Asianet News TamilAsianet News Tamil

ஹாப்பி நியூஸ்.. இனி Ph.D. படிக்க P.G தேவையில்லை..புதிய நடைமுறையின் சிறப்பு அம்சங்கள்..முழு விவரம்..

முதுநிலை படிக்காமல் நேரடியாக பி.ஹெச்.டி. படிப்பில் சேர 4 ஆண்டுகால இளநிலை படிப்புகள் அறிமுகமாகின்றன. 4 ஆண்டு UG படித்தால் PG படிக்காமல் நேரடியாக Ph.D-ல் சேருவதற்கான படிப்பை UGC அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஆண்டுகால யுஜி படிப்புகளுடன் விருப்ப தேர்வாக 4 ஆண்டுகால யுஜி படிப்பும் அறிமுகமாகிறது.

Direct Ph.D. Join 4 year course
Author
India, First Published Mar 17, 2022, 7:05 PM IST

முதுநிலை படிக்காமல் நேரடியாக பி.ஹெச்.டி. படிப்பில் சேர 4 ஆண்டுகால இளநிலை படிப்புகள் அறிமுகமாகின்றன. 4 ஆண்டு UG படித்தால் PG படிக்காமல் நேரடியாக Ph.D-ல் சேருவதற்கான படிப்பை UGC அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஆண்டுகால யுஜி படிப்புகளுடன் விருப்ப தேர்வாக 4 ஆண்டுகால யுஜி படிப்பும் அறிமுகமாகிறது.

மேலும் படிக்க:கடுமையான விலை உயர்வு.. வெடித்த மக்கள் போராட்டம்.. பதவி விலகக்கோரி அதிபர் உருவபடம் எரிப்பு..

இந்தியாவில் உயர்கல்வித்துறையில் புதிய கல்விக்கொள்கை திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது முதுநிலை படிக்காமல் நேரடியாக பி.எச்டி படிப்பில் சேரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 4 ஆண்டுகால இளநிலை படிப்புகளை யுஜிசி அறிமுகப்படுத்துகிறது. இளநிலை படிப்புகள் 3 ஆண்டுகள் என நடைமுறையில் உள்ள நிலையில், 4 ஆண்டுகால படிப்புகளும் துவங்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: மீண்டும் போர்க்களமான இலங்கை.. அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகை..

அதன்படி இந்த சிறப்பு திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அமசங்களானவை, 4 ஆண்டு UG படித்தால் PG படிக்காமல் நேரடியாக Ph.D-ல் சேருவதற்கான படிப்பை UGC அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஆண்டுகால யுஜி படிப்புகளுடன் விருப்ப தேர்வாக 4 ஆண்டுகால யுஜி படிப்பும் அறிமுகமாகிறது. அதன் படி, 4 ஆண்டு இளநிலை படிப்பை படித்தால் முதுநிலை படிக்காமல் நேரடியாக பி.எச்டி சேரலாம். இந்த 4 ஆண்டுகால படிப்பை நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும், தொலைதூர கல்வி மூலமாகவும் விருப்பத்தின் பேரில் பயிலலாம். 

மேலும் படிக்க: பொருளாதார சிக்கலில் இலங்கை... ரூ.7500 கோடி கடன் கொடுக்கிறது இந்தியா!!

புதிய படிப்பில் சேருவோர் எப்போது விரும்பினாலும் பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் எந்த உயர் கல்வி நிலையத்திலும் படிப்பை தொடரலாம். உயர்கல்வித்துறையில் இந்த மாற்றங்கள் 2022-2023 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios