Tips Enjoy this cool through the summer heat
கோடை வந்தாலே உடல் பாதிப்பு, சரும பாதிப்பு, தலைமுடி பாதிப்பு, உஷ்ண கட்டிகள் என ஒரு ஆறு மாதம் நம்மை புரட்டி எடுத்து விடும்.
மேலும், வெப்ப பக்கவாதம் என்பது உடல் அதிக உஷ்ணத்தினை எடுத்துக் கொள்ளும் பொழுது ஏற்படுகின்றது.
1.. இளநீர் போன்ற இயற்கைப் பானங்களை குடியுங்கள்.
2.. கொட்டும் வியர்வை, அதை தொடர்ந்து சோர்வு, தலை சுற்றல், தலைவலி, வயிற்று வலி, சதை பிடிப்பு என்று உடலில் நீர் வற்றுவதால் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன.
3.. அதிக நேரம் வெயிலினில் இருந்தால் சருமம் கரி போல் கறுத்து விடுகின்றது.
4.. வாய் உலர்ந்து விடுகின்றது. கண் வறண்டு சருமம் வறண்டு வியர்வை கூட இல்லாத நிலைக்கு உடல் காய்ந்து விடுகின்றது. சதைகளில் பிடிப்பு, வயிற்றுப் பிரட்டல், படபடப்பு போன்றவை ஏற்படுகின்றன.
5.. உடல் முழுவதும் வேர்குருவும் அதில் ஏற்படும் கிருமி தாக்குதலால் அரிப்பும் ஏற்படுகின்றது.
6.. பாதங்களில் கிருமி தாக்குதல் ஏற்படுகின்றது.
7.. பொடுகு தொல்லை அதிகமாகி சொரிவதால் தலை புண்ணாகி விடுகின்றது.
8.. அதிக சில்லிட்ட பானங்களைத் தவிர்க்கவும்.
9.. இறுக்கமான ஷீ, செருப்புகளை அணியக்கூடாது.
10.. புகை பிடிப்பதை நிறுத்துங்கள்.
