காரட்டில் இருக்கும் சத்துகள்:
விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள்.
சாப்பிட வேண்டியவர்கள்:
அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் இவற்றை எடுத்துக்கொள்வது மிக நல்லது.
சாப்பிடக் கூடாதவர்கள்:
குழந்தை பேறு இல்லாதவர்கள் காரட் அதிகம் எடுக்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
பலன்கள்:
கண்
1.. பார்வைக்கு உகந்தது.
2.. உடல் பருமனாகாமல் காக்கும்.
3.. காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:58 AM IST