீரர்இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான தனது முதல் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2026 இல் விண்வெளிக்குச் செல்லும் அவர், எட்டு மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்.