The amazing changes in your body by eating roasted garlic

பூண்டில் இயற்கையாகவே பல அற்புத மருத்துவ நன்மைகள் இருக்கிறது. அதிலும் இந்த வறுத்த பூண்டுச் சாப்பிட்டால் உடலினுள் அற்புத மாற்றங்கள் ஏற்படும்!

1.. வறுத்த பூண்டுகள் ஆறுச் சாப்பிட்டால், அது இரைப்பையில் நன்கு செரிமானமானம் அடைந்து, உடலுக்கு சிறந்த உணவாக உதவுகிறது.

2.. பூண்டு உடலில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி, உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

3.. உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் மற்றும் கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது.

4.. பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ரத்த நாளங்களில் நுழைந்தப் பின், அது ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது.

5.. பூண்டில் உள்ள ஆரோக்கியமான சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது.

6.. கொலஸ்ட்ராலின் அளவௌ சீராக்குகிறது.

7.. தமனிகளை சுத்தம் செய்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

8.. உடலின் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

9.. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது.

10.. எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.

11.. பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்குகிறது.

12.. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.